Karthavai Pottri Paadu Song Chords PPT -பாமாலை: 07- கர்த்தாவைப் போற்றிப் பாடு

1. கர்த்தாவைப் போற்றிப் பாடு,
என் ஆவியே என் உள்ளமே
தெய்வன்பை நீ கொண்டாடு
அதை மறக்கலாகாதே
உன் பாவத்தை மன்னித்தார்,
உன் கேட்டை நீக்கினார்
உன் பிராணனை ரட்சித்தார்
குணம் அளிக்கிறார்
மகா இரக்கமான
சகாயர் ஆண்டவர்
ஒடுங்குண்டோருக்கான
துணை தயாபரர்.

2.தாம் ஆளும் நியாயத்தாலே
முன்னாள் முதல் வெளிப்பட்டார்
உருக்க தயவாலே
அவர் நிறைந்திருக்கிறார்.
சினத்தை என்றென்றைக்கும்
வைக்கார்; மகா தயை
தாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,
அது விண்ணத்தனை
உயர்ந்ததாயிருக்கும்;
கிழக்கு மேற்குக்கு
இருக்கும் தூரத்துக்கும்
மீறுதல் நீங்கிற்று.

3. தம் மைந்தருக்கன்புள்ள
பிதா இரங்கும்போல் அவர்
தமக்குப் பயமுள்ள
சன்மார்க்கருங்கிரங்குவார்.
நாம் இன்ன உருவென்று
நன்றாக அறிவார்,
நாம் தூளும் மண்ணுமென்று
நினைத்திருக்கிறார்’
நாம் புல்லைப்போல் வளர்ந்து
பூப்போலே பூக்கிறோம்
காற்றதின்மேல் கடந்து
போனால், உலர்ந்துபோம்.

4.ஆனால் தாம் நிர்ணயித்த
உடன்படிக்கைக் கேற்றதாய்
நடந்து, தாம் கற்பித்த
படியே தெய்வ பயமாய்
செய்தோர்மேல் என்றென்றைக்கும்
கர்த்தாவின் கிருபை
நீங்காததாய் நிலைக்கும்
அவர்கள் நன்மையை
விசாரிக்கச் சமர்த்தர்
பரத்தில் ஆள்பவர்,
யாவற்றின்மேலும் கர்த்தர்
உயர்ந்த அரசர்.

5.உற்சாக வேகமாக
பண்செய்யும் தேவதூதரே,
கர்த்தாவை நேர்த்தியாக
துதிப்பதுங்கள் வேலையே
விண்மண்ணில் எங்குமுள்ள
மா சேனையாகிய
எச் சிருஷ்டியும் அன்புள்ள
கர்த்தாவைச் சகல
வித வகையுமாக
துதிப்பதாகவே;
கர்த்தாவைப் பக்தியாக
துதி, என் ஆவியே.

பாமாலை: 07- கர்த்தாவைப் போற்றிப் பாடு Pamalai Songs Lyrics ,Karthavai Pottri Paadu ,Karthavai Pottri Paadulyrics songs,Karthavai Pottri Paadu song lyrics,Karthavai Pottri Paadu Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Karthavai Pottri Paadu Song Chords PPT -பாமாலை: 07- கர்த்தாவைப் போற்றிப் பாடு Lyrics in English

Karththaavaip potri paadu en aaviye en ullame
Dheivanbai nee kondaadu athai marakkalaagaadhe

Un paavaththai manniththaar un kettai neekkinaar
Un praananai ratchiththaar gunam alikkiraar

Magaa irakkamaana sakaayar aandavar
Odungundorukkaana thunai dhayaaparar

Thaam aalum niyaayaththaale munnaal mudhal velippattaar
Urukka dhayaavaale avar nirainthirukkiraar

Sinaththai endrendraikkum vaikkaa magaa dhayai
Thaazhndhorukkuk kidaikkum adhu vinnaththanai

Uyarnthadhaayirukkum kizhakku merkkukku
Irukkum thooraththukkum meerudhal neengitru

Tham maindharukku anbulla pithaa irangumpol avar
Thamakkup bayamulla sanmaarkkarum kiranguvaar

Naam inna uruvendru nandraag arivaar
Naam thoolum mannumendru ninaiththirukkiraar

Naam pullaipol valarndhu pooppolae pookkirom
Kaatrathin mel kadandhu ponaal ularndhu pom

Aanaal thaam nirnayiththa udanpadikkaik kaetradhaai nadandhu
Thaam karpiththa padiye dheiva bayamaai

