Karthavey Ummai Nambi Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம்மை நம்பி

கர்த்தாவே உம்மை நம்பி
சுத்தர்களாய் நிலைத்திருந்து
அர்த்தமுள்ள நல் வாழ்வு வாழ்ந்த
பக்தர்களைப் போல் மாற்றிடுமே

1. விசுவாசம் காத்து பரதேசம் சென்றிட
வீரனாய் என்னையும் மாற்றிடும்
ஆபிரகாம் போல் யோசுவாவைப் போல்
ஆஸ்திகள் தந்தென்னை உயரச் செய்யும்

2. ஜெபத்திலே தரித்து ஜெகத்தையே மாற்றிட
ஜெயாளியாய் என்னை மாற்றிடும்
எஸ்தரைப் போல அன்னாளைப் போல
என்றுமே வாழ உதவி செய்யும் on

3. சோதனை வென்று சாதனை படைக்க
சோர்வுறும் பொழுதில் தேற்றிடும்
யோசேப்பைப் போல் தானியேலைப் போல்
யோசனையுடனே வாழச் செய்யும்

Karthavey Ummai Nambi lyrics songs,Karthavey Ummai Nambi song lyrics , Karthavey Ummai Nambi Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம்மை நம்பி

Sign in to access this feature Sign Up

Karthavey Ummai Nambi Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம்மை நம்பி Lyrics in English

Karththavae ummai nambi
Suththargalaai nilaththirunthu
Arththamulla nal vaazhvhu vaazhntha
Bakthargalaip pol maatridume

Visuvaasam kaathu paradezam sendhida
Veeranaa ennaiyum maatridum
Abraham pol Josephvaip pol
Aasthigal thandhennaiyai uyarsai seyyum

Jebaththile tharidhu jagaththaiyai maatridhu
Jeyaalaiyaa ennai maatridum
Esthraip pol Annalaip pol
Endrum vaazha udhavi seyyum

Sodhanai vendru saadhanai padaikka
Sorvurrum pozhudhil thaetridum
Joseph pol Daniyel pol
Yosanaikudane vaazha seyyum

Karthavey Ummai Nambi Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம்மை நம்பி Lyrics in English (Tanglish)

கர்த்தாவே உம்மை நம்பி
சுத்தர்களாய் நிலைத்திருந்து
Karththaavae ummai nambi
Suththargalaai nilaiththirundhu

அர்த்தமுள்ள நல் வாழ்வு வாழ்ந்த
பக்தர்களைப் போல் மாற்றிடுமே
Arththamulla nal vaazhvu vaazhndha
Bakthargalai pol maatrridumae

விசுவாசம் காத்து பரதேசம் சென்றிட
வீரனாய் என்னையும் மாற்றிடும்
Visuvaasam kaaththu paradesam sendrida
Veeranaai ennaiyum maatrridum

ஆபிரகாம் போல் யோசுவாவைப் போல்
ஆஸ்திகள் தந்தென்னை உயரச் செய்யும்
Aabiragaam pol Yosuvaavai pol
Aasthigal thandhennai uyara seyyum

ஜெபத்திலே தரித்து ஜெகத்தையே மாற்றிட
ஜெயாளியாய் என்னை மாற்றிடும்
Jebaththilae thariththu jegaththaiyae maatrrida
Jeyaalaiyaai ennai maatrridum

எஸ்தரைப் போல அன்னாளைப் போல
என்றுமே வாழ உதவி செய்யும்
Estharaip pola Annaalai pola
Endrumae vaazha udhavi seyyum

சோதனை வென்று சாதனை படைக்க
சோர்வுறும் பொழுதில் தேற்றிடும்
Sothanai vendru saadhanai padaikka
Sorvurumpodhil thaetridum

யோசேப்பைப் போல் தானியேலைப் போல்
யோசனையுடனே வாழச் செய்யும்
Yosaeppai pol Dhaanielaip pol
Yosanaiyudan vaazha seyyum

Karthavey Ummai Nambi Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம்மை நம்பி Lyrics in English (Song Meaning)

கர்த்தாவே உம்மை நம்பி
சுத்தர்களாய் நிலைத்திருந்து
Lord, trusting in You
Let me stand holy and firm

அர்த்தமுள்ள நல் வாழ்வு வாழ்ந்த
பக்தர்களைப் போல் மாற்றிடுமே
Transform me like the saints
Who lived meaningful lives

விசுவாசம் காத்து பரதேசம் சென்றிட
வீரனாய் என்னையும் மாற்றிடும்
To keep faith and walk as a pilgrim
Make me a man of courage

ஆபிரகாம் போல் யோசுவாவைப் போல்
ஆஸ்திகள் தந்தென்னை உயரச் செய்யும்
Like Abraham and Joshua
Bless and lift me up

ஜெபத்திலே தரித்து ஜெகத்தையே மாற்றிட
ஜெயாளியாய் என்னை மாற்றிடும்
To persist in prayer and change the world
Make me victorious

எஸ்தரைப் போல அன்னாளைப் போல
என்றுமே வாழ உதவி செய்யும்
Like Esther and Hannah
Help me live faithfully always

சோதனை வென்று சாதனை படைக்க
சோர்வுறும் பொழுதில் தேற்றிடும்
To overcome trials and achieve
Strengthen me when I am weary

யோசேப்பைப் போல் தானியேலைப் போல்
யோசனையுடனே வாழச் செய்யும்
Like Joseph and Daniel
Help me live with wisdom

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create