Kartharai thuthipathum Lyrics Song Chords PPT -கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்

கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் எவ்வளவு நல்லது
அல்லேலூயா அல்லேலூயா

சேனைகளின் கர்த்தாவே உம்
வாசஸ்தலங்கள் எவ்வளவு
மேன்மையும் இன்பமானவை

உம் பீடங்களண்டையிலே
அடைக்கலான் குருவிக்கு வீடே
உம் சமுகத்தண்டையிலே
தகைவிலான் குஞ்சுக்கு கூடே

ஆகாமியக் கூடாரங்களில்
ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஆலய வாசலிலே
காத்திருக்கும் நாள் நல்லது

தேவன் தங்கும் உள்ளம்
அது ஜீவனுள்ள தேவாலயம்
அது பரிசுத்தர் வாசம் செய்யும்
பரலோக தேவ ஆலயம்

Kartharai thuthipathum lyrics songs, Kartharai thuthipathum song lyrics, Kartharai thuthipathum Lyrics Song Chords PPT -கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்

Sign in to access this feature Sign Up

Kartharai thuthipathum Lyrics Song Chords PPT -கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் Lyrics in English

Kartharai thuthippathum keerthanam
Pannuvathum evvalavu nalladhu
Hallelujah hallelujah

Senaigalin karthavae um
Vaasastalangal evvalavu
Menmaiyum inbamaanavai

Um peedangal andaiyilae
Adaikalaan kuruvi ku veedey
Um samugath andaiyilae
Thagaivilaan kunjukku koodae

Agamiya koodaarangalil
Aayiram naalai paarkilum
Um aalaya vaasalilae
Kaathirukkum naal nalladhu

Devan thangum ullam
Adhu jeevanulla devaalayam
Adhu parisuthar vaasam seiyum
Paraloga deva aalayam

Kartharai thuthipathum Lyrics Song Chords PPT -கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் Lyrics in English (Tanglish)

கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுவதும் எவ்வளவு நல்லது அல்லேலூயா அல்லேலூயா
Kartharai thuthippathum keerthanam pannuvathum evvalavu nalladhu hallelujah hallelujah

சேனைகளின் கர்த்தாவே உம் வாசஸ்தலங்கள் எவ்வளவு மேன்மையும் இன்பமானவை
Senaigalin karthavae um vaasastalangal evvalavu menmaiyum inbamaanavai

உம் பீடங்களண்டையிலே அடைக்கலான் குருவிக்கு வீடே உம் சமுகத்தண்டையிலே தகைவிலான் குஞ்சுக்கு கூடே
Um peedangal andaiyilae adaikalaan kuruvi ku veedey um samugath andaiyilae thagaivilaan kunjukku koodae

ஆகாமியக் கூடாரங்களில் ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உம் ஆலய வாசலிலே காத்திருக்கும் நாள் நல்லது
Agamiya koodaarangalil aayiram naalai paarkilum um aalaya vaasalilae kaathirukkum naal nalladhu

தேவன் தங்கும் உள்ளம் அது ஜீவனுள்ள தேவாலயம் அது பரிசுத்தர் வாசம் செய்யும் பரலோக தேவ ஆலயம்
Devan thangum ullam adhu jeevanulla devaalayam adhu parisuthar vaasam seiyum paraloga deva aalayam

Kartharai thuthipathum Lyrics Song Chords PPT -கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் Lyrics in English (Song Meaning)

கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுவதும் எவ்வளவு நல்லது அல்லேலூயா அல்லேலூயா
Praising the Lord and singing hymns is so good Hallelujah Hallelujah

சேனைகளின் கர்த்தாவே உம் வாசஸ்தலங்கள் எவ்வளவு மேன்மையும் இன்பமானவை
O Lord of hosts, Your dwelling places are so glorious and delightful

உம் பீடங்களண்டையிலே அடைக்கலான் குருவிக்கு வீடே உம் சமுகத்தண்டையிலே தகைவிலான் குஞ்சுக்கு கூடே
Near Your altar even a sparrow finds a home, and a swallow finds a nest in Your presence

ஆகாமியக் கூடாரங்களில் ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உம் ஆலய வாசலிலே காத்திருக்கும் நாள் நல்லது
Better is one day at Your temple gates than a thousand days elsewhere

தேவன் தங்கும் உள்ளம் அது ஜீவனுள்ள தேவாலயம் அது பரிசுத்தர் வாசம் செய்யும் பரலோக தேவ ஆலயம்
The heart where God dwells is a living temple, a holy dwelling of the heavenly Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create