Karththarae Allaamal Thaevan Yaar Lyrics Song Chords PPT -கர்த்தரே அல்லாமல் தேவன் யார்

கர்த்தரே அல்லாமல் தேவன் யார்
தேவனையன்றி கண்மலையும் யார் – 2
என்னை பெலத்தால் இடைக்கட்டி
திறந்த வாசலை தருகிறார் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

கர்த்தர் என் மெய்ப்பராய் இருக்கிறார்
நான் என்றும் தாழ்ச்சி அடைவதில்லை – 2
ஆத்துமாவை நித்தமும் தேற்றி
நீதியின் பாதையில் நடத்துவார் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன் – 2
எந்தன் தேவன் என்னோடே இருப்பார்
எல்லா மதிலையும் தாண்டிடுவேன் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மை கிருபை என்னை தொடரும் – 2
கர்த்தரோ எந்தன் பட்சத்தில் இருக்க
மனுஷன் எனக்கு என்ன செய்வான் – 2

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

Karththarae Allaamal Thaevan Yaar lyrics songs, Karththarae Allaamal Thaevan Yaar song lyrics, Karththarae Allaamal Thaevan Yaar Lyrics Song Chords PPT -கர்த்தரே அல்லாமல் தேவன் யார்

Sign in to access this feature Sign Up

Karththarae Allaamal Thaevan Yaar Lyrics Song Chords PPT -கர்த்தரே அல்லாமல் தேவன் யார் Lyrics in English

Karththare Allamal Devan Yaar
Devanaiyandri Kanmalaiyum Yaar

Ennai Belaththaal Idaikkatti
Thirandha Vaasalai Tharugiraar

Karththarin Naamam Balaththa Thurugam
Needhimaan Odi Sugamaai Iruppaan

Karththar En Meipparaai Irukkiraar
Naan Endrum Thaazhchi Adaivadhillai
Aaththumaavai Niththamum Thetri
Needhiyin Paadhaiyil Nadaththuvaar

Karththarin Naamam Balaththa Thurugam
Needhimaan Odi Sugamaai Iruppaan

Marana Pallaththaakkil Nadandhaalum
Pollappukku Naan Bayappaden
Endhan Devan Ennode Irukkiraar
Ella Madhilaiyum Thaandiduven

Karththarin Naamam Balaththa Thurugam
Needhimaan Odi Sugamaai Iruppaan

Jeevanulla Naadkal Ellaam
Nanmai Kirubai Ennai Thodarum
Karththaro Endhan Patchaththil Irukka
Manushan Enakku Enna Seivaan

Karththarin Naamam Balaththa Thurugam
Needhimaan Odi Sugamaai Iruppaan

Karththarae Allaamal Thaevan Yaar Lyrics Song Chords PPT -கர்த்தரே அல்லாமல் தேவன் யார் Lyrics in English (Tanglish)

கர்த்தரே அல்லாமல் தேவன் யார்
தேவனையன்றி கண்மலையும் யார்
Karththare Allaamal Devan Yaar
Devanaiyandri Kanmalaiyum Yaar

என்னை பெலத்தால் இடைக்கட்டி
திறந்த வாசலை தருகிறார்
Ennai Belaththaal Idaikkatti
Thirandha Vaasalai Tharugiraar

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான்
Karththarin Naamam Balaththa Thurugam
Neethimaan Odi Sugamaai Iruppaan

கர்த்தர் என் மெய்ப்பராய் இருக்கிறார்
நான் என்றும் தாழ்ச்சி அடைவதில்லை
Karththar En Meipparaai Irukkiraar
Naan Endrum Thaazhchi Adaivadhillai

ஆத்துமாவை நித்தமும் தேற்றி
நீதியின் பாதையில் நடத்துவார்
Aaththumaavai Niththamum Thettri
Neethiyin Paadhaiyil Nadaththuvaar

மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
Maranap Pallaththaakkil Nadandhaalum
Pollappukku Naan Bayappadaen

எந்தன் தேவன் என்னோடே இருப்பார்
எல்லா மதிலையும் தாண்டிடுவேன்
Endhan Devan Ennode Iruppaar
Ella Madhilaiyum Thaandiduven

ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மை கிருபை என்னை தொடரும்
Jeevanulla Naatkal Ellaam
Nanmai Kirubai Ennai Thodarum

கர்த்தரோ எந்தன் பட்சத்தில் இருக்க
மனுஷன் எனக்கு என்ன செய்வான்
Karththaro Endhan Patchaththil Irukka
Manushan Enakku Enna Seivaan

Karththarae Allaamal Thaevan Yaar Lyrics Song Chords PPT -கர்த்தரே அல்லாமல் தேவன் யார் Lyrics in English (Song Meaning)

கர்த்தரே அல்லாமல் தேவன் யார்
தேவனையன்றி கண்மலையும் யார்
Who is God except the Lord?
Who is the rock except God?

என்னை பெலத்தால் இடைக்கட்டி
திறந்த வாசலை தருகிறார்
He strengthens me with power
And gives me an open door

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான்
The name of the Lord is a strong tower
The righteous runs and is safe

கர்த்தர் என் மெய்ப்பராய் இருக்கிறார்
நான் என்றும் தாழ்ச்சி அடைவதில்லை
The Lord is my Shepherd
I will never be in lack

ஆத்துமாவை நித்தமும் தேற்றி
நீதியின் பாதையில் நடத்துவார்
He restores my soul daily
And leads me in paths of righteousness

மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
Even if I walk through the valley of death
I will not fear any evil

எந்தன் தேவன் என்னோடே இருப்பார்
எல்லா மதிலையும் தாண்டிடுவேன்
My God is with me
I will cross every wall

ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மை கிருபை என்னை தொடரும்
All the days of my life
Goodness and mercy will follow me

கர்த்தரோ எந்தன் பட்சத்தில் இருக்க
மனுஷன் எனக்கு என்ன செய்வான்
If the Lord is on my side
What can man do to me?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create