1. கர்த்தாவின் சுத்த ஆவியே நீர் எங்கள் ஆத்துமாவிலே
இறங்கி வாசம் பண்ணும் பரம ஜோதியாகிய
உம்மாலே நாங்கள் சீர்ப்பட தெளிந்த நெஞ்சும் கண்ணும்
தந்து, வந்து மெய் ஜெபத்தை, நற்குணத்தை
போதித்தீயும்; மெய்ச் சந்தோஷத்தை அளியும்.
2. நீர் போதிக்கும் நல் வார்த்தையே எப்போதும் எங்கள் நெஞ்சிலே
மெய்த் தீபமாவதாக பிதா சுதன் இருவரால்
இறங்கும் உம்மையும் அதால் திரியேக தெய்வமாக,
நல்ல, வல்ல கனிவோடும் பணிவோடும்
போற்றிப் பாடும் வாக்கை எங்களுக்குத் தாரும்.
3. நல்லோர் அடைகிற எல்லா மெய் ஞானத்துக்கும் காரணா
நீர் எங்கள்மேலே வாரும் மற்றோருக்கும் சன்மார்க்கத்தை
அன்பாகக் காட்டும் ஆவியை நீர் எங்களுக்குத் தாரும்
நாட்டில், காட்டில் தேசமெங்கும் பொய் அடங்கும்
நாள் உண்டாக உம்மால் மெய் பலப்பதாக.
4. வழித்துணையாம் கர்த்தரே, நல் யோசனை அறியோமே,
நீரே வழியைக் காட்டும் எல்லா உபத்ரவத்திலும்
திடம் நிலைவரத்தையும் அளித்து முசிப்பார்றும்
வாரும், பாரும்; கை சலித்துக் கட்டுவிட்டு
போன யாவும் சீர்ப்பட சகாயம் தாரும்
5. ஜீவாவி, நாங்கள் இயேசுவின் பிரிய சுவிசேஷத்தின்
பேரின்பத்தால் நிறைந்து ரட்சிப்பின் நீளம் அகலம்
தெய்வன்பின் ஆழம் உயரம் ஏதென்றுணர்வடைந்து,
பாவம், சாபம், வென்ற கர்த்தா எங்கள் பர்த்தா
என்றறியும் திட நிச்சயம் அளியும்.
6. கற்போடு எங்கள் நாட்களை கழிக்க எங்கள் ஆவியை
பலப்படுத்த வாரும் பொல்லாத ஆசை இச்சையை
விலக்கி, அது எங்களை தீண்டாதபடி காரும்
வான, ஞான வாழ்வை நாடும் சீரைத் தாரும்
மோட்சம் காட்டும் அதால் எங்கள் நெஞ்சை ஆற்றும்.
பாமாலை: 137- கர்த்தாவின் சுத்த ஆவியே Pamalai Songs Lyrics ,Karthavin Suththa Aaviyae ,Karthavin Suththa Aaviyae lyrics songs,Karthavin Suththa Aaviyae song lyrics,Karthavin Suththa Aaviyae Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Karththavin Suddha Aaviye Neer Engal Aathumaavile
Irangi Vaasam Pannum Parama Jodhiyaagiya
Ummale Naangal Seerppa Tho Thelindha Nenjhum Kannum
Thandhu, Vandu Mey Jepathai, Narkunaththai
Pothithiyeum; Mey Sandhoshaththai Azhiyum
Neer Pothikkum Nal Vaarththaiye Eppodhum Engal Nenjile
Mey Deepamaavadhaaga Pithaa Sudhan Iruvaraal
Irangum Ummayum Adhaal Thiriyegha Dheivamaaga,
Nalla, Valla Kanivodum Panivodum
Potri Paadum Vaakkai Engalukku Thaarum
Nallor Adaikkira Ella Mey Gnanaaththukkum Kaaranaa
Neer Engalmelae Vaarum Matrorukkum Sanmaarkaththai
Anbaga Kaatum Aaviyai Neer Engalukku Thaarum
Naattil, Kaattil Desamengum Poi Adangum
Naal Undaaga Ummal Mey Palappadhaa
Vazhiththunaiaam Karththare, Nal Yosanaai Ariyome,
Neerae Vazhiyai Kaattum Ella Upadravaththilum
Thidam Nilaivaraththaiyum Aliththu Muchipaarrrum
Vaarum, Paarum; Kai Saliththu Kattuvittu
Pona Yaavum Seerppa Sakayam Thaarum
Jevaavi, Naangal Yesuvin Priya Suviseshaththin
Perinpaththaal Niraindhu Ratchippin Neelam Akalam
Dheivaanpin Aazham Uyarum Edhendra Unarvadaindhu,
Paavam, Saabam, Venra Karththaa Engal Parththaa
Endraiyum Thida Nichchayam Azhiyum
Karpodu Engal Naadkalai Kazhikka Engal Aaviyai
Palappaduththa Vaarum Polladha Aasai Ischaiyai
Vilakki, Adhu Engalai Theendadhapadi Kaarum
Vaan, Gnana Vaazhvvai Naadum Seerai Thaarum
Motsam Kaattum Adhaal Engal Nenjai Aatrum
கர்த்தாவின் சுத்த ஆவியே நீர் எங்கள் ஆத்துமாவிலே
இறங்கி வாசம் பண்ணும் பரம ஜோதியாகிய
உம்மாலே நாங்கள் சீர்ப்பட தெளிந்த நெஞ்சும் கண்ணும்
Karththavin suddha aaviye neer engal aathumaavile
Irangi vaasam pannum parama jothiyaagi
Ummaale naangal seerppada thelindha nenjum kannum
தந்து, வந்து மெய் ஜெபத்தை, நற்குணத்தை
