karththar iyesu vakkai nampuvom Lyrics Song Chords PPT -கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம்

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம்
என்றும் கர்த்தர் அவரில்
நிலைத்து ஓங்குவோம்

சுத்தராய் வாழ்ந்துமே
தேவ சேவை செய்து
இயேசு ராஜன் பின் செல்லுவோம்

சுற்றி நிற்கும் பாவம் யாவும்
முற்றும் தள்ளியே – கர்த்தர்
ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம்

தேவ கிருபையில் நிலைத்து நின்றிட
தாழ்மையோடு தேவ பாதம் சேர்ந்திடுவோம்

...கர்த்தர் இயேசு...

வானம் பூமி யாவும்
முற்றும் மாறிப்போயினும்
தேவ வார்த்தை என்றுமே
நிலைத்து நிற்குமே

சத்திய வாக்கினில் உறுதி அடைந்துமே
சத்திய தேவன் வாக்கை
நம்பி முன்செல்லுவோம்

...கர்த்தர் இயேசு...

வாக்குத்தத்தம் செய்த கர்த்தர்
உண்மையுள்ளவர் – முற்றுமாக
நம்பியே முன்னே செல்லுவோம்

கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை
பரமதேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம்

...கர்த்தர் இயேசு...

karththar iyesu vakkai nampuvom lyrics songs,karththar iyesu vakkai nampuvom song lyrics,karththar iyesu vakkai nampuvom Lyrics Song Chords PPT -கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம்

Sign in to access this feature Sign Up

karththar iyesu vakkai nampuvom Lyrics Song Chords PPT -கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் Lyrics in English

karththar iyesu vakkai nampuvom
enrum karththar avaril
nilaiththu oongkuvom

suththaray vazhnthume
theva sevai seythu
iyesu rajan pin selluvom

sutri nirkum pavam yavum
mutrum thalliye - karththar
rajyam sernthita munne selluvom

theva kirupaiyil nilaiththu ninrita
thazhmaiyotu thevapatham sernthituvom

... karththar iyesu

vanam poomi yavum
mutrum marippoyinum
theva varththai enrumay
nilaiththu nirkume - saththiya

vakkinil uruthi atainthume
saththiya thevan vakkai
nampi munselluvom

... karththar iyesu

vakkuththaththam seytha karththar
unmaiyullavar - mutrumaka
nampiye munne selluvom

kiristhu iyesuve namathu nampikkai
parama thesam senru eeki vazhnthituvom

... karththar iyesu

karththar iyesu vakkai nampuvom Lyrics Song Chords PPT -கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் Lyrics in English (Tanglish)

TRUE

karththar iyesu vakkai nampuvom Lyrics Song Chords PPT -கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create