கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
காத்திருந்தேன் பல காலங்களாய்
அவர் என்னிடமாய் சாய்ந்து
கூப்பிடும் குரல் கேட்டு
விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன்
1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2
எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன்
2. மரணக்கட்டுகள் என்னை சுற்றிக்கொண்ட அறுத்து
என்னை (நம்மை) விடுவித்த தேவன் அவர்
கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன்
3. ஆத்துமாவை மரணத்திற்கும் கண்களை என் கண்ணீருக்கும்
கால்களை இடறலுக்கும் தப்புவித்த தேவன் அவர்
அவருக்கே செய்த எந்தன் பொருத்தனைகளை எல்லாம்
நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே
Kartharukkaga Porumaiyudan lyrics songs, Kartharukkaga Porumaiyudan song lyrics , Kartharukkaga Porumaiyudan Lyrics Song Chords PPT - கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
Sign in to access this feature Sign Up
Karththarukkaaga porumaiyudan naan
Kaaththirundhen pala kaalangalaai
Avar ennidamaai saayndhu
Kooppidum kural kaettu
Viduthalai seidittare paadiduven
Siriya varagalai avar puzudhi vittu eduppavar
Eliyavargalai avar kuppai vittu thookkuppavar
Prabhugalodum kooda amarnthidach seidittare paadiduven
Maranakattugal ennai sutrikkonda aruthu
Ennai (nammai) viduvitha Devan avar
Karththar enakkaaga seitha upakaarangalukkaaga
Uyirulla naadkalellaam paadiduven
Aathumaavai maranaththirkum kannkalai en kanneerukkum
Kaalkalai idaralukum thappuvitha Devan avar
Avarukke seitha enthan poruththanaigalai ellam
Niraivetrri saatchi solven endrenrumey
கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
காத்திருந்தேன் பல காலங்களாய்
Karththarukkaaga porumaiyudan naan
Kaaththirundhen pala kaalangalaai
அவர் என்னிடமாய் சாய்ந்து
கூப்பிடும் குரல் கேட்டு
Avar ennidamaai saayndhu
Kooppidum kural kaettu
விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன்
சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்
Viduthalai seidittare paadiduven
Siriya varagalai avar puzudhi vittu eduppavar
எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன்
Eliyavargalai avar kuppai vittu thookkuppavar
Prabhugalodum kooda amarnthidach seidittare paadiduven
மரணக்கட்டுகள் என்னை சுற்றிக்கொண்ட அறுத்து
என்னை (நம்மை) விடுவித்த தேவன் அவர்
Maranakattugal ennai sutrikkonda aruthu
Ennai (nammai) viduvitha Devan avar
கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன்
Karththar enakkaaga seitha upakaarangalukkaaga
Uyirulla naadkalellaam paadiduven
ஆத்துமாவை மரணத்திற்கும் கண்களை என் கண்ணீருக்கும்
கால்களை இடறலுக்கும் தப்புவித்த தேவன் அவர்
Aathumaavai maranaththirkum kannkalai en kanneerukkum
Kaalkalai idaralukum thappuvitha Devan avar
அவருக்கே செய்த எந்தன் பொருத்தனைகளை எல்லாம்
நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே
Avarukke seitha enthan poruththanaigalai ellam
Niraivetrri saatchi solven endrenrumey
கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
காத்திருந்தேன் பல காலங்களாய்
For the Lord I waited patiently
Through many long and trying years
அவர் என்னிடமாய் சாய்ந்து
கூப்பிடும் குரல் கேட்டு
He leaned toward me
And heard my calling voice
விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன்
சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்
He has granted freedom, I will sing
He lifts up the humble from the dust
எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன்
He raises the lowly from the heaps
And seats them with the princes above
மரணக்கட்டுகள் என்னை சுற்றிக்கொண்ட அறுத்து
என்னை (நம்மை) விடுவித்த தேவன் அவர்
Death’s chains encircled me
But God has set me free
கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன்
For all the Lord’s mercies to me
I will sing all my days of life
ஆத்துமாவை மரணத்திற்கும் கண்களை என் கண்ணீருக்கும்
கால்களை இடறலுக்கும் தப்புவித்த தேவன் அவர்
He saved my soul from death
My eyes from tears, my feet from stumbling
அவருக்கே செய்த எந்தன் பொருத்தனைகளை எல்லாம்
நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே
All my offerings I give to Him
And bear witness forevermore
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List