Karththar Unnathare Makimaiyil Lyrics Song Chords PPT - கர்த்தர் உன்னதரே மகிமையில்

கர்த்தர் உன்னதரே
மகிமையில் சிறந்தவரே
மகிமையின் தேவன் செயல்களை
நினைத்து எதனை செலுத்திடுவாய்
எதனை செலுத்திடுவாய்

1. ஆத்துமாவை காத்தனரே
அற்புதம் செய்தனரே
மறவாது என்றென்றுமாய்
அன்பு கூர்ந்திடுவாய்

2. மகிமை உன்னால் வெளிப்படவே
தம்மையே தந்தனரே
அனுதினமும் அவர் நாமமதை
சேவித்து வழி நடப்பாய்

3. உந்தனுக்காய் தேவகரம்
யாவையும் முடித்ததுவே
அவரது செய்கை அனைத்தையுமே
பூவினில் சாற்றிடுவாய்

4. நீதியின் நல் வாசல்களை
திறந்துமே நடத்தினாரே
துதிகளுடன் அவர் நாமத்தை
என்றுமே தொழுதிடுவாய்

Karththar Unnathare Makimaiyil lyrics songs, Karththar Unnathare Makimaiyil song lyrics, Karththar Unnathare Makimaiyil Lyrics Song Chords PPT - கர்த்தர் உன்னதரே மகிமையில்

Sign in to access this feature Sign Up

Karththar Unnathare Makimaiyil Lyrics Song Chords PPT - கர்த்தர் உன்னதரே மகிமையில் Lyrics in English

karththar unnathare
makimaiyil siranthavare

makimaiyin thevan seyalkaLai
ninaiththu ethanai seluththituvay

ethanai seluththituvay

aaththumavai kaththanare
arputham seythanare

maravathu enrenRumay
anpu kurnthituvay

... karththar unnathare

makimai unnail velippatave
thammaiye thanthanare

anuthinamum avar namamathai
seviththu vazhi natappay

... karththar unnathare

unthanukkay thevakaram
yavaiyum mutiththathuve

avarathu seykai anaiththaiyume
puvinil sarrhituvay

... karththar unnathare

nithiyin nal vasalkalai
thiranthume nataththinare

thuthikaLutan avar namaththai
enrume thozhuthituvay

... karththar unnathare

Karththar Unnathare Makimaiyil Lyrics Song Chords PPT - கர்த்தர் உன்னதரே மகிமையில் Lyrics in English (Tanglish)

கர்த்தர் உன்னதரே
மகிமையில் சிறந்தவரே
Karthar unnadhare
Magimaiyil sirandhavare

மகிமையின் தேவன் செயல்களை
நினைத்து எதனை செலுத்திடுவாய்
Magimaiyin devan seyalgalai
Ninaithu ethanai seluthiduvai

ஆத்துமாவை காத்தனரே
அற்புதம் செய்தனரே
Aathumavai kaaththanare
Arpudham seithanare

மறவாது என்றென்றுமாய்
அன்பு கூர்ந்திடுவாய்
Maravaadhu endrendrumai
Anbu koornthiduvai

மகிமை உன்னால் வெளிப்படவே
தம்மையே தந்தனரே
Magimai unnal velippadavae
Thammaiye thandhanare

அனுதினமும் அவர் நாமமதை
சேவித்து வழி நடப்பாய்
Anudhinamum avar namamathai
Sevithu vazhi nadappai

உந்தனுக்காய் தேவகரம்
யாவையும் முடித்ததுவே
Undhanukkai devakaram
Yaavaiyum mudiththadhave

அவரது செய்கை அனைத்தையுமே
பூவினில் சாற்றிடுவாய்
Avaradhu seykai anaiththaiyume
Poovinal saarthiduvai

நீதியின் நல் வாசல்களை
திறந்துமே நடத்தினாரே
Neethiyin nal vasalgalai
Thirandhume nadaththinaare

துதிகளுடன் அவர் நாமத்தை
என்றுமே தொழுதிடுவாய்
Thudigaludan avar namathai
Endrumey thozhudiduvai

Karththar Unnathare Makimaiyil Lyrics Song Chords PPT - கர்த்தர் உன்னதரே மகிமையில் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் உன்னதரே
மகிமையில் சிறந்தவரே
The Lord is Most High
He is glorious above all

மகிமையின் தேவன் செயல்களை
நினைத்து எதனை செலுத்திடுவாய்
Think of the works of the glorious God
What can you offer in return

ஆத்துமாவை காத்தனரே
அற்புதம் செய்தனரே
He has guarded your soul
He has done wonderful things

மறவாது என்றென்றுமாய்
அன்பு கூர்ந்திடுவாய்
Never forget forever
Show your love always

மகிமை உன்னால் வெளிப்படவே
தம்மையே தந்தனரே
So that His glory may be revealed through you
He gave Himself

அனுதினமும் அவர் நாமமதை
சேவித்து வழி நடப்பாய்
Every day His name
Serve and walk in His way

உந்தனுக்காய் தேவகரம்
யாவையும் முடித்ததுவே
God’s hand for you
Has completed everything

அவரது செய்கை அனைத்தையுமே
பூவினில் சாற்றிடுவாய்
All His deeds
Proclaim them in the world

நீதியின் நல் வாசல்களை
திறந்துமே நடத்தினாரே
The good gates of righteousness
He opened and led you

துதிகளுடன் அவர் நாமத்தை
என்றுமே தொழுதிடுவாய்
With praises His name
Worship forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create