Karthave Neerae Enthan Song Lyrics Chords PPT - கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோ

கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோ
எத்தனை அதிசயம் செய்தீர் என் வாழ்வில்
உந்தனை உயர்த்தி உம் நாமத்தை துதிப்பேன்
என் வாழ்வெல்லாம் உம் கரம் பற்றுவேன்

பெருவெள்ளம் போல சத்துரு வந்தாலும்
தருவீர் இவ்வேழைக்கு பெலன் திடனும்
எந்தன் கோட்டையும் அடைக்கலம் நீரே
உந்தன் தாசர்க்கு நிழலும் நீரே

என் தொனி கேட்டு எனக்கிரங்குமே
என் தேவா கிருபை எனக்குத் தாருமே
பகைவர் முன் என்னை உயர்த்திடுவீரே
நகைப்போர் அனைவரும் நாணுவாரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Worship songs, worship songs lyrics, karthave neerae enthan songs, karthave neerae enthan songs lyrics.

Sign in to access this feature Sign Up

Karthave Neerae Enthan Song Lyrics Chords PPT - கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோ Lyrics in English

Karththaavae Neerae Endhan Dhevanallo
Eththanai Adhisayam Seidheer En Vaazhvil
Undhanai Uyarththi Um Naamaththai Thudhippaen
En Vaazhvellaam Um Karam Patruvaen

Peruvellam Pola Saththuru Vandhaalum
Tharuveer Ivvaezhaikku Belan Thidanum
Endhan Koattaiyum Adaikkalam Neerae
Undhan Dhaasarkku Nizhalum Neerae

En Thoni Kaettu Enakkirangumae
En Dhevaa Kirubai Enakkuth Thaarumae
Pagaivar Mun Ennai Uyarththiduveerae
Nagaippor Anaivarum Naanuvaarae

Karthave Neerae Enthan Song Lyrics Chords PPT - கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோ Lyrics in English (Tanglish)

கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோ
எத்தனை அதிசயம் செய்தீர் என் வாழ்வில்
Karththaavae Neerae Endhan Devanallo
Eththanai Adhisayam Seidheer En Vaazhvil

உந்தனை உயர்த்தி உம் நாமத்தை துதிப்பேன்
என் வாழ்வெல்லாம் உம் கரம் பற்றுவேன்
Undhanai Uyarththi Um Naamaththai Thudhippaen
En Vaazhvellaam Um Karam Patruvaen

பெருவெள்ளம் போல சத்துரு வந்தாலும்
தருவீர் இவ்வேழைக்கு பெலன் திடனும்
Peruvellam Poala Saththuru Vandhaalum
Tharuveer Ivvaezhaikku Belan Thidanum

எந்தன் கோட்டையும் அடைக்கலம் நீரே
உந்தன் தாசர்க்கு நிழலும் நீரே
Endhan Koattaiyum Adaikkalam Neerae
Undhan Dhaasarkku Nizhalum Neerae

என் தொனி கேட்டு எனக்கிரங்குமே
என் தேவா கிருபை எனக்குத் தாருமே
En Thoni Kaettu Enakkirangumae
En Devaa Kirubai Enakkuth Thaarumae

பகைவர் முன் என்னை உயர்த்திடுவீரே
நகைப்போர் அனைவரும் நாணுவாரே
Pagaivar Mun Ennai Uyarththiduveerae
Nagaippoar Anaivarum Naanuvaarae

Karthave Neerae Enthan Song Lyrics Chords PPT - கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோ Lyrics in English (Song Meaning)

கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோ
எத்தனை அதிசயம் செய்தீர் என் வாழ்வில்
Lord You Alone Are My God
How Many Wonders You Have Done In My Life

உந்தனை உயர்த்தி உம் நாமத்தை துதிப்பேன்
என் வாழ்வெல்லாம் உம் கரம் பற்றுவேன்
I Will Exalt You And Praise Your Name
All My Life I Will Hold Your Hand

பெருவெள்ளம் போல சத்துரு வந்தாலும்
தருவீர் இவ்வேழைக்கு பெலன் திடனும்
Even If The Enemy Comes Like A Flood
You Will Give Strength And Courage To This Poor One

எந்தன் கோட்டையும் அடைக்கலம் நீரே
உந்தன் தாசர்க்கு நிழலும் நீரே
You Are My Fortress And Refuge
You Are The Shadow For Your Servant

என் தொனி கேட்டு எனக்கிரங்குமே
என் தேவா கிருபை எனக்குத் தாருமே
Hear My Voice And Have Mercy On Me
My God Grant Me Your Grace

பகைவர் முன் என்னை உயர்த்திடுவீரே
நகைப்போர் அனைவரும் நாணுவாரே
You Will Exalt Me Before My Enemies
All Who Mock Me Shall Be Ashamed

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create