Seidhor mel endrendraikkum karththaavin kirubai
Neengaadhadhaai nilaikkum avargal nanmaiyai

Visaarikkach samaraththar paraththil aalpavar
Yaavattrinmelum karththar uyarntha arasar

Urchaaga vegamaaga pan seyyum dhevathoothare
Karththaavai naerththiyaaga thudhippadungal velaiae

Vinmannil engumulla maa saenaiyaagiya
Ech chirushdiyum anbulla karththaavai sakala

Vidha vagaiyumaaga thudhippadhagave
Karththaavaip bhakthiyaaga thudhi en aaviye

Karthavai Pottri Paadu Song Chords PPT -பாமாலை: 07- கர்த்தாவைப் போற்றிப் பாடு Lyrics in English (Tanglish)

கர்த்தாவைப் போற்றிப் பாடு என் ஆவியே என் உள்ளமே
தெய்வன்பை நீ கொண்டாடு அதை மறக்கலாகாதே
Karththaavaip potri paadu en aaviye en ullame
Dheivanbai nee kondaadu athai marakkalaagaadhe

உன் பாவத்தை மன்னித்தார் உன் கேட்டை நீக்கினார்
உன் பிராணனை ரட்சித்தார் குணம் அளிக்கிறார்
Un paavaththai manniththaar un kettai neekkinaar
Un praananai ratchiththaar gunam alikkiraar

மகா இரக்கமான சகாயர் ஆண்டவர்
ஒடுங்குண்டோருக்கான துணை தயாபரர்
Magaa irakkamaana sakaayar aandavar
Odungundorukkaana thunai dhayaaparar

தாம் ஆளும் நியாயத்தாலே முன்னாள் முதல் வெளிப்பட்டார்
உருக்க தயவாலே அவர் நிறைந்திருக்கிறார்
Thaam aalum niyaayaththaale munnaal mudhal velippattaar
Urukka dhayaavaale avar nirainthirukkiraar

சினத்தை என்றென்றைக்கும் வைக்கார் மகா தயை
தாழ்ந்தோருக்குக் கிடைக்கும் அது விண்ணத்தனை
Sinaththai endrendraikkum vaikkaa magaa dhayai
Thaazhndhorukkuk kidaikkum adhu vinnaththanai

உயர்ந்ததாயிருக்கும் கிழக்கு மேற்குக்கு
இருக்கும் தூரத்துக்கும் மீறுதல் நீங்கிற்று
Uyarnthadhaayirukkum kizhakku merkkukku
Irukkum thooraththukkum meerudhal neengitru

தம் மைந்தருக்கன்புள்ள பிதா இரங்கும்போல் அவர்
தமக்குப் பயமுள்ள சன்மார்க்கருங்கிரங்குவார்
Tham maindharukku anbulla pithaa irangumpol avar
Thamakkup bayamulla sanmaarkkarum kiranguvaar

நாம் இன்ன உருவென்று நன்றாக அறிவார்
நாம் தூளும் மண்ணுமென்று நினைத்திருக்கிறார்
Naam inna uruvendru nandraag arivaar
Naam thoolum mannumendru ninaiththirukkiraar

நாம் புல்லைப்போல் வளர்ந்து பூப்போலே பூக்கிறோம்
காற்றதின்மேல் கடந்து போனால் உலர்ந்துபோம்
Naam pullaipol valarndhu pooppolae pookkirom
Kaatrathin mel kadandhu ponaal ularndhu pom

ஆனால் தாம் நிர்ணயித்த உடன்படிக்கைக் கேற்றதாய் நடந்து
தாம் கற்பித்த படியே தெய்வ பயமாய்
Aanaal thaam nirnayiththa udanpadikkaik kaetradhaai nadandhu
Thaam karpiththa padiye dheiva bayamaai

செய்தோர்மேல் என்றென்றைக்கும் கர்த்தாவின் கிருபை
நீங்காததாய் நிலைக்கும் அவர்கள் நன்மையை
Seidhor mel endrendraikkum karththaavin kirubai
Neengaadhadhaai nilaikkum avargal nanmaiyai

விசாரிக்கச் சமர்த்தர் பரத்தில் ஆள்பவர்
யாவற்றின்மேலும் கர்த்தர் உயர்ந்த அரசர்
Visaarikkach samaraththar paraththil aalpavar
Yaavattrinmelum karththar uyarntha arasar

