Kartharai Sthothari Lyrics Song Chords PPT - கர்த்தரை ஸ்தோத்தரி

ஆத்துமாவே நீ நன்மை செய்த கர்த்தரை ஸ்தோத்தரி
என்றும் ஸ்தோத்தரி
இளைப்பாறுதல் தந்த தேவனை நீ என்றும் ஸ்தோத்தரி
என்றும் ஸ்தோத்தரி

விசுவாசத்தால் நான் நிலைத்திருப்பேன்
ஜீவனுள்ள வார்த்தையால் நான் பிழைத்திருப்பேன்
கர்த்தர் நாமத்தை தொழுது கொள்வேன்
ஜீவ நாளெல்லாம் பாடி மகிழ்வேன்

1. என் காலை நீர் இடறாமல் காத்ததினால்
என் கண்ணை நீர் கண்ணீருக்கு விலக்கினதால்
உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை
உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை

2. கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதினால்
மனுஷரின் தீங்கை எல்லாம் அவிழ்த்தினால்
உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை
உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை

Kartharai Sthothari lyrics songs,Kartharai Sthothari song lyrics, Kartharai Sthothari Lyrics Song Chords PPT -கர்த்தரை ஸ்தோத்தரி,Dr. Paul Dhinakaran

Sign in to access this feature Sign Up

Kartharai Sthothari Lyrics Song Chords PPT - கர்த்தரை ஸ்தோத்தரி Lyrics in English

Aathumaave nee nanmai seydha karththarai sthoththari
Endrum sthoththari
Ilaippaardhal thandha dhevanai nee endrum sthoththari
Endrum sthoththari

Visuvaasaththaal naan nilaiththiruppen
Jeevanulla vaarththaiyaal naan pizhaiththiruppen
Karththar naamaththai thozhudhu kolven
Jeeva naalellaam paadi magizhven

En kaalai neer idaramal kaaththadhinaal
En kannai neer kanneerukku vilakkinaal
Um kirubaikkum neethikkum alavae illai
Um anbuirkkum nanmaikkum kuraive illai

Karththar en patchaththil iruppadhinaal
Manusharin theengaiyellaam avizhththinaal
Um kirubaikkum neethikkum alavae illai
Um anbuirkkum nanmaikkum kuraive illai

Kartharai Sthothari Lyrics Song Chords PPT - கர்த்தரை ஸ்தோத்தரி Lyrics in English (Tanglish)

ஆத்துமாவே நீ நன்மை செய்த கர்த்தரை ஸ்தோத்தரி
என்றும் ஸ்தோத்தரி
Aaththumaave Nee Nanmai Seidha Karththarai Sthoththari
Endrum Sthoththari

இளைப்பாறுதல் தந்த தேவனை நீ என்றும் ஸ்தோத்தரி
என்றும் ஸ்தோத்தரி
Ilaippaaruthal Thandha Devanai Nee Endrum Sthoththari
Endrum Sthoththari

விசுவாசத்தால் நான் நிலைத்திருப்பேன்
ஜீவனுள்ள வார்த்தையால் நான் பிழைத்திருப்பேன்
Visuvaasaththaal Naan Nilaiththiruppen
Jeevanulla Vaarththaiyaal Naan Pizhaiththiruppen

கர்த்தர் நாமத்தை தொழுது கொள்வேன்
ஜீவ நாளெல்லாம் பாடி மகிழ்வேன்
Karththar Naamaththai Thozhudhu Kolven
Jeeva Naalellaam Paadi Magizhven

என் காலை நீர் இடறாமல் காத்ததினால்
என் கண்ணை நீர் கண்ணீருக்கு விலக்கினதால்
En Kaalai Neer Idaraamal Kaaththadhinaal
En Kannai Neer Kanneerukku Vilakkinadhaal

உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை
உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை
Um Kirubaikkum Needhikkum Alave Illai
Um Anbirkum Nanmaikkum Kuraive Illai

கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதினால்
மனுஷரின் தீங்கை எல்லாம் அவிழ்த்தினால்
Karththar En Patchaththil Iruppadhinaal
Manusharin Theengai Ellaam Avizhththinaal

உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை
உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை
Um Kirubaikkum Needhikkum Alave Illai
Um Anbirkum Nanmaikkum Kuraive Illai

Kartharai Sthothari Lyrics Song Chords PPT - கர்த்தரை ஸ்தோத்தரி Lyrics in English (Song Meaning)

ஆத்துமாவே நீ நன்மை செய்த கர்த்தரை ஸ்தோத்தரி
என்றும் ஸ்தோத்தரி
O My Soul Praise The Lord Who Did Good To You
Praise Him Forever

இளைப்பாறுதல் தந்த தேவனை நீ என்றும் ஸ்தோத்தரி
என்றும் ஸ்தோத்தரி
Praise The God Who Gave You Rest
Praise Him Forever

விசுவாசத்தால் நான் நிலைத்திருப்பேன்
ஜீவனுள்ள வார்த்தையால் நான் பிழைத்திருப்பேன்
By Faith I Will Stand Firm
By The Living Word I Will Live

கர்த்தர் நாமத்தை தொழுது கொள்வேன்
ஜீவ நாளெல்லாம் பாடி மகிழ்வேன்
I Will Worship The Name Of The Lord
I Will Sing And Rejoice All My Life

என் காலை நீர் இடறாமல் காத்ததினால்
என் கண்ணை நீர் கண்ணீருக்கு விலக்கினதால்
You Kept My Feet From Falling
You Kept My Eyes From Tears

உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை
உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை
Your Grace And Justice Have No Measure
Your Love And Goodness Have No End

கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதினால்
மனுஷரின் தீங்கை எல்லாம் அவிழ்த்தினால்
Because The Lord Is On My Side
He Has Broken All Human Evil Against Me

உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை
உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை
Your Grace And Justice Have No Measure
Your Love And Goodness Have No End

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create