போதித்தீயும்; மெய்ச் சந்தோஷத்தை அளியும்
Thandhu, vandhu mey jepaththai, narkaunthaththai
Pothithiyum; mey santhoshaththai aliyum
நீர் போதிக்கும் நல் வார்த்தையே எப்போதும் எங்கள் நெஞ்சிலே
மெய்த் தீபமாவதாக பிதா சுதன் இருவரால்
இறங்கும் உம்மையும் அதால் திரியேக தெய்வமாக
Neer pothikkum nal vaarththaiye eppothum engal nenjile
Mey deepamaavadhaaga Pithaa Sudhan iruvaaral
Irangum ummaiyum adhaal thiriyegha deivamaaga
நல்ல, வல்ல கனிவோடும் பணிவோடும்
போற்றிப் பாடும் வாக்கை எங்களுக்குத் தாரும்
Nalla, valla kanivodum panivodum
Potri paadum vaakai engalukku thaarum
நல்லோர் அடைகிற எல்லா மெய் ஞானத்துக்கும் காரணா
நீர் எங்கள்மேலே வாரும் மற்றோருக்கும் சன்மார்க்கத்தை
அன்பாகக் காட்டும் ஆவியை நீர் எங்களுக்குத் தாரும்
Nallor adaikkira ella mey gnanaththukkum kaarana
Neer engalmelae vaarum matrorukkum sanmaarkkaththai
Anbaga kaattum aaviyai neer engalukku thaarum
நாட்டில், காட்டில் தேசமெங்கும் பொய் அடங்கும்
நாள் உண்டாக உம்மால் மெய் பலப்பதாக
Naadtil, kaatil deshamengum poi adangum
Naal undaaga ummaal mey balappadhaa
வழித்துணையாம் கர்த்தரே, நல் யோசனை அறியோமே,
நீரே வழியைக் காட்டும் எல்லா உபத்ரவத்திலும்
திடம் நிலைவரத்தையும் அளித்து முசிப்பார்றும்
Vazhiththunaayaam Karththare, nal yosanaai ariyome
Neer vazhiyai kaattum ella upadravaththilum
Thidam nilaivaraththaiyum aliththu muchipparrum
வாரும், பாரும்; கை சலித்துக் கட்டுவிட்டு
போன யாவும் சீர்ப்பட சகாயம் தாரும்
Vaarum, paarum; kai saliththu kattuvittu
Pona yaavum seerppada sagayam thaarum
ஜீவாவி, நாங்கள் இயேசுவின் பிரிய சுவிசேஷத்தின்
பேரின்பத்தால் நிறைந்து ரட்சிப்பின் நீளம் அகலம்
தெய்வன்பின் ஆழம் உயரம் ஏதென்றுணர்வடைந்து
Jeevaavi, naangal Yesuvin priya suviseeshaththin
Perinbathaal niraindhu ratchippin neelam akalam
Deivanbin aazham uyaram ethenrundhu aruvadainthu
பாவம், சாபம், வென்ற கர்த்தா எங்கள் பர்த்தா
என்றறியும் திட நிச்சயம் அளிக்கும்
Paavam, saapam, vendra Karththaa engal parththaa
Endraiyum thid nitchayam alikkum
கற்போடு எங்கள் நாட்களை கழிக்க எங்கள் ஆவியை
பலப்படுத்த வாரும் பொல்லாத ஆசை இச்சையை
விலக்கி, அது எங்களை தீண்டாதபடி காரும்
Karpodu engal naadkalai kazhikka engal aaviyai
Palappadutha vaarum pollaadha aasai ischaiyai
Vilakki, adhu engalai theendaadhapadi kaarum
வான, ஞான வாழ்வை நாடும் சீரைத் தாரும்
மோட்சம் காட்டும் அதால் எங்கள் நெஞ்சை ஆற்றும்
Vaan, gnaan vaazhvaai naadum seerai thaarum
Mothcham kaattum adhaal engal nenjai aatrum
பரிசுத்த பிதாவே உம்மை நான்
என் முழு உள்ளத்தோடே துதிப்பேன்
தேவகுமாரனே உம்மை நான்
ஸ்தோஸ்தரிப்பேன் பெலத்தோடே
Holy Father, I praise You
With all my heart, I will worship You
O Son of God, I exalt You
I will glorify You with devotion
அப்பா பிதாவே நீரே நல்ல தேவன்
இயேசு என் ராஜா என்னை என்றும் நடத்தும்
Father, You are a good God
Jesus, my King, will guide me always
உம்மை நான் போற்றி புகழ்ந்திடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
உம்கரத்தில் நான் களிமண் தான்
வனைந்திடுமே பண்படுத்திடுமே
I will honor and praise You
I will live always for You
I am but clay in Your hands
You shape and perfect me
சேற்றில் கிடந்த என்னையுமே
தூக்கி எடுத்தீர் என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை கழுவி
மீட்டுக்கொண்டீர் நான் வாழ்வு பெற
You lifted me from the dirt, O Jesus
You washed me with Your blood
And restored me so that I may live
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List