Karththaavin pelanunndu Kakkum Lyrics Song Chords PPT - கர்த்தாவின் பெலனுண்டு

கர்த்தாவின் பெலனுண்டு
காக்கும் கரங்களுண்டு
கழுகைப்போல் பறந்திடுவேன்
பரிசுத்த ஆவியுண்டு
புதிய பெலனுமுண்டு
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடுவேன்
ஆவியான தேவனையே
என்றுமே உயர்த்திடுவேன்
சத்துரு சேனைகளோ
கோலியாத் கூட்டங்களோ

தேவனால் ஜெயித்திடுவேன் - நான்
நித்தமும் ஜொலித்திடுவேன் - நான்
தேவனால் ஜெயித்திடுவேன் (2)
தேவனின் தூதனாக ஜெபத்தின்
வாயிலாக நித்தமும் ஜொலித்திடுவேன்

மனுஷனின் மந்திரமோ
சாத்தானின் தந்திரமோ
தேவனால் துரத்திடுவேன் - நான்
தேவனால் துரத்திடுவேன்
உலகத்தின் வேஷங்களை
உன்னதர் கிருபையாலே
உதறியே தள்ளிடுவேன் - நான்
உதறியே தள்ளிடுவேன்

3. பொல்லாத பாதைகளோ
மாராவின் ஜீவியமோ
தேவனால் கடந்திடுவேன்
தேவனால் கடந்திடுவேன் - நான்
மெய்ஞான பாதையிலே
கர்த்தரின் பார்வையிலே
காலமும் வாழ்ந்திடுவேன் - நான்
காலமும் வாழ்ந்திடுவேன்

Karththaavin pelanunndu Kakkum lyrics songs,Karththaavin pelanunndu Kakkum song lyrics , Karththaavin pelanunndu Kakkum Lyrics Song Chords PPT - கர்த்தாவின் பெலனுண்டு

Sign in to access this feature Sign Up

Karththaavin pelanunndu Kakkum Lyrics Song Chords PPT - கர்த்தாவின் பெலனுண்டு Lyrics in English

Karththavin Belanundu
Kaakkum Karangalundu
Kazhugaippol Paranthiduven
Parisuththa Aaviyundu
Puthiya Belanumundu
Saatchiyaai Vaazhnthiduven

Alleluya Alleluya
Alleluya Paaduven
Aaviyaana Devanaiye
Endrume Uyarththiduven
Saththuru SenaigaLo
Goliyaath Koottangalo

Devanal Jeyiththiduven Naan
Niththamum Joliththiduven Naan
Devanal Jeyiththiduven
Devanal Jeyiththiduven
Devanin Thoodhanaaga Jebaththin Vaayilaaga
Niththamum Joliththiduven

Manushanin Mandhiramo
Saaththaanin Thandhiramo
Devanal Thuraththiduven Naan
Devanal Thuraththiduven
Ulagaththin VeshangaLai
Unnathar Kirubaiyaale
Udhariye Thalliduven Naan
Udhariye Thalliduven

Pollaadha PaadhaigaLo
Maaravin Jeeviyamo
Devanal Kadandhiduven
Devanal Kadandhiduven Naan
Meignyaana Paadhaiyile
Karththarin Paarvaiyile
Kaalamum Vaazhnthiduven Naan
Kaalamum Vaazhnthiduven

Karththaavin pelanunndu Kakkum Lyrics Song Chords PPT - கர்த்தாவின் பெலனுண்டு Lyrics in English (Tanglish)

கர்த்தாவின் பெலனுண்டு
காக்கும் கரங்களுண்டு
Karththavin Belanundu
Kaakkum Karangalundu

கழுகைப்போல் பறந்திடுவேன்
பரிசுத்த ஆவியுண்டு
Kazhugaippol Paranthiduven
Parisuththa Aaviyundu

புதிய பெலனுமுண்டு
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
Puthiya Belanumundu
Saatchiyaai Vaazhnthiduven

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடுவேன்
Alleluya Alleluya
Alleluya Paaduven

ஆவியான தேவனையே
என்றுமே உயர்த்திடுவேன்
Aaviyaana Devanaiye
Endrume Uyarththiduven

சத்துரு சேனைகளோ
கோலியாத் கூட்டங்களோ
Saththuru SenaigaLo
Goliyaath Koottangalo

தேவனால் ஜெயித்திடுவேன் நான்
நித்தமும் ஜொலித்திடுவேன் நான்
Devanal Jeyiththiduven Naan
Niththamum Joliththiduven Naan

