Kartharukkul Epozhuthum Lyrics Song Chords PPT - கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள்

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள்
சந்தோசமாயிருங்கள்
ஒன்றுக்கும் நீங்கள் கவலைப்படாமல்
தேவனுக்குத் தெரிவியுங்கள்

இயேசு நல்லவர் அன்பு உள்ளவர்
மனதுருக்கம் உடையவரே
எங்கள் ஜெபங்களை அவர் கேட்பவர்
பதில் நிச்சயம் தருவாரே

எல்லா புத்திக்கும் மேலான
தேவசமாதானம் இருதயத்தை
இயேசு கிறிஸ்துவின் சிந்தையால்
நம்மை நிரப்பி காத்துக்கொள்ளும்

இயேசுவானவர் மகிமையின்
நம்பிக்கை நமக்குள்ளே
அவர் இருப்பதால் பயம் இல்லையே
தேவன் என் துணையே

Kartharukkul Epozhuthum lyrics songs, Kartharukkul Epozhuthum song lyrics, Kartharukkul Epozhuthum Lyrics Song Chords PPT - கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள்

Sign in to access this feature Sign Up

Kartharukkul Epozhuthum Lyrics Song Chords PPT - கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள் Lyrics in English

Kartharukkul eppozhudhum santhosamaayirungal
Santhosamaayirungal
Ondrukkum neengal kavalai padamal
Devanukku theriviyungal

Yesu nallavar anbu ullavar
Manadhurukkam udaiyavare
Engal jebangalai avar ketpavar
Bathil nichayam tharuvare

Ella budhikkum melaana
Deva samaadhaanam irudhayathai
Yesu Kiristhuvin sindhaiyaal
Nammai nirappi kaathukollum

Yesuvaanavar magimaiyin
Nambikkai namakkulle
Avar iruppadhaal bayam illaiye
Devan en thunaiye

Kartharukkul Epozhuthum Lyrics Song Chords PPT - கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள் Lyrics in English (Tanglish)

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள்
சந்தோசமாயிருங்கள்
Kartharukkul eppozhudhum santhosamaayirungal
Santhosamaayirungal

ஒன்றுக்கும் நீங்கள் கவலைப்படாமல்
தேவனுக்குத் தெரிவியுங்கள்
Ondrukkum neengal kavalai padamal
Devanukku theriviyungal

இயேசு நல்லவர் அன்பு உள்ளவர்
மனதுருக்கம் உடையவரே
Yesu nallavar anbu ullavar
Manadhurukkam udaiyavare

எங்கள் ஜெபங்களை அவர் கேட்பவர்
பதில் நிச்சயம் தருவாரே
Engal jebangalai avar ketpavar
Bathil nichayam tharuvare

எல்லா புத்திக்கும் மேலான
தேவசமாதானம் இருதயத்தை
Ella budhikkum melaana
Deva samaadhaanam irudhayathai

இயேசு கிறிஸ்துவின் சிந்தையால்
நம்மை நிரப்பி காத்துக்கொள்ளும்
Yesu Kiristhuvin sindhaiyaal
Nammai nirappi kaathukollum

இயேசுவானவர் மகிமையின்
நம்பிக்கை நமக்குள்ளே
Yesuvaanavar magimaiyin
Nambikkai namakkulle

அவர் இருப்பதால் பயம் இல்லையே
தேவன் என் துணையே
Avar iruppadhaal bayam illaiye
Devan en thunaiye

Kartharukkul Epozhuthum Lyrics Song Chords PPT - கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள் Lyrics in English (Song Meaning)

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள்
சந்தோசமாயிருங்கள்
Rejoice always in the Lord
Be joyful at all times

ஒன்றுக்கும் நீங்கள் கவலைப்படாமல்
தேவனுக்குத் தெரிவியுங்கள்
Do not worry about anything
Present everything to God

இயேசு நல்லவர் அன்பு உள்ளவர்
மனதுருக்கம் உடையவரே
Jesus is good and full of love
He is compassionate in heart

எங்கள் ஜெபங்களை அவர் கேட்பவர்
பதில் நிச்சயம் தருவாரே
He listens to our prayers
Surely He will answer

எல்லா புத்திக்கும் மேலான
தேவசமாதானம் இருதயத்தை
The peace of God beyond all understanding
Will guard our hearts

இயேசு கிறிஸ்துவின் சிந்தையால்
நம்மை நிரப்பி காத்துக்கொள்ளும்
Through the mind of Jesus Christ
He fills and protects us

இயேசுவானவர் மகிமையின்
நம்பிக்கை நமக்குள்ளே
Jesus is the hope of glory
Living within us

அவர் இருப்பதால் பயம் இல்லையே
தேவன் என் துணையே
Because He is with us, no fear remains
God is my helper

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create