karththar periya kariyangkal seyvar Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
இன்றே செய்வார் நன்றே செய்வார்
அற்புதங்கள் செய்திடும் தேவன் அவர்
அல்லேலூயா பாடியே போற்றிடுவோம்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
தானேயலைப் போல் ஜெபித்திடுவோம்
தாவீதைப் போல் துதித்திடுவோம்
சிங்கங்களின் வாய்களை அடைத்திடுவார்
உன்னதத்தில் நம்மை உயர்த்திடுவார்
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
சாலமோனைப் போல் ஞானம் பெறுவோம்
சாமுவேலைப் போல் ஊழியமடைவோம்
நீதியின் பாதையில் நடத்திடுவார்
சாட்சியின் ஜீவியம் காத்திடுவார்
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
யோசுவாவைப் போல் ஜெயித்திடுவோம்
யோசேப்பை போல் வாழ்ந்திடுவோம்
கர்த்தரே வழிகளை வாய்க்கச் செய்வார்
சீயோன் மலை மீது உயர்த்திடுவார்

karththar periya kariyangkal seyvar Lyrics Song, karththar periya kariyangkal seyvar Song lyrics, karththar periya kariyangkal seyvar Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

Sign in to access this feature Sign Up

karththar periya kariyangkal seyvar Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் Lyrics in English

karththar periya kariyangkal seyvar
karththar periya kariyangkal seyvar – 2
inre seyvar nanre seyvar
arputhangkal seythitum thevan avar
alleluya patiye porrituvom

karththar periya kariyangkal seyvar
karththar periya kariyangkal seyvar – 2
thaneyalaip pol jepiththituvom
thavithaip pol thuthiththituvom
singkangkalin vaykalai ataiththituvar
unnathaththil nammai uyarththituvar

karththar periya kariyangkal seyvar
karththar periya kariyangkal seyvar – 2
salamonaip pol nyanam peruvom
samuvelaip pol uuzhiyamataivom
nithiyin pathaiyil nataththituvar
satsiyin jiviyam kaththituvar

karththar periya kariyangkal seyvar
karththar periya kariyangkal seyvar – 2
yosuvavaip pol jeyiththituvom
yoseppai pol vazhnthituvom
karththare vazhikalai vaykkas seyvar
siyon malai mithu uyarththituvar

karththar periya kariyangkal seyvar Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் Lyrics in English (Tanglish)

TRUE

karththar periya kariyangkal seyvar Lyrics Song Chords PPT - கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create