Kartharuku Nam PuthuPaatu Song Lyrics PPT - கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு

கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு
துதியுடன் ஏறெடுப்போம்
ஆவிக்குள்ளாய் பாடி மகிழ்வோம்
யேசுவைக் கொண்டாடிடுவோம்

நாமெல்லாரும் ஒன்று கூடி
இயேசுவை கொண்டாடிடுவோம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கர்த்தருக்கென்றும் ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம்

பரமானந்த நற்செய்தி வானில்
பரலோக தூதர் கூறினர் - நம்
யேசு பிறந்தார் பெத்லகேமில்
நமக்கும் இரட்சிப்பு வந்ததே

பரன் இயேசுவின் சத்திய
மார்க்கம் புனித புது வழியே
மெய்பூரண சத்தியம் பறை சாற்றி
மகிமை ஊழியம் செய்குவோம்

இன்ப இயேசுவே வாரும் விரைந்தே
இது நம் இறுதி ஜெபமே நம்
இயேசுவின் பொன் முகம் வேகம்
காண்போம் நடுவானில் வந்திறங்குவார்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Kartharuku Nam PuthuPaatu Song Lyrics , Kartharuku Nam PuthuPaatu Song Lyrics Sis . Saral Navroji

Sign in to access this feature Sign Up

Kartharuku Nam PuthuPaatu Song Lyrics PPT - கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு Lyrics in English

Karththarukku nam pudhu paattu
Thudhiyudan ereduppom
Aavikkullaai paadi magizhvom
Yesuvai kondadiduvom

Naam ellaarum ondru koodi
Yesuvai kondadiduvom
Sthoththiram sthoththiram
Karththarukkendrum sthoththiram

Alleluya sthoththiram
Paramaanandha narchcheidhi vaanil
Paraloga thoothar koorinar nam
Yesu pirandhaar Bethleheamil

Namakkum ratchippu vandhadhe
Paran Yesuvin saththiya maargam
Punitha pudhu vazhiye
Meippoorana saththiyam parai saattri

Magimai oozhiyam seiguvom
Inba Yesuve vaarum viraindhe
Idhu nam irudhi jebame nam
Yesuvin pon mugam vegam

Kaanbom naduvaanil vandhiranguvaar

Kartharuku Nam PuthuPaatu Song Lyrics PPT - கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு Lyrics in English (Tanglish)

கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு
துதியுடன் ஏறெடுப்போம்
Karththarukku nam pudhu paattu
Thudhiyudan ereduppom

ஆவிக்குள்ளாய் பாடி மகிழ்வோம்
யேசுவைக் கொண்டாடிடுவோம்
Aavikkullaai paadi magizhvom
Yesuvai kondadiduvom

நாமெல்லாரும் ஒன்று கூடி
இயேசுவை கொண்டாடிடுவோம்
Naam ellaarum ondru koodi
Yesuvai kondadiduvom

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கர்த்தருக்கென்றும் ஸ்தோத்திரம்
Sthoththiram sthoththiram
Karththarukkendrum sthoththiram

அல்லேலூயா ஸ்தோத்திரம்
Alleluya sthoththiram

பரமானந்த நற்செய்தி வானில்
பரலோக தூதர் கூறினர் - நம்
Paramaanandha narchcheidhi vaanil
Paraloga thoothar koorinar - nam

யேசு பிறந்தார் பெத்லகேமில்
நமக்கும் இரட்சிப்பு வந்ததே
Yesu pirandhaar Bethleheamil
Namakkum ratchippu vandhadhe

பரன் இயேசுவின் சத்திய
மார்க்கம் புனித புது வழியே
Paran Yesuvin saththiya
Maargam punitha pudhu vazhiye

மெய்பூரண சத்தியம் பறை சாற்றி
மகிமை ஊழியம் செய்குவோம்
Meippoorana saththiyam parai saattri
Magimai oozhiyam seiguvom

இன்ப இயேசுவே வாரும் விரைந்தே
இது நம் இறுதி ஜெபமே நம்
Inba Yesuve vaarum viraindhe
Idhu nam irudhi jebame nam

இயேசுவின் பொன் முகம் வேகம்
காண்போம் நடுவானில் வந்திறங்குவார்
Yesuvin pon mugam vegam
Kaanbom naduvaanil vandhiranguvaar

Kartharuku Nam PuthuPaatu Song Lyrics PPT - கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு Lyrics in English (Song Meaning)

கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு
துதியுடன் ஏறெடுப்போம்
Let us raise a new song to the Lord
With praise let us lift it up

ஆவிக்குள்ளாய் பாடி மகிழ்வோம்
யேசுவைக் கொண்டாடிடுவோம்
Let us sing in the Spirit with joy
Let us celebrate Jesus

நாமெல்லாரும் ஒன்று கூடி
இயேசுவை கொண்டாடிடுவோம்
All of us together
Let us celebrate Jesus

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கர்த்தருக்கென்றும் ஸ்தோத்திரம்
Praise, praise
Praise forever to the Lord

அல்லேலூயா ஸ்தோத்திரம்
Hallelujah, praise

பரமானந்த நற்செய்தி வானில்
பரலோக தூதர் கூறினர் - நம்
The joyful good news in heaven
Angels proclaimed – for us

யேசு பிறந்தார் பெத்லகேமில்
நமக்கும் இரட்சிப்பு வந்ததே
Jesus was born in Bethlehem
Salvation has come to us

பரன் இயேசுவின் சத்திய
மார்க்கம் புனித புது வழியே
The true path of Lord Jesus
A holy new way

மெய்பூரண சத்தியம் பறை சாற்றி
மகிமை ஊழியம் செய்குவோம்
Proclaiming the full truth
Let us do glorious ministry

இன்ப இயேசுவே வாரும் விரைந்தே
இது நம் இறுதி ஜெபமே நம்
Beloved Jesus, come quickly
This is our final prayer

இயேசுவின் பொன் முகம் வேகம்
காண்போம் நடுவானில் வந்திறங்குவார்
We will soon see His golden face
He will descend in the sky

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create