அல்லேலூயா பாடுவோம்
கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
அல்லேலூயா
பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க
1. கர்த்தரப் பாடி அவருடைய
நாமத்தை ஸ்தோத்தரித்து
நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்ப
சுவிசேஷமாய் அறிவித்துப் பாடிடுங்க
2. ஜாதிகட்குள் அவருடைய
அதிசயங்கள் சொல்லுங்கள்
கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்
ஸ்தோத்தரித்து பாடுங்க
3. பரிசுத்த அலங்காரத்தோடு
கர்த்தர துதியுங்கள்
இந்த உலகிலுள்ள யாவருமே
கர்த்தருக்கு நடுங்கிடுங்க
4. நாட்டிலுள்ள யாவருமே
களிகூர்ந்து பாடிடுங்க
கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார்
Kartharuku Pudhu Paatta , Kartharuku Pudhu Paatta lyrics songs, Kartharuku Pudhu Paatta song lyrics, Kartharuku Pudhu Paatta Lyrics Song Chords PPT - கர்த்தருக்கு புதுப்பாட்டப் பாடுங்க , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Alleluia Paaduvom
Kartharukku Puthu paatta paadunga
Alleluia
Boomiyin kudigalellam Karthara paadidunga
Karthara paadi avarudaiya
Naamathai sthotharithu
Naalukku naal avarudaiya iratchippu
Suvisehamaai arivithu paadidunga
Jaathigatkul avarudaiya
Athisayangal sollungal
Karthar periya varum vallavarum
Sthotharithu paadunga
Parisutha alangaarathodu
Karthara thuthiyungal
Indha ulagilulla yaavarume
Kartharukku nadungidunga
Naattilulla yaavarume
Kalikoorndhu paadidunga
Karthar varugindrar varugindrar
Needhiyodu nyaayantheerka varugindrar
அல்லேலூயா பாடுவோம்
கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
Alleluia paaduvom
Kartharukku puthu paatta paadunga
அல்லேலூயா
பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க
Alleluia
Boomiyin kudigalellam Karthara paadidunga
கர்த்தரப் பாடி அவருடைய நாமத்தை ஸ்தோத்தரித்து
Karthara paadi avarudaiya naamathai sthotharithu
நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்புச் சுவிசேஷமாய் அறிவித்துப் பாடிடுங்க
Naalukku naal avarudaiya iratchippu suvisehamaai arivithu paadidunga
ஜாதிகட்குள் அவருடைய அதிசயங்கள் சொல்லுங்கள்
Jaathigatkul avarudaiya athisayangal sollungal
கர்த்தர் பெரியவரும் வல்லவரும் ஸ்தோத்தரித்து பாடுங்க
Karthar periyavarum vallavarum sthotharithu paadunga
பரிசுத்த அலங்காரத்தோடு கர்த்தர துதியுங்கள்
Parisutha alangaarathodu Karthara thuthiyungal
இந்த உலகிலுள்ள யாவருமே கர்த்தருக்கு நடுங்கிடுங்க
Indha ulagilulla yaavarume Kartharukku nadungidunga
நாட்டிலுள்ள யாவருமே களிகூர்ந்து பாடிடுங்க
Naattilulla yaavarume kalikoorndhu paadidunga
கர்த்தர் வருகின்றார் வருகின்றார் நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார்
Karthar varugindrar varugindrar needhiyodu nyaayantheerka varugindrar
அல்லேலூயா பாடுவோம் கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
Hallelujah, let us sing a new song to the Lord
அல்லேலூயா பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க
Hallelujah, all the people of the earth, praise the Lord
கர்த்தரப் பாடி அவருடைய நாமத்தை ஸ்தோத்தரித்து
Praise the Lord and glorify His name
நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்ப சுவிசேஷமாய் அறிவித்துப் பாடிடுங்க
Day by day proclaim His salvation as the gospel and sing
ஜாதிகட்குள் அவருடைய அதிசயங்கள் சொல்லுங்கள்
Declare His wonders among all nations
கர்த்தர் பெரியவரும் வல்லவரும் ஸ்தோத்தரித்து பாடுங்க
The Lord is great and mighty praise and sing unto Him
பரிசுத்த அலங்காரத்தோடு கர்த்தர துதியுங்கள்
Worship the Lord in holy beauty
இந்த உலகிலுள்ள யாவருமே கர்த்தருக்கு நடுங்கிடுங்க
Let all the people of this world tremble before the Lord
நாட்டிலுள்ள யாவருமே களிகூர்ந்து பாடிடுங்க
Let all the nations rejoice and sing
கர்த்தர் வருகின்றார் வருகின்றார் நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார்
The Lord is coming, coming to judge with righteousness
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List