Karthave Neer Enthan Kedagam Lyrics Song Chords PPT - கர்த்தாவே நீர் எந்தன் கேடகமே

கர்த்தாவே நீர் எந்தன் கேடகமே
கன்மலை கோட்டையே
ஆபத்துக் காலத்தில் அனுகூலமே
எந்தன் தஞ்சம் நீரே -2

தலை உயர்த்திடுவீர் மேன்மை தந்திடு
ஏற்றக் காலத்தில் உயர்த்திடுவீர் -2

1. தீங்கு நாளில் கூடாரத்தில்
மறைத்து காத்திடுவீர் -2
எத்தனை இடர்கள் என்னை சூழ்ந்தாலும்
கைவிடவே மாட்டீர் -2

2. என் சத்துருக்கள் கண்கள் காண
என்னை உயர்த்திடுவீர்
எந்தன் தலையை எண்ணெயினாலே
அபிஷேகம் செய்கின்றீர்

3. வெள்ளம் போல சத்துரு வந்தால்
எனக்காய் யுத்தம் செய்வீர்
சோதனையை ஜெயித்திட உந்தன்
பெலனைத் தந்திடுவீர்

Karthave Neer Enthan Kedagam lyrics songs,Karthave Neer Enthan Kedagam song lyrics , Karthave Neer Enthan Kedagam Lyrics Song Chords PPT - கர்த்தாவே நீர் எந்தன் கேடகமே

Sign in to access this feature Sign Up

Karthave Neer Enthan Kedagam Lyrics Song Chords PPT - கர்த்தாவே நீர் எந்தன் கேடகமே Lyrics in English

Karthaave Neer Endhan Kedagame
Kanmalai Kottaiye
Aabaththu Kaalathil Anukoolame
Endhan Thanjam Neere

Thalai Uyarththiduveer Menmai Thandhidu
Yetra Kaalathil Uyarththiduveer

Theengu Naalil Koodaaraththil
Maraiththu Kaaththiduveer
Eththanai Idargal Ennai Soozhndhaalum
Kaividave Maatteer

En Saththurukkal Kangal Kaana
Ennai Uyarththiduveer
Endhan Thalaiyai Ennaiyinaale
Abishegam Seigindreer

Vellam Pola Saththuru Vandhaal
Enakkaai Yuththam Seiveer
Sodhanaiyai Jeyiththida Undhan
Belanai Thandhiduveer

Karthave Neer Enthan Kedagam Lyrics Song Chords PPT - கர்த்தாவே நீர் எந்தன் கேடகமே Lyrics in English (Tanglish)

கர்த்தாவே நீர் எந்தன் கேடகமே
கன்மலை கோட்டையே
Karthaave neer endhan kedagame
Kanmalai kottaiye

ஆபத்துக் காலத்தில் அனுகூலமே
எந்தன் தஞ்சம் நீரே
Aabaththu kaalaththil anukoolame
Endhan thanjam neere

தலை உயர்த்திடுவீர் மேன்மை தந்திடு
ஏற்றக் காலத்தில் உயர்த்திடுவீர்
Thalai uyarththiduveer menmai thandhidu
Yetra kaalaththil uyarththiduveer

தீங்கு நாளில் கூடாரத்தில்
மறைத்து காத்திடுவீர்
Theengu naalil koodaaraththil
Maraiththu kaaththiduveer

எத்தனை இடர்கள் என்னை சூழ்ந்தாலும்
கைவிடவே மாட்டீர்
Eththanai idargal ennai soozhndhaalum
Kaividave maatteer

என் சத்துருக்கள் கண்கள் காண
என்னை உயர்த்திடுவீர்
En saththurukkal kangal kaana
Ennai uyarththiduveer

எந்தன் தலையை எண்ணெயினாலே
அபிஷேகம் செய்கின்றீர்
Endhan thalaiyai ennaiyinaale
Abishegam seygindreer

வெள்ளம் போல சத்துரு வந்தால்
எனக்காய் யுத்தம் செய்வீர்
Vellam pola saththuru vandhaal
Enakkaai yuththam seiveer

சோதனையை ஜெயித்திட உந்தன்
பெலனைத் தந்திடுவீர்
Sodhanaiyai jeyiththida undhan
Belanai thandhiduveer

Karthave Neer Enthan Kedagam Lyrics Song Chords PPT - கர்த்தாவே நீர் எந்தன் கேடகமே Lyrics in English (Song Meaning)

கர்த்தாவே நீர் எந்தன் கேடகமே
கன்மலை கோட்டையே
Lord, You are my shield
My rock and fortress

ஆபத்துக் காலத்தில் அனுகூலமே
எந்தன் தஞ்சம் நீரே
In times of trouble, You are my help
You are my refuge

தலை உயர்த்திடுவீர் மேன்மை தந்திடு
ஏற்றக் காலத்தில் உயர்த்திடுவீர்
You lift up my head and give me honor
In the right time, You will exalt me

தீங்கு நாளில் கூடாரத்தில்
மறைத்து காத்திடுவீர்
In the day of trouble
You hide and protect me in Your shelter

எத்தனை இடர்கள் என்னை சூழ்ந்தாலும்
கைவிடவே மாட்டீர்
Though many troubles surround me
You will never forsake me

என் சத்துருக்கள் கண்கள் காண
என்னை உயர்த்திடுவீர்
Before the eyes of my enemies
You will lift me up

எந்தன் தலையை எண்ணெயினாலே
அபிஷேகம் செய்கின்றீர்
You anoint my head
With oil

வெள்ளம் போல சத்துரு வந்தால்
எனக்காய் யுத்தம் செய்வீர்
When the enemy comes like a flood
You will fight for me

சோதனையை ஜெயித்திட உந்தன்
பெலனைத் தந்திடுவீர்
To overcome every trial
You will give me Your strength

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create