Karththar Solla Aakumae Karththar Lyrics Song Chords PPT - கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர்

கர்த்தர் சொல்ல ஆகுமே
கர்த்தர் சொன்னால் போதுமே – 2
தேவ வார்த்தை சத்தியமானதே
தேவ செய்தி உண்மையானதே – 2

1. வானம் பூமி யாவும்
உம் வார்த்தையினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2

என்னை உயிரப்பியும் என் தேவனே
என்னை உயிரப்பியும் என் தேவனே – 4

2. கடலும் காற்றும் மழையும்
உம் வார்த்தையினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2

3. கவலை கண்ணீர் கஷ்டமாறும்
உம் வார்த்தையினாலே
ஒரு வார்த்தை நீர்
சொன்னால் போதுமே

Karththar Solla Aakumae Karththar lyrics songs, Karththar Solla Aakumae Karththar song lyrics, Karththar Solla Aakumae Karththar Lyrics Song Chords PPT - கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர்

Sign in to access this feature Sign Up

Karththar Solla Aakumae Karththar Lyrics Song Chords PPT - கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர் Lyrics in English

karththar solla aakume
kattaLaiyitavum nirkume

theva varththaikaL saththiyam
theva seykaikaL uththamam

vanamum pumiyum varththaiyinale
sirushtiththu kaththitum uththamare
saththiya thevane engkaLile
sirushtikkum vallamai velippatuththum

... karththar solla

niyayamum neethiyum thariththavar nire
karunya vallamai nirainthavare
thaLarnthitum pothum sornthitumpothum
therritum vallamai velippatuththum

... karththar solla

karththarin ninaivukaL ninritum enrum
avarathu yosanai uththamame
sakalaththai ariththitum em thevane
aaLukai purinthitum jiviyaththil

... karththar solla

seetarai therinthume pumiyil engkum
saththiyam satrita azhaiththavare
unthanin kattaLai niraivetrita
unnatha vallamai aLiththitume

... karththar solla

Karththar Solla Aakumae Karththar Lyrics Song Chords PPT - கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர் Lyrics in English (Tanglish)

கர்த்தர் சொல்ல ஆகுமே
கர்த்தர் சொன்னால் போதுமே – 2
தேவ வார்த்தை சத்தியமானதே
தேவ செய்தி உண்மையானதே – 2
Karthar solla aagume
Karthar sonnaal pothume – 2
Deva vaarthai saththiyamaanadhe
Deva seithi unmaiyaanadhe – 2

வானம் பூமி யாவும்
உம் வார்த்தையினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2
Vaanam boomi yaavum
Um vaarthaiyinaale
Sirushdittheere kaathittheere – 2

என்னை உயிரப்பியும் என் தேவனே
என்னை உயிரப்பியும் என் தேவனே – 4
Ennai uyirappiyum en Devane
Ennai uyirappiyum en Devane – 4

கடலும் காற்றும் மழையும்
உம் வார்த்தையினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2
Kadalum kaatrum mazhaiyum
Um vaarthaiyinaale
Sirushdittheere kaathittheere – 2

கவலை கண்ணீர் கஷ்டமாறும்
உம் வார்த்தையினாலே
ஒரு வார்த்தை நீர்
சொன்னால் போதுமே
Kavalai kannneer kashtamaarium
Um vaarthaiyinaale
Oru vaarthai neer
Sonnaal pothume

Karththar Solla Aakumae Karththar Lyrics Song Chords PPT - கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் சொல்ல ஆகுமே
கர்த்தர் சொன்னால் போதுமே – 2
தேவ வார்த்தை சத்தியமானதே
தேவ செய்தி உண்மையானதே – 2
If the Lord says, it will happen
If the Lord commands, it is enough – 2
God’s Word is true
God’s message is faithful – 2

வானம் பூமி யாவும்
உம் வார்த்தையினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2
Heaven and earth,
by Your Word,
You created and You sustain – 2

என்னை உயிரப்பியும் என் தேவனே
என்னை உயிரப்பியும் என் தேவனே – 4
You are the One who gives me life, my God
You are the One who gives me life, my God – 4

கடலும் காற்றும் மழையும்
உம் வார்த்தையினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2
The sea, the wind, and the rain—
by Your Word,
You formed them and You preserve them – 2

கவலை கண்ணீர் கஷ்டமாறும்
உம் வார்த்தையினாலே
ஒரு வார்த்தை நீர்
சொன்னால் போதுமே
Worries, tears, and troubles will fade
by Your Word
Just one word from You
is more than enough

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create