உற்சாக வேகமாக பண்செய்யும் தேவதூதரே
கர்த்தாவை நேர்த்தியாக துதிப்பதுங்கள் வேலையே
Urchaaga vegamaaga pan seyyum dhevathoothare
Karththaavai naerththiyaaga thudhippadungal velaiae

விண்மண்ணில் எங்குமுள்ள மா சேனையாகிய
எச் சிருஷ்டியும் அன்புள்ள கர்த்தாவைச் சகல
Vinmannil engumulla maa saenaiyaagiya
Ech chirushdiyum anbulla karththaavai sakala

வித வகையுமாக துதிப்பதாகவே
கர்த்தாவைப் பக்தியாக துதி என் ஆவியே
Vidha vagaiyumaaga thudhippadhagave
Karththaavaip bhakthiyaaga thudhi en aaviye

Karthavai Pottri Paadu Song Chords PPT -பாமாலை: 07- கர்த்தாவைப் போற்றிப் பாடு Lyrics in English (Song Meaning)

கர்த்தாவைப் போற்றிப் பாடு என் ஆவியே என் உள்ளமே
தெய்வன்பை நீ கொண்டாடு அதை மறக்கலாகாதே
Praise the Lord O my soul and my inner being
Celebrate His love and do not forget it

உன் பாவத்தை மன்னித்தார் உன் கேட்டை நீக்கினார்
உன் பிராணனை ரட்சித்தார் குணம் அளிக்கிறார்
He forgave your sins and removed your troubles
He saved your life and gives healing

மகா இரக்கமான சகாயர் ஆண்டவர்
ஒடுங்குண்டோருக்கான துணை தயாபரர்
The Lord is full of great mercy and help
A compassionate helper to the broken

தாம் ஆளும் நியாயத்தாலே முன்னாள் முதல் வெளிப்பட்டார்
உருக்க தயவாலே அவர் நிறைந்திருக்கிறார்
By His righteous rule He was revealed from the beginning
He is filled with tender compassion

சினத்தை என்றென்றைக்கும் வைக்கார் மகா தயை
தாழ்ந்தோருக்குக் கிடைக்கும் அது விண்ணத்தனை
He does not keep anger forever His mercy is great
It is given to the humble like the heavens

உயர்ந்ததாயிருக்கும் கிழக்கு மேற்குக்கு
இருக்கும் தூரத்துக்கும் மீறுதல் நீங்கிற்று
As far as east is from west
So far He removes our transgressions

தம் மைந்தருக்கன்புள்ள பிதா இரங்கும்போல் அவர்
தமக்குப் பயமுள்ள சன்மார்க்கருங்கிரங்குவார்
Like a father shows compassion to his children
He shows mercy to those who fear Him

நாம் இன்ன உருவென்று நன்றாக அறிவார்
நாம் தூளும் மண்ணுமென்று நினைத்திருக்கிறார்
He knows our form well
He remembers that we are dust

நாம் புல்லைப்போல் வளர்ந்து பூப்போலே பூக்கிறோம்
காற்றதின்மேல் கடந்து போனால் உலர்ந்துபோம்
We grow like grass and bloom like flowers
When the wind passes we wither away

ஆனால் தாம் நிர்ணயித்த உடன்படிக்கைக் கேற்றதாய் நடந்து
தாம் கற்பித்த படியே தெய்வ பயமாய்
But those who follow His covenant
And walk in His ways with reverence

செய்தோர்மேல் என்றென்றைக்கும் கர்த்தாவின் கிருபை
நீங்காததாய் நிலைக்கும் அவர்கள் நன்மையை
The Lord’s grace remains forever on them
It stays and blesses their goodness

விசாரிக்கச் சமர்த்தர் பரத்தில் ஆள்பவர்
யாவற்றின்மேலும் கர்த்தர் உயர்ந்த அரசர்
He rules in heaven with authority
The Lord is the highest king over all

உற்சாக வேகமாக பண்செய்யும் தேவதூதரே
கர்த்தாவை நேர்த்தியாக துதிப்பதுங்கள் வேலையே
O angels who serve with zeal and strength
Your duty is to praise the Lord perfectly

விண்மண்ணில் எங்குமுள்ள மா சேனையாகிய
எச் சிருஷ்டியும் அன்புள்ள கர்த்தாவைச் சகல
All hosts in heaven and earth
Every creation of the loving Lord

வித வகையுமாக துதிப்பதாகவே
கர்த்தாவைப் பக்தியாக துதி என் ஆவியே
Praise Him in every way
Praise the Lord O my soul

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create