Kartharin Puyamae Lyrics Song Chords PPT - காத்தரின் புயமே

காத்தரின் புயமே
எனக்காய் யுத்தம் செய்ய் எழும்பு
கர்த்தரின் புயமே
எனக்காய் வழக்காட எழுப்பு

எனக்காய் துடித்ததும் புயமல்லவா
வலுசர்ப்பத்தை வதைத்ததும் புயமல்லவா
எனக்காய் எழுப்பிடும் புயமல்லவா
உம் புயமல்லவா

பரிசுத்த புயமே
எனக்காய் ரட்வித்து நடத்திட எழும்பு
ஓங்கிய புயமே
ஆளுகை செய்திட எழும்பு

நித்திய புயமே
என்னை தாவிகு நடத்திட நீ எழும்பு
வல்லம்மையின் புயமே
சத்துருவை சிதற்டக்க நீ எழும்பு

பாவதங்கள் உம்மை கண்டு நடுநடுங்கும்
பார்வோணின் சேனை பின்திருப்பும்
நீர் செய்ய நினைத்தது தடையாது
தேவன் என் அடைக்கலிமே

வெண்கல் கதவுகள் உடைத்திரமே
இரும்பு தாள்பான்கள் உடைத்திரமே
நீர் எழுந்தால் சத்துரு சிதறிடுவான்
அவன் கதையை அழித்திடுவீர்

மகிமையின் புயிமே
எம்மை நடத்திட எழும்பு
மகத்துவ புயிமே
எதிரிகள் அழிக்கு எழும்பு

Kartharin Puyamae ,Kartharin Puyamae lyrics songs, Kartharin Puyamae song lyrics, Kartharin Puyamae Lyrics Song Chords PPT - காத்தரின் புயமே , Giftson Durai ft. Joel & Kelistes

Sign in to access this feature Sign Up

Kartharin Puyamae Lyrics Song Chords PPT - காத்தரின் புயமே Lyrics in English

Kaaththarin puyamae
Enakkaai yuththam seiyya ezhumbu
Karththarin puyamae
Enakkaai vazhakkaada ezhuppu

Enakkaai thudiththathum puyamallavaa
Valusarppaththai vathaiththathum puyamallavaa
Enakkaai ezhuppidum puyamallavaa
Um puyamallavaa

Parisuththa puyamae
Enakkaai ratchiththu nadaththida ezhumbu
Oongiya puyamae
Aalugai seythida ezhumbu

Niththiya puyamae
Ennai thaavikku nadaththida nee ezhumbu
Vallamaiyin puyamae
Saththuruvai sitharida nee ezhumbu

Paavaththangal ummai kandu nadunadungum
Paarvonin saenai pinthiruppum
Neer seiyya ninaiththathu thadaiyaathu
Devan en adaikkalamae

Vengal kathavugal udaiththidumae
Irumbu thaalpaangal udaiththidumae
Neer ezhundhaal saththuru sithariduvaan
Avan kathaiyai azhiththiduveer

Makimaiyin puyamae
Emmai nadaththida ezhumbu
Makaththuva puyamae
Ethirigalai azhikka ezhumbu

Kartharin Puyamae Lyrics Song Chords PPT - காத்தரின் புயமே Lyrics in English (Tanglish)

கர்த்தரின் புயமே
எனக்காய் யுத்தம் செய்ய எழும்பு
Kartharin puyame
Enakkaai yuththam seiyya ezhumbu

கர்த்தரின் புயமே
எனக்காய் வழக்காட எழும்பு
Kartharin puyame
Enakkaai vazhakkaada ezhumbu

எனக்காய் துடித்ததும் புயமல்லவா
வலுசர்ப்பத்தை வதைத்ததும் புயமல்லவா
Enakkaai thudiththadhum puyamallavaa
Valusarppaththai vadhaiththadhum puyamallavaa

எனக்காய் எழுப்பிடும் புயமல்லவா
உம் புயமல்லவா
Enakkaai ezhuppidum puyamallavaa
Um puyamallavaa

