Kartharuku kathirupor vetkapattu Lyrics Song Chords PPT -கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு

கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போனதில்லையே
தேவன் முன்பாய் அமர்ந்திருப்போர்
தோல்வி அடைவதில்லயே

1. ஓடினாலும் இளைப்படையார்
நடந்தாலும் சோர்ந்துபோகார்
கழுகு போல செட்டை அடித்து
உயரே எழும்பிடுவார்

2. நன்மையும் கிருபையும் வாழ்வில்
ஜீவனுள்ள நாள் மட்டும் தொடரும்
கர்த்தருடைய வீட்டிலே நான்
எப்போதும் நிலைத்திருப்பேன்

3. துன்பங்கள் வாழ்விலே வந்தாலும்
சோர்ந்து போகாதே மனமே
உன் முன்பாய் செல்கின்றவர்
ஜெயத்தை உனக்கு தருவார்

Kartharuku kathirupor vetkapattu ponadhillaye lyrics songs, Kartharuku kathirupor vetkapattu ponadhillaye song lyrics,Kartharuku kathirupor vetkapattu ponadhillaye Lyrics Song Chords PPT -என் முன்பாக செல்லும் உம் சமூகம் , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Sign in to access this feature Sign Up

Kartharuku kathirupor vetkapattu Lyrics Song Chords PPT -கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு Lyrics in English

Karththarukku kaaththiruppor vedgappattu pona dhillaiye
Thevan munbaai amarndhiruppor tholvi adaivadhu illaiye

Odinālum ilaippadaiyaar
Nadandhaalum sornthu pōgaar
Kazhugu pōla settai adiththu
Uyare ezhumbiduvaar

Nanmaiyum kirubaiyum vaazhvil
Jeevanulla naal mattum thodarum
Karththarudaiya veettilē naan
Eppothum nilaiththiruppen

ThunbangaL vaazhvilē vandhaalum
Sornthu pōgaathē manamē
Un munbaai selgindravar
Jeyaththai unakku tharuvaar

Kartharuku kathirupor vetkapattu Lyrics Song Chords PPT -கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு Lyrics in English (Tanglish)

நிலையான சிங்காசனம்
என் இயேசு எனக்குத் தந்தார்
Nilaiyaana singaasanam
En Yeshu enakku thandhaar

அவர் இருக்கின்ற உயரத்திலே
என்னை அவருடன் அமரச் செய்தார்
Avar irukkindra uyarathile
Ennai avarudan amarach seydhaar

உலகம் என் காலுக்குக் கீழே
சாத்தான் என் காலுக்கு கீழே
மாம்சம் என் காலுக்குக் கீழே
Ulagam en kaalukku keezhe
Saaththaan en kaalukku keezhe
Maamsam en kaalukku keezhe

நான் இயேசுவோடு அமர்ந்திருந்து
ஆளுகை செய்கிறேன்
Naan Yesuvodu amarnthirundhu
Aalugai seygiren

என்னை பரிசுத்தவான் என்று
அழைப்பதற்காய் இயேசு பாவமானார்
Ennai parisuththavaan endru
Azhaippadharkkaai Yesu paavamaanaar

நான் பலவான் என்று அழைக்கப்பட
இயேசு எனக்காய் கைவிடப்பட்டார்
Naan balavaan endru azhaikkappada
Yesu enakkaai kaividappattaar

என்னை நீதிமான் என்று அழைப்பதற்காய்
இயேசு சாபமானார்
Ennai neethimaan endru azhaippadharkkaai
Yesu saabamaanaar

என் நீதியும்
ஞானமும் பரிசுத்தமும்
என்றென்றைக்கும் இயேசுவானார் அல்லேலூயா
En needhiyum
Gnanamum parisuththamum
Endrendrikkum Yesuvaanaar Hallelujah

கிறிஸ்துவின் சிந்தை எனக்குள் உண்டு
கிறிஸ்துவின் ஆவி எனக்கு உண்டு
Kiristhuvin sindhai enakkul undu
Kiristhuvin aavi enakku undu

என்னை பூச்சி புழு என்று நான்
சொல்லிக் கொள்வதை - தாழ்மையென்று
நினைத்து என்னை ஏமாற்ற மாட்டேன்
Ennai poochi puzhu endru naan
Sollik kolvadhai – thaalmaiyendru
Ninaiththu ennai yemaatra maatten

என்னை பாவி என்றும் ஏழை என்றும்
சொல்ல மாட்டேன் - பெலவீனன்
Ennai paavi endrum yezhai endrum
Solla maatten – balaveenan

தூசி என்றும் சொல்ல மாட்டேன் - கந்தை
என்றும் குப்பை என்றும் சொல்லமாட்டேன்
Thoosi endrum solla maatten – kandhai
Endrum kuppai endrum solla maatten

ஜெயம் கொண்டவன் - பெலன்
கொண்டவன் என்று சொல்லுவேன்
Jeyam kondavan – belan
Kondavan endru solluven

Kartharuku kathirupor vetkapattu Lyrics Song Chords PPT -கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு Lyrics in English (Song Meaning)

கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போனதில்லையே
Those who wait for the Lord
Shall never be put to shame

தேவன் முன்பாய் அமர்ந்திருப்போர்
தோல்வி அடைவதில்லயே
Those who sit before God
Shall not suffer defeat

ஓடினாலும் இளைப்படையார்
நடந்தாலும் சோர்ந்துபோகார்
They run without growing weary
They walk without fainting

கழுகு போல செட்டை அடித்து
உயரே எழும்பிடுவார்
Like an eagle they spread their wings
And rise up high

நன்மையும் கிருபையும் வாழ்வில்
ஜீவனுள்ள நாள் மட்டும் தொடரும்
Goodness and mercy in life
Shall follow all the days of life

கர்த்தருடைய வீட்டிலே நான்
எப்போதும் நிலைத்திருப்பேன்
In the house of the Lord
I will dwell forever

துன்பங்கள் வாழ்விலே வந்தாலும்
சோர்ந்து போகாதே மனமே
Though troubles come in life
Do not be discouraged, O soul

உன் முன்பாய் செல்கின்றவர்
ஜெயத்தை உனக்கு தருவார்
The One who goes before you
Will give you victory

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create