Kartharai Nokiya Kangal Lyrics Song Chords PPT - கர்த்தரை நோக்கிய கண்கள் இனி

கர்த்தரை நோக்கிய கண்கள்
இனி கண்ணீர் சிந்துவதில்லை
கர்த்தரின் வழியில் நடந்தால்
காய் கால்கள் சோர்வதும் இல்லை

துதியில் மலரும் காலையில்
தோல்விகள் வருவது இல்லை
கர்த்தருக்காக வாழும் வாழ்க்கையில்
முடிவு என்பதே இல்லை
Thank you Thank you Jesus (4)

2. நானும் என் வீட்டாரும்
கர்த்தரையே துதிப்போம்
கர்த்தரையே தினம் துதித்தால்
உள்ளத்தில் ஏது பயம்

3. ஆத்துமம் புதிதாய் பிறக்கும்
ஆனந்த ராகங்கள் இசைக்கும்
வாழ்வின் எல்லை வரைக்கும்
கர்த்தரின் அன்பு நிலைக்கும்

4. துதி செய்யும் தூய இருதயத்தை
கர்த்தரும் அதிகம் நேசிக்கின்றார்
பூமியின் குடிகளில் உயர்த்துகின்றார்
பூரண வாழ்வை அளிக்கின்றார்

Thank you Thank you Jesus (4)
Praise The Lord Praise The Lord (6)

Kartharai Nokiya Kangal lyrics songs, Kartharai Nokiya Kangal song lyrics, Kartharai Nokiya Kangal Lyrics Song Chords PPT - கர்த்தரை நோக்கிய கண்கள் இனி

Sign in to access this feature Sign Up

Kartharai Nokiya Kangal Lyrics Song Chords PPT - கர்த்தரை நோக்கிய கண்கள் இனி Lyrics in English

Kartharai nokkiya kangal
Ini kanneer sindhudhu illai
Kartharin vazhiyil nadandhaal
Kaai kaalgal sorvadhum illai

Thudhiyil malarum kaalaiyil
Tholvigal varuvadhu illai
Kartharukkaaga vaazhum vaazhkaiyil
Mudivu enbadhe illai
Thank you Thank you Jesus (4)

Naanum en veettaarum
Kartharaiye thudhippom
Kartharaiye dhinam thudhithaal
Ullathil yethu bayam

Aathumam pudhidhaai pirakkum
Aanandha raagangal isaikkum
Vaazhvin ellai varaikkum
Kartharin anbu nilaikkum

Thudhi seyyum thooya irudhayathai
Kartharum adhigam nesikkindraar
Boomiyin kudigalil uyarthugindraar
Poorana vaazhvai alikkindraar

Thank you Thank you Jesus (4)
Praise The Lord Praise The Lord (6)

Kartharai Nokiya Kangal Lyrics Song Chords PPT - கர்த்தரை நோக்கிய கண்கள் இனி Lyrics in English (Tanglish)

கர்த்தரை நோக்கிய கண்கள்
இனி கண்ணீர் சிந்துவதில்லை
Kartharai nokkiya kangal
Ini kanneer sindhuvadhillai

கர்த்தரின் வழியில் நடந்தால்
காய் கால்கள் சோர்வதும் இல்லை
Kartharin vazhiyil nadandhaal
Kai kaalkal sorvadhum illai

துதியில் மலரும் காலையில்
தோல்விகள் வருவது இல்லை
Thudhiyil malarum kaalaiyil
Tholvigal varuvadhu illai

கர்த்தருக்காக வாழும் வாழ்க்கையில்
முடிவு என்பதே இல்லை
Kartharukkaaga vaazhum vaazhkaiyil
Mudivu enbadhe illai

Thank you Thank you Jesus (4)
Thank you Thank you Jesus (4)

நானும் என் வீட்டாரும்
கர்த்தரையே துதிப்போம்
Naanum en veetaarum
Kartharaiye thudhippom

கர்த்தரையே தினம் துதித்தால்
உள்ளத்தில் ஏது பயம்
Kartharaiye dhinam thudhithaal
Ullathil yedhu bayam

ஆத்துமம் புதிதாய் பிறக்கும்
ஆனந்த ராகங்கள் இசைக்கும்
Aathumam pudhidhaai pirakkum
Aanandha raagangal isaikkum

வாழ்வின் எல்லை வரைக்கும்
கர்த்தரின் அன்பு நிலைக்கும்
Vaazhvin ellai varaikkum
Kartharin anbu nilaikkum

துதி செய்யும் தூய இருதயத்தை
கர்த்தரும் அதிகம் நேசிக்கின்றார்
Thuthi seiyum thooya irudhayathai
Kartharum adhigam nesikkindraar

பூமியின் குடிகளில் உயர்த்துகின்றார்
பூரண வாழ்வை அளிக்கின்றார்
Boomiyin kudigalil uyarthugindraar
Poorana vaazhvai alikkindraar

Thank you Thank you Jesus (4)
Praise The Lord Praise The Lord (6)

Kartharai Nokiya Kangal Lyrics Song Chords PPT - கர்த்தரை நோக்கிய கண்கள் இனி Lyrics in English (Song Meaning)

கர்த்தரை நோக்கிய கண்கள்
இனி கண்ணீர் சிந்துவதில்லை
Eyes that look unto the Lord
No longer shed tears

கர்த்தரின் வழியில் நடந்தால்
காய் கால்கள் சோர்வதும் இல்லை
If we walk in the Lord’s way
Our hands and feet do not grow weary

துதியில் மலரும் காலையில்
தோல்விகள் வருவது இல்லை
In a morning that blooms with praise
Defeats do not come

கர்த்தருக்காக வாழும் வாழ்க்கையில்
முடிவு என்பதே இல்லை
In a life lived for the Lord
There is no end

Thank you Thank you Jesus (4)
Thank you Thank you Jesus (4)

நானும் என் வீட்டாரும்
கர்த்தரையே துதிப்போம்
I and my household
Will praise the Lord

கர்த்தரையே தினம் துதித்தால்
உள்ளத்தில் ஏது பயம்
If we praise the Lord daily
What fear can remain in the heart

ஆத்துமம் புதிதாய் பிறக்கும்
ஆனந்த ராகங்கள் இசைக்கும்
The soul is born anew
Melodies of joy will play

வாழ்வின் எல்லை வரைக்கும்
கர்த்தரின் அன்பு நிலைக்கும்
Until the end of life
The Lord’s love will remain

துதி செய்யும் தூய இருதயத்தை
கர்த்தரும் அதிகம் நேசிக்கின்றார்
The Lord deeply loves
A pure heart that praises

பூமியின் குடிகளில் உயர்த்துகின்றார்
பூரண வாழ்வை அளிக்கின்றார்
He lifts among the people of the earth
And grants a full life

Thank you Thank you Jesus (4)
Praise The Lord Praise The Lord (6)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create