Karththar Iyaesu Varukiraar SeekkiramLyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருகிறார்

கர்த்தர் இயேசு வருகிறார்
சீக்கிரமாகவே வருகிறார்
அவரின் சபையை சந்திக்கவே
மணவாளனாக வருகிறார்

1. தேவனை சந்திக்க ஆயத்தமா
கறைதிரையற்ற சபையாக
பரிசுத்தமாக வாழ்ந்திருப்பேன்
பரமனை தரிசிக்கவே

2. ஜெபத்திலே விழிப்போடு தரித்திடுவாய்
தேவனை சந்திக்க பாத்திரமாய்
அவரோடு தினமும் நடந்திடவே
ஒப்புகொடுத்தேன் ஐயா

3. கர்த்தரின் நாளை ஆவலோடே
எதிர்ப்பார்த்து நானும் காத்திருப்பேன்
வாக்குதத்தங்கள் நிறைவேறிட
வாஞ்சையாய் நானும் தவிக்கின்றேன்

Karththar Iyaesu Varukiraar Seekkiram lyrics songs, Karththar Iyaesu Varukiraar Seekkiram song lyrics, Karththar Iyaesu Varukiraar SeekkiramLyrics Song Chords PPT -கர்த்தர் இயேசு வருகிறார்

Sign in to access this feature Sign Up

Karththar Iyaesu Varukiraar SeekkiramLyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருகிறார் Lyrics in English

Karththar Yesu varugiraar
Seekkiramaagae varugiraar

Avarin sabaiyai sandhikkavae
Manavaalanaga varugiraar

Thevanai sandhikka aayaththamaa
Karaitiraiyatra sabaiyaga

Parisuththamaaga vaazhnthiruppen
Paramanai darisikkavae

Jebatthile vizhippodu dariththiduvai
Thevanai sandhikka paathiramaai

Avarodu dhinamuum nadandhidavae
Oppukoduththen Aiyya

Karththarin naalai aavalode
Ethirppaarththu naanum kaaththiruppen

Vaakkudaththangal nirai veraida
Vaanjhaiyaai naanum thavikkindren

Karththar Iyaesu Varukiraar SeekkiramLyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருகிறார் Lyrics in English (Tanglish)

கர்த்தர் இயேசு வருகிறார்
சீக்கிரமாகவே வருகிறார்
Karththar Yesu varugiraar
Seekkiramaagae varugiraar

அவரின் சபையை சந்திக்கவே
மணவாளனாக வருகிறார்
Avarin sabaiyai sandhikkavae
Manavaalanaga varugiraar

தேவனை சந்திக்க ஆயத்தமா
கறைதிரையற்ற சபையாக
Thevanai sandhikka aayaththamaa
Karaitiraiyatra sabaiyaga

பரிசுத்தமாக வாழ்ந்திருப்பேன்
பரமனை தரிசிக்கவே
Parisuththamaaga vaazhnthiruppen
Paramanai darisikkavae

ஜெபத்திலே விழிப்போடு தரித்திடுவாய்
தேவனை சந்திக்க பாத்திரமாய்
Jebatthile vizhippodu dariththiduvai
Thevanai sandhikka paathiramaai

அவரோடு தினமும் நடந்திடவே
ஒப்புகொடுத்தேன் ஐயா
Avarodu dhinamuum nadandhidavae
Oppukoduththen Aiyya

கர்த்தரின் நாளை ஆவலோடே
எதிர்ப்பார்த்து நானும் காத்திருப்பேன்
Karththarin naalai aavalode
Ethirppaarththu naanum kaaththiruppen

வாக்குதத்தங்கள் நிறைவேறிட
வாஞ்சையாய் நானும் தவிக்கின்றேன்
Vaakkudaththangal nirai veraida
Vaanjhaiyaai naanum thavikkindren

Karththar Iyaesu Varukiraar SeekkiramLyrics Song Chords PPT - கர்த்தர் இயேசு வருகிறார் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் இயேசு வருகிறார்
சீக்கிரமாகவே வருகிறார்
The Lord Jesus is coming,
He will come very soon.

அவரின் சபையை சந்திக்கவே
மணவாளனாக வருகிறார்
To meet His church,
He comes as the Bridegroom.

தேவனை சந்திக்க ஆயத்தமா
கறைதிரையற்ற சபையாக
Be ready to meet God,
Living as a spotless church.

பரிசுத்தமாக வாழ்ந்திருப்பேன்
பரமனை தரிசிக்கவே
I will live in holiness,
To behold the Almighty.

ஜெபத்திலே விழிப்போடு தரித்திடுவாய்
தேவனை சந்திக்க பாத்திரமாய்
Pray with vigilance,
Be a vessel to meet God.

அவரோடு தினமும் நடந்திடவே
ஒப்புகொடுத்தேன் ஐயா
To walk with Him daily,
I have surrendered, Lord.

கர்த்தரின் நாளை ஆவலோடே
எதிர்ப்பார்த்து நானும் காத்திருப்பேன்
With eager hearts, I await
The day of the Lord.

வாக்குதத்தங்கள் நிறைவேறிட
வாஞ்சையாய் நானும் தவிக்கின்றேன்
To see promises fulfilled,
I long and strive earnestly.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create