Kartharukku Sthosthiram Song Chords PPT - பாமாலை: 48- கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
மீட்போம் என்ற வாசகம்
தப்பில்லாமல் நாதனார்
மீட்பரை அனுப்பினார்.

2. முற்பிதாக்கள் யாவரும்
தீர்க்கதரிசிகளும்
சொல்லி ஆசைப்பட்டது
வந்து நிறைவேறிற்று.

3. வாழ்க, என் வெளிச்சமே!
ஓசியன்னா, ஜீவனே!
என் இருதயத்திலும்
தயவாய் பிரவேசியும்.

4. உள்ளே வாரும், ராயரே
இது உம்முடையதே;
பாவமான யாவையும்
நீக்கி என்னை ரட்சியும்.

5. நீர் சாதுள்ள தயவாய்
வந்தீர்; அந்த வண்ணமாய்
இப்போதென்மேல் மெத்தவும்
நீண்ட சாந்தமாயிரும்.

6. சாத்தான் வெகு சர்ப்பனை
செய்துமே என் மனதை
நீர் எல்லா பயத்திலும்
ஆற்றித் தேற்றிக்கொண்டிரும்.

7. உம்மால் பலம் பெற்றிட
மீட்பினால் கெம்பீரிக்க
சர்ப்பத்தின் தலையை நீர்
வென்றுமே நசுக்குவீர்.

8. மீண்டும் நீர் வருகையில்
ஜீவாதிபதி, என்னில்
உந்தன் திவ்விய சாயலும்
காணக் கட்டளையிடும்.

பாமாலை: 48- கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Pamalai Songs Lyrics ,Kartharukku Sthosthiram ,Kartharukku Sthosthiram lyrics songs,Kartharukku Sthosthiram song lyrics, Kartharukku Sthosthiram Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Kartharukku Sthosthiram Song Chords PPT - பாமாலை: 48- கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Lyrics in English

1.Kartharukku sthothiram! Meetpom endra vaasagam
Thappillaamal Naadhanār meetparai anuppinaar

2.Murpithaakkal yaavarum theerkkatharisigalum
Solli aasai pattadhu vandhu niraiveritru

3.Vaazhga, en velichchame! Hosanna, Jeevane!
En irudhayaththilum dhayavaai piravesiyum

4.Ulle vaarum Raayare, idhu ummudaiyadhe
Paavamaana yaavaiyum neekki ennai ratchiyum

5.Neer saadhulla dhayavaai vandheer; andha vannamaai
Ippodhenmel meththavum neenda saanthamaayirum

6.Saaththaan vegu sarppanai seidhume en manadhai
Neer ella bayaththilum aatrith thetrikkondirum

7.Ummal balam petrida meetpinaal kembirikka
Sarppaththin thalaiyai neer vendrume nasukkuveer

8.Meendum neer varugaiyil Jeevaadhipathi, ennil
Undhan dhivviya saayalum kaana kattalaiyidum

Kartharukku Sthosthiram Song Chords PPT - பாமாலை: 48- கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Lyrics in English (Tanglish)

1.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! மீட்போம் என்ற வாசகம்
தப்பில்லாமல் நாதனார் மீட்பரை அனுப்பினார்
Kartharukku sthothiram! Meetpom endra vaasagam
Thappillaamal Naadhanār meetparai anuppinaar

2.முற்பிதாக்கள் யாவரும் தீர்க்கதரிசிகளும்
சொல்லி ஆசைப்பட்டது வந்து நிறைவேறிற்று
Murpithaakkal yaavarum theerkkatharisigalum
Solli aasai pattadhu vandhu niraiveritru

3.வாழ்க, என் வெளிச்சமே! ஓசியன்னா, ஜீவனே!
என் இருதயத்திலும் தயவாய் பிரவேசியும்
Vaazhga, en velichchame! Hosanna, Jeevane!
En irudhayaththilum dhayavaai piravesiyum

4.உள்ளே வாரும், ராயரே இது உம்முடையதே
பாவமான யாவையும் நீக்கி என்னை ரட்சியும்
Ulle vaarum Raayare, idhu ummudaiyadhe
Paavamaana yaavaiyum neekki ennai ratchiyum

5.நீர் சாதுள்ள தயவாய் வந்தீர்; அந்த வண்ணமாய்
இப்போதென்மேல் மெத்தவும் நீண்ட சாந்தமாயிரும்
Neer saadhulla dhayavaai vandheer; andha vannamaai
Ippodhenmel meththavum neenda saanthamaayirum

6.சாத்தான் வெகு சர்ப்பனை செய்துமே என் மனதை
நீர் எல்லா பயத்திலும் ஆற்றித் தேற்றிக்கொண்டிரும்
Saaththaan vegu sarppanai seidhume en manadhai
Neer ella bayaththilum aatrith thetrikkondirum

7.உம்மால் பலம் பெற்றிட மீட்பினால் கெம்பீரிக்க
சர்ப்பத்தின் தலையை நீர் வென்றுமே நசுக்குவீர்
Ummal balam petrida meetpinaal kembirikka
Sarppaththin thalaiyai neer vendrume nasukkuveer

8.மீண்டும் நீர் வருகையில் ஜீவாதிபதி, என்னில்
உந்தன் திவ்விய சாயலும் காணக் கட்டளையிடும்
Meendum neer varugaiyil Jeevaadhipathi, ennil
Undhan dhivviya saayalum kaana kattalaiyidum

Kartharukku Sthosthiram Song Chords PPT - பாமாலை: 48- கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Lyrics in English (Song Meaning)

1.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! மீட்போம் என்ற வாசகம்
தப்பில்லாமல் நாதனார் மீட்பரை அனுப்பினார்
Praise be to the Lord! The promise of redemption came true
Faithfully, the Lord sent the Savior for us

2.முற்பிதாக்கள் யாவரும் தீர்க்கதரிசிகளும்
சொல்லி ஆசைப்பட்டது வந்து நிறைவேறிற்று
What the forefathers and prophets longed for
Has now been fulfilled just as spoken

3.வாழ்க, என் வெளிச்சமே! ஓசியன்னா, ஜீவனே!
என் இருதயத்திலும் தயவாய் பிரவேசியும்
Live on, my Light! Hosanna, my Life!
Kindly come and dwell within my heart

4.உள்ளே வாரும், ராயரே இது உம்முடையதே
பாவமான யாவையும் நீக்கி என்னை ரட்சியும்
Come inside, O King, this heart belongs to You
Remove all sin and save me

5.நீர் சாதுள்ள தயவாய் வந்தீர்; அந்த வண்ணமாய்
இப்போதென்மேல் மெத்தவும் நீண்ட சாந்தமாயிரும்
You came with such gentle kindness
Now remain with me in lasting peace

6.சாத்தான் வெகு சர்ப்பனை செய்துமே என் மனதை
நீர் எல்லா பயத்திலும் ஆற்றித் தேற்றிக்கொண்டிரும்
Though Satan troubles my heart greatly
Comfort me and calm all my fears

7.உம்மால் பலம் பெற்றிட மீட்பினால் கெம்பீரிக்க
சர்ப்பத்தின் தலையை நீர் வென்றுமே நசுக்குவீர்
Give me strength and boldness through salvation
You have conquered and crushed the serpent

8.மீண்டும் நீர் வருகையில் ஜீவாதிபதி, என்னில்
உந்தன் திவ்விய சாயலும் காணக் கட்டளையிடும்
When You return, O Lord of Life
Let Your divine image be seen in me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create