தேவனால் ஜெயித்திடுவேன்
தேவனால் ஜெயித்திடுவேன்
Devanal Jeyiththiduven
Devanal Jeyiththiduven

தேவனின் தூதனாக ஜெபத்தின் வாயிலாக
நித்தமும் ஜொலித்திடுவேன்
Devanin Thoodhanaaga Jebaththin Vaayilaaga
Niththamum Joliththiduven

மனுஷனின் மந்திரமோ
சாத்தானின் தந்திரமோ
Manushanin Mandhiramo
Saaththaanin Thandhiramo

தேவனால் துரத்திடுவேன் நான்
தேவனால் துரத்திடுவேன்
Devanal Thuraththiduven Naan
Devanal Thuraththiduven

உலகத்தின் வேஷங்களை
உன்னதர் கிருபையாலே
Ulagaththin VeshangaLai
Unnathar Kirubaiyaale

உதறியே தள்ளிடுவேன் நான்
உதறியே தள்ளிடுவேன்
Udhariye Thalliduven Naan
Udhariye Thalliduven

பொல்லாத பாதைகளோ
மாராவின் ஜீவியமோ
Pollaadha PaadhaigaLo
Maaravin Jeeviyamo

தேவனால் கடந்திடுவேன்
தேவனால் கடந்திடுவேன் நான்
Devanal Kadandhiduven
Devanal Kadandhiduven Naan

மெய்ஞான பாதையிலே
கர்த்தரின் பார்வையிலே
Meignyaana Paadhaiyile
Karththarin Paarvaiyile

காலமும் வாழ்ந்திடுவேன் நான்
காலமும் வாழ்ந்திடுவேன்
Kaalamum Vaazhnthiduven Naan
Kaalamum Vaazhnthiduven

Karththaavin pelanunndu Kakkum Lyrics Song Chords PPT - கர்த்தாவின் பெலனுண்டு Lyrics in English (Song Meaning)

கர்த்தாவின் பெலனுண்டு
காக்கும் கரங்களுண்டு
The Lord’s strength is with me
His protecting hands are with me

கழுகைப்போல் பறந்திடுவேன்
பரிசுத்த ஆவியுண்டு
I will soar like an eagle
The Holy Spirit is with me

புதிய பெலனுமுண்டு
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
There is new strength
I will live as His witness

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடுவேன்
Hallelujah Hallelujah
I will sing Hallelujah

ஆவியான தேவனையே
என்றுமே உயர்த்திடுவேன்
The Spirit of God
I will exalt forever

சத்துரு சேனைகளோ
கோலியாத் கூட்டங்களோ
Whether enemy armies
Or giant Goliath groups

தேவனால் ஜெயித்திடுவேன் நான்
நித்தமும் ஜொலித்திடுவேன் நான்
By God I will gain victory
I will shine forever

தேவனால் ஜெயித்திடுவேன்
தேவனால் ஜெயித்திடுவேன்
By God I will gain victory
By God I will gain victory

தேவனின் தூதனாக ஜெபத்தின் வாயிலாக
நித்தமும் ஜொலித்திடுவேன்
As God’s messenger through prayer
I will shine forever

மனுஷனின் மந்திரமோ
சாத்தானின் தந்திரமோ
Human sorcery
Or Satan’s schemes

தேவனால் துரத்திடுவேன் நான்
தேவனால் துரத்திடுவேன்
By God I will drive them away
By God I will drive them away

உலகத்தின் வேஷங்களை
உன்னதர் கிருபையாலே
Worldly disguises
By the grace of the Most High

உதறியே தள்ளிடுவேன் நான்
உதறியே தள்ளிடுவேன்
I will cast them away
I will cast them away

பொல்லாத பாதைகளோ
மாராவின் ஜீவியமோ
Evil paths
Or bitter life of Marah

தேவனால் கடந்திடுவேன்
தேவனால் கடந்திடுவேன் நான்
By God I will cross them
By God I will cross them

மெய்ஞான பாதையிலே
கர்த்தரின் பார்வையிலே
In the path of true wisdom
Under the Lord’s sight

காலமும் வாழ்ந்திடுவேன் நான்
காலமும் வாழ்ந்திடுவேன்
I will live forever
I will live forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create