Kartharaiye Nambiduvai Lyrics Song Chords PPT - கர்த்தரையே நம்பிடுவாய்

கர்த்தரையே நம்பிடுவாய்
அவரே எந்தன் துணையாவார்
கன்மலையாம் மீட்பரவர் கைவிடா நேசரவர்
நம்பிடுவேன் இயேசுவையே
என்றென்றும் நம்பிடுவேன் -2

1. ஜீவன் சுகங்கள் தந்தருள்வார்
ஜீவிய பாதையிலே
சேனைகளின் கர்த்தர் இதோ
ஜெயமீந்து உன்னையும் காப்பார்

2. சஞ்சலங்கள் மத்தியிலே
தஞ்சம் அளிப்பாரே
அஞ்சிடாதே நம்பிடு வா
பின்னும் உன் வேண்டுதல் கேட்பார்

Kartharaiye Nambiduvai lyrics songs, Kartharaiye Nambiduvai song lyrics, Kartharaiye Nambiduvai Lyrics Song Chords PPT - கர்த்தரையே நம்பிடுவாய்

Sign in to access this feature Sign Up

Kartharaiye Nambiduvai Lyrics Song Chords PPT - கர்த்தரையே நம்பிடுவாய் Lyrics in English

Kartharaiye nambiduvaai
Avare enthan thunaiyaavaar

Kanmalaiyaam meedparavar kaivida nesaravar
Nambiduven Yesuvae

Endrendrum nambiduven – 2
Jeevan sugangal thandarulvaar

Jeeviya paathaiyile
Senaihalin Karthar itho

Jeyameendhu unnaiyum kaappar
Sanjalangal madhiyile

Thanjam alipaarae
Anjidhaadhe nambiduvaa

Pinrum un venduthal kaetpaar

Kartharaiye Nambiduvai Lyrics Song Chords PPT - கர்த்தரையே நம்பிடுவாய் Lyrics in English (Tanglish)

கர்த்தரையே நம்பிடுவாய்
அவரே எந்தன் துணையாவார்
Kartharaiye nambiduvaai
Avare enthan thunaiyaavaar

கன்மலையாம் மீட்பரவர் கைவிடா நேசரவர்
நம்பிடுவேன் இயேசுவையே
Kanmalaiyaam meedparavar kaivida nesaravar
Nambiduven Yesuvae

என்றென்றும் நம்பிடுவேன் -2
ஜீவன் சுகங்கள் தந்தருள்வார்
Endrendrum nambiduven – 2
Jeevan sugangal thandarulvaar

ஜீவிய பாதையிலே
சேனைகளின் கர்த்தர் இதோ
Jeeviya paathaiyile
Senaihalin Karthar itho

ஜெயமீந்து உன்னையும் காப்பார்
சஞ்சலங்கள் மத்தியிலே
Jeyameendhu unnaiyum kaappar
Sanjalangal madhiyile

தஞ்சம் அளிப்பாரே
அஞ்சிடாதே நம்பிடு வா
Thanjam alipaarae
Anjidhaadhe nambiduvaa

பின்னும் உன் வேண்டுதல் கேட்பார்
Pinrum un venduthal kaetpaar

Kartharaiye Nambiduvai Lyrics Song Chords PPT - கர்த்தரையே நம்பிடுவாய் Lyrics in English (Song Meaning)

கர்த்தரையே நம்பிடுவாய்
அவரே எந்தன் துணையாவார்
Trust in the Lord always
He will be my constant support

கன்மலையாம் மீட்பரவர் கைவிடா நேசரவர்
நம்பிடுவேன் இயேசுவையே
The Savior who redeems from sin, the One who never lets go
I will trust in Jesus

என்றென்றும் நம்பிடுவேன் -2
ஜீவன் சுகங்கள் தந்தருள்வார்
I will trust forever – twice
He grants the joys of life

ஜீவிய பாதையிலே
சேனைகளின் கர்த்தர் இதோ
On the path of living
Behold the Lord of hosts

ஜெயமீந்து உன்னையும் காப்பார்
சஞ்சலங்கள் மத்தியிலே
He conquers and will protect you too
Even in the midst of troubles

தஞ்சம் அளிப்பாரே
அஞ்சிடாதே நம்பிடு வா
He will give you rest
Do not fear, come trust

பின்னும் உன் வேண்டுதல் கேட்பார்
And your prayer He will hear

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create