Kartharin Kirubaikalai Paaduvean Lyrics Song Chords PPT - கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்

கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
அவர் செய்த நன்மைகட்காய் நன்றி
செலுத்தியே போற்றிடுவேன்

வறண்ட நிலம் நீரூற்றாகும்
கன்மலை தடாகமாகும்
கர்த்தர் கிருபை நலமானதே
அவரின் அன்பு மாறாததே

நீர் எனக்கு பாராட்டின
கிருபைகள் மா பெரிதே
பாதாளமாம் மரணத்திற்கு
ஆத்துமாவைத் தப்புவித்தீர்

பாவங்களை மன்னித்தீரே
நோய்களை நீக்கினீரே
என் ஜீவனை ஆபத்தினின்று
மீட்டுக் காத்தீர் கிருபையாய்

Kartharin Kirubaikalai Paaduvean lyrics songs, Kartharin Kirubaikalai Paaduvean song lyrics, Kartharin Kirubaikalai Paaduvean Lyrics Song Chords PPT - கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்

Sign in to access this feature Sign Up

Kartharin Kirubaikalai Paaduvean Lyrics Song Chords PPT - கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் Lyrics in English

Kartharin kirubaigalai paaduven
Kartharin kirubaigalai paaduven
Avar seitha nanmaigatkaai nandri
Seluththiye potriduven

Varanda nilam neerootraahum
Kanmalai thadaagamaahum
Karthar kirubai nalamaanadhe
Avarin anbu maaraadhadhe

Neer enakku paarattina
Kirubaigal maa peridhe
Paadhaalamaam maranathirkku
Aathumaavai thappuvitheer

Paavangalai mannitheere
Noigalai neekkineere
En jeevanai aabaththinindru
Meettuk kaaththeer kirubaiyaai

Kartharin Kirubaikalai Paaduvean Lyrics Song Chords PPT - கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் Lyrics in English (Tanglish)

கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
Kartharin kirubaigalai paaduven
Kartharin kirubaigalai paaduven

அவர் செய்த நன்மைகட்காய் நன்றி
செலுத்தியே போற்றிடுவேன்
Avar seitha nanmaigatkaai nandri
Seluththiye potriduven

வறண்ட நிலம் நீரூற்றாகும்
கன்மலை தடாகமாகும்
Varanda nilam neerootraahum
Kanmalai thadaagamaahum

கர்த்தர் கிருபை நலமானதே
அவரின் அன்பு மாறாததே
Karthar kirubai nalamaanadhe
Avarin anbu maaraadhadhe

நீர் எனக்கு பாராட்டின
கிருபைகள் மா பெரிதே
Neer enakku paarattina
Kirubaigal maa peridhe

பாதாளமாம் மரணத்திற்கு
ஆத்துமாவைத் தப்புவித்தீர்
Paadhaalamaam maranathirkku
Aathumaavai thappuvitheer

பாவங்களை மன்னித்தீரே
நோய்களை நீக்கினீரே
Paavangalai mannitheere
Noigalai neekkineere

என் ஜீவனை ஆபத்தினின்று
மீட்டுக் காத்தீர் கிருபையாய்
En jeevanai aabaththinindru
Meettuk kaaththeer kirubaiyaai

Kartharin Kirubaikalai Paaduvean Lyrics Song Chords PPT - கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் Lyrics in English (Song Meaning)

கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
I will sing of the Lord’s mercies
I will sing of the Lord’s mercies

அவர் செய்த நன்மைகட்காய் நன்றி
செலுத்தியே போற்றிடுவேன்
For all the goodness He has done
I will thank and praise Him always

வறண்ட நிலம் நீரூற்றாகும்
கன்மலை தடாகமாகும்
Dry land will become springs of water
Rocky hills will turn into pools

கர்த்தர் கிருபை நலமானதே
அவரின் அன்பு மாறாததே
The Lord’s grace is forever good
His love never changes

நீர் எனக்கு பாராட்டின
கிருபைகள் மா பெரிதே
The mercies You bestowed on me
Are exceedingly great

பாதாளமாம் மரணத்திற்கு
ஆத்துமாவைத் தப்புவித்தீர்
From the depths of death and destruction
You delivered my soul

பாவங்களை மன்னித்தீரே
நோய்களை நீக்கினீரே
You forgave all my sins
You removed all my sickness

என் ஜீவனை ஆபத்தினின்று
மீட்டுக் காத்தீர் கிருபையாய்
You rescued my life from danger
And protected me by Your grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create