Kartharai Thuthiththu Lyrics Song Chords
கர்த்தரைத் துதித்து- அவர்
நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்
அவர் செய்கைகளை பிரசித்தப்படுத்துங்கள்
அவரைப் பாடி கீர்த்தனம் பண்ணுங்கள்
அவர் அதிசயங்கள் தியானித்து பேசுங்கள்
1. அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்
அவர் அற்புதங்களை நினைவுகூருங்கள்
2. பூமியின் குடிகளே கர்த்தரைப் பாடுங்கள்
இரட்சிப்பின் செய்தியை உலகோர்க்கு சொல்லுங்கள்
3. நடுக்கத்துடனே அவர் முன் பாடுங்கள்
மகிமையும் கனமும் அவருக்கே செலுத்துங்கள்
Kartharai Thuthiththu lyrics songs, Kartharai Thuthiththu song lyrics, Kartharai Thuthiththu Lyrics Song Chords PPT - கர்த்தரைத் துதித்து- அவர்
Sign in to access this feature Sign Up
Kartharai Thudhiththu Avar
Naamaththai Prasthaabamaakkungal
Avar Seigaigalai Prasiththappaduththungal
Avarai Paadi Keerththanam Pannungal
Avar Adhisayangal Dhyaaniththu Pesungal
Avar Samugaththai Niththamum Thedungal
Avar Arputhangalai Ninaivukoorungal
Boomiyin Kudigale Kartharai Paadungal
Ratchippin Seidhiyai Ulagorkku Sollungal
Nadukkaththudane Avar Mun Paadungal
Magimaiyum Kanamum Avarukke Seluththungal
கர்த்தரைத் துதித்து- அவர்
நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்
Kartharai thudhithu- avar
Naamaththai prasthaabamaakkungal
அவர் செய்கைகளை பிரசித்தப்படுத்துங்கள்
அவரைப் பாடி கீர்த்தனம் பண்ணுங்கள்
அவர் அதிசயங்கள் தியானித்து பேசுங்கள்
Avar seigaiyai prasiththappaduththungal
Avarai paadi keerthanam pannungal
Avar adhisayangal dhyaanithu pesungal
அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்
அவர் அற்புதங்களை நினைவுகூருங்கள்
Avar samugaththai niththamum thedungal
Avar arputhangalai ninaivukoorgal
பூமியின் குடிகளே கர்த்தரைப் பாடுங்கள்
இரட்சிப்பின் செய்தியை உலகோர்க்கு சொல்லுங்கள்
Boomiyin kudigale Kartharai paadungal
Ratchippin seithiyai ulagorkku sollungal
நடுக்கத்துடனே அவர் முன் பாடுங்கள்
மகிமையும் கனமும் அவருக்கே செலுத்துங்கள்
Nadukkaththudane avar mun paadungal
Magimaiyum kanamum avarukke seluththungal
கர்த்தரைத் துதித்து- அவர்
நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்
Praise the Lord
Declare His name
அவர் செய்கைகளை பிரசித்தப்படுத்துங்கள்
அவரைப் பாடி கீர்த்தனம் பண்ணுங்கள்
அவர் அதிசயங்கள் தியானித்து பேசுங்கள்
Make His works known
Sing and praise Him
His wonders, meditate and speak
அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்
அவர் அற்புதங்களை நினைவுகூருங்கள்
Seek His presence daily
Remember His miracles
பூமியின் குடிகளே கர்த்தரைப் பாடுங்கள்
இரட்சிப்பின் செய்தியை உலகோர்க்கு சொல்லுங்கள்
O inhabitants of the earth, praise the Lord
Proclaim salvation to the world
நடுக்கத்துடனே அவர் முன் பாடுங்கள்
மகிமையும் கனமும் அவருக்கே செலுத்துங்கள்
Sing before Him with reverence
Give Him glory and honor
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List