பரிசுத்த புயமே
எனக்காய் ரட்சித்து நடத்திட எழும்பு
Parisuththa puyame
Enakkaai ratchiththu nadaththida ezhumbu

ஓங்கிய புயமே
ஆளுகை செய்திட எழும்பு
Ongiya puyame
Aalugai seidhida ezhumbu

நித்திய புயமே
என்னை தாங்கி நடத்திட நீ எழும்பு
Niththiya puyame
Ennai thaangi nadaththida nee ezhumbu

வல்லமையின் புயமே
சத்துருவை சிதறடிக்க நீ எழும்பு
Vallamaiyin puyame
Saththuruvai sidharadikka nee ezhumbu

பாவதங்கள் உம்மை கண்டு நடுநடுங்கும்
பார்வோனின் சேனை பின்திரும்பும்
Paavadhangal ummai kandu nadunadungum
Paarvonin senai pinthirumbum

நீர் செய்ய நினைத்தது தடையாது
தேவன் என் அடைக்கலமே
Neer seiyya ninaiththadhu thadaiyaadhu
Devan en adaikkalame

வெண்கல கதவுகள் உடைத்தீரே
இரும்பு தாழ்ப்பாள்கள் உடைத்தீரே
Vengala kathavugal udaiththeere
Irumbu thaazhppaalkal udaiththeere

நீர் எழுந்தால் சத்துரு சிதறிடுவான்
அவன் கதையை அழித்திடுவீர்
Neer ezhundhaal saththuru sidhariduvaan
Avan kadhaiyai azhiththiduveer

மகிமையின் புயமே
எம்மை நடத்திட எழும்பு
Magimaiyin puyame
Emmai nadaththida ezhumbu

மகத்துவ புயமே
எதிரிகள் அழிக்க எழும்பு
Magaththuva puyame
Edhirigal azhikka ezhumbu

Kartharin Puyamae Lyrics Song Chords PPT - காத்தரின் புயமே Lyrics in English (Song Meaning)

கர்த்தரின் புயமே
எனக்காய் யுத்தம் செய்ய எழும்பு
O arm of the Lord
Rise and fight for me

கர்த்தரின் புயமே
எனக்காய் வழக்காட எழும்பு
O arm of the Lord
Rise and plead my cause

எனக்காய் துடித்ததும் புயமல்லவா
வலுசர்ப்பத்தை வதைத்ததும் புயமல்லவா
Was it not Your arm that moved for me?
Was it not Your arm that destroyed the serpent?

எனக்காய் எழுப்பிடும் புயமல்லவா
உம் புயமல்லவா
Is it not Your arm that lifts me up?
Yes, Your mighty arm

பரிசுத்த புயமே
எனக்காய் ரட்சித்து நடத்திட எழும்பு
Holy arm of God
Rise to save and lead me

ஓங்கிய புயமே
ஆளுகை செய்திட எழும்பு
Exalted arm of God
Rise and reign

நித்திய புயமே
என்னை தாங்கி நடத்திட நீ எழும்பு
Eternal arm
Rise and carry me through

வல்லமையின் புயமே
சத்துருவை சிதறடிக்க நீ எழும்பு
Mighty arm of power
Rise and scatter the enemy

பாவதங்கள் உம்மை கண்டு நடுநடுங்கும்
பார்வோனின் சேனை பின்திரும்பும்
Mountains tremble before You
Pharaoh’s army turns back

நீர் செய்ய நினைத்தது தடையாது
தேவன் என் அடைக்கலமே
Nothing can stop what You have planned
God is my refuge

வெண்கல கதவுகள் உடைத்தீரே
இரும்பு தாழ்ப்பாள்கள் உடைத்தீரே
You broke the bronze gates
You shattered the iron bars

நீர் எழுந்தால் சத்துரு சிதறிடுவான்
அவன் கதையை அழித்திடுவீர்
When You arise the enemy scatters
You destroy his plans

மகிமையின் புயமே
எம்மை நடத்திட எழும்பு
Arm of glory
Rise and lead us

மகத்துவ புயமே
எதிரிகள் அழிக்க எழும்பு
Majestic arm
Rise and destroy the enemies

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create