Karththar Namakkaay Sonnathai Lyrics Song Chords PPT - கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம்

கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம்
கற்றுக் கொள்ள வேண்டும்
கர்த்தர் நமக்காய் தந்ததை எல்லாம்
பெற்றுக்கொள்ள வேண்டும்
நம் தேவன் தமது மகிமையின்
ஐஸ்வர்யத்தின்படி குறைவையெல்லாம்
கிறிஸ்துவுக்குள் நிறைவாக்குவார்

1. நம் பொருளாலும்
விளைவின் முதற்பலனாலும்
கர்த்தரைக் கனம் பண்ணும்போது
களஞ்சியங்களை பூரணமாய் நிரப்புவார்
நம் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்

2.கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு
கொடுக்கப்படும் என்றார்
அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி
மனிதர்கள் நம் மடியிலே போடுவார்கள்
நாம் அளக்கும் அளவின்படி அளக்கப்படும்

3. விதைக்கிறவனுக்கு விதையை
தருகின்ற தேவன்
புசிப்பதற்கும் ஆகாரம் தருகிறார்
அவர் கொடுக்கும் விதையை
நாம் விதைப்பதினால்
அதிகமான அறுவடையை அறுத்திடலாமே

Karththar Namakkaay Sonnathai lyrics songs,Karththar Namakkaay Sonnathai song lyrics , Karththar Namakkaay Sonnathai Lyrics Song Chords PPT - கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம்

Sign in to access this feature Sign Up

Karththar Namakkaay Sonnathai Lyrics Song Chords PPT - கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம் Lyrics in English

Karthar namakkaai sonnathai ellaam
Karthar namakkaai sonnathai ellaam katrukkolla vendum
Karthar namakkaai thanthathai ellaam petrukkolla vendum

Nam Devan thamathu magimaiyin
Aiswaryaththinbadi kuraivaiyellaam
Kiristhuvukkul niraivaakkuvaar

Nam porulaalum vilaivin mutharpalanaalum
Kartharai kanam pannumbodhu

Kalanjiyangalai pooranamaai nirappuvaar
Nam aalaigalil thiraatcharasam purandoadum

Kodungal appozhudhu ungalukku kodukkappadum endraar
Amukki kulukki sarindhu vizhumpadi

Manithargal nam madiyile poduvaargal
Naam alakkum alavinpadi alakkappadum

Vithaikkiravanukku vithaiyai tharugindra Devan
Pusippatharkkum aagaaram tharugiraar

Avar kodukkum vithaiyai naam vithaippathinaal
Adhigamaana aruvadaiyai aruthidalaame

Karthar namakkaai sonnathai ellaam katrukkolla vendum
Karthar namakkaai thanthathai ellaam petrukkolla vendum
Nam Devan thamathu magimaiyin aiswaryaththinbadi
Kuraivaiyellaam Kiristhuvukkul niraivaakkuvaar.

Karththar Namakkaay Sonnathai Lyrics Song Chords PPT - கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம் Lyrics in English (Tanglish)

கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்
Karthar namakkaai sonnathai ellaam katrukkolla vendum

கர்த்தர் நமக்காய் தந்ததை எல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டும்
Karthar namakkaai thanthathai ellaam petrukkolla vendum

நம் தேவன் தமது மகிமையின் ஐஸ்வர்யத்தின்படி குறைவையெல்லாம்
Nam Devan thamathu magimaiyin aiswaryaththinbadi kuraivaiyellaam

கிறிஸ்துவுக்குள் நிறைவாக்குவார்
Kiristhuvukkul niraivaakkuvaar

நம் பொருளாலும் விளைவின் முதற்பலனாலும்
Nam porulaalum vilaivin mutharpalanaalum

கர்த்தரைக் கனம் பண்ணும்போது
Kartharai kanam pannumbodhu

களஞ்சியங்களை பூரணமாய் நிரப்புவார்
Kalanjiyangalai pooranamaai nirappuvaar

நம் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்
Nam aalaigalil thiraatcharasam purandoadum

கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்றார்
Kodungal appozhudhu ungalukku kodukkappadum endraar

அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி
Amukki kulukki sarindhu vizhumpadi

மனிதர்கள் நம் மடியிலே போடுவார்கள்
Manithargal nam madiyile poduvaargal

நாம் அளக்கும் அளவின்படி அளக்கப்படும்
Naam alakkum alavinpadi alakkappadum

விதைக்கிறவனுக்கு விதையை தருகின்ற தேவன்
Vithaikkiravanukku vithaiyai tharugindra Devan

புசிப்பதற்கும் ஆகாரம் தருகிறார்
Pusippatharkkum aagaaram tharugiraar

அவர் கொடுக்கும் விதையை நாம் விதைப்பதினால்
Avar kodukkum vithaiyai naam vithaippathinaal

அதிகமான அறுவடையை அறுத்திடலாமே
Adhigamaana aruvadaiyai aruthidalaame

Karththar Namakkaay Sonnathai Lyrics Song Chords PPT - கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்
We must learn and understand
everything the Lord has spoken for us.

கர்த்தர் நமக்காய் தந்ததை எல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டும்
We must receive and embrace
everything the Lord has given to us.

நம் தேவன் தமது மகிமையின் ஐஸ்வர்யத்தின்படி குறைவையெல்லாம்
Our God, according to
His glorious riches,

கிறிஸ்துவுக்குள் நிறைவாக்குவார்
Will supply and fulfill
every need in Christ.

நம் பொருளாலும் விளைவின் முதற்பலனாலும்
With our possessions and
the firstfruits of our increase,

கர்த்தரைக் கனம் பண்ணும்போது
When we honor and glorify
the Lord faithfully,

களஞ்சியங்களை பூரணமாய் நிரப்புவார்
He will fill our storehouses
with abundant blessings.

நம் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்
Our vats will overflow
with new wine in plenty.

கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்றார்
“Give, and it will be given
back to you,” He said.

அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி
Pressed down, shaken together,
and running over,

மனிதர்கள் நம் மடியிலே போடுவார்கள்
People will pour blessings
into our lap generously.

நாம் அளக்கும் அளவின்படி அளக்கப்படும்
The measure we use
will be measured back to us.

விதைக்கிறவனுக்கு விதையை தருகின்ற தேவன்
God provides seed
for the one who sows.

புசிப்பதற்கும் ஆகாரம் தருகிறார்
He also provides bread
for food and nourishment.

அவர் கொடுக்கும் விதையை நாம் விதைப்பதினால்
When we sow the seed
that He has given us,

அதிகமான அறுவடையை அறுத்திடலாமே
We shall reap
an abundant harvest.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create