Karththarai Enrum Nampikkaiyaka Lyrics Song Chords PPT - கர்த்தரை என்றும் நம்பிக்கையாக

கர்த்தரை என்றும் நம்பிக்கையாக
கொண்டவன் எவனோ பாக்கியவான்
வருத்தமின்றி வறட்சி காலத்தில்
தப்பாமல் கனி தருவான்

1. தேவன் தங்கிடும் உயர்ந்த ஸ்தானம்
என்றும் விரும்பியே சேர்வாய்
நிலைத்திருந்தே கனி தந்திட
உணர்வின் ஜீவியம் அவசியமே

2. ஆவியின் ஊற்றில் ஆழமாய் சென்றிடும்
வேர்களை உடையவன் செழிப்பான்
வெப்ப காலமும் தாழ்ச்சி இல்லாமல்
பசுமை நிறைவுடன் ஓங்கிடுவான்

3. நற்குல கனியாய் மாறிட உன்னை
நாட்டிய இயேசுவைக் காண்பாய்
உந்தன் இச்சையை நிறைவேற்றாமல்
உணர்ந்து ஜீவியம் செய்திடுவாய்

Karththarai Enrum Nampikkaiyaka lyrics songs, Karththarai Enrum Nampikkaiyaka song lyrics, Karththarai Enrum Nampikkaiyaka Lyrics Song Chords PPT - கர்த்தரை என்றும் நம்பிக்கையாக

Sign in to access this feature Sign Up

Karththarai Enrum Nampikkaiyaka Lyrics Song Chords PPT - கர்த்தரை என்றும் நம்பிக்கையாக Lyrics in English

karththarai enrum nampikkaiyaka
kontavan evano pakkiyavan
varuththaminri varatsi kalaththil
thappamal kani tharuvan

thevan thangkitum uyarntha sthanam
enrum virumpiye servay
nilaiththirunthe kani thanthita
unarvin jiviyam avasiyame

... karththarai enrum

aaviyin uurril aazhamay senritum
verkalai utaiyavan sezhippan
veppa kalamum thazhssi illamal
pasumai niraivutan oongkituvan

... karththarai enrum

narkula kaniyay marita unnai
nattiya iyesuvaik kanpay
unthan issaiyai niraiverramal
unarnthu jiviyam seythituvay

... karththarai enrum

Karththarai Enrum Nampikkaiyaka Lyrics Song Chords PPT - கர்த்தரை என்றும் நம்பிக்கையாக Lyrics in English (Tanglish)

கர்த்தரை என்றும் நம்பிக்கையாக
கொண்டவன் எவனோ பாக்கியவான்
Kartharai endrum nambikkaiyaaga
Kondavan evano baakkiyavaan

வருத்தமின்றி வறட்சி காலத்தில்
தப்பாமல் கனி தருவான்
Varuthamindri varatchi kaalathil
Thappamal kani tharuvaan

தேவன் தங்கிடும் உயர்ந்த ஸ்தானம்
என்றும் விரும்பியே சேர்வாய்
Devan thangidum uyarndha sthanam
Endrum virumbiye servaai

நிலைத்திருந்தே கனி தந்திட
உணர்வின் ஜீவியம் அவசியமே
Nilaithirundhe kani thandhida
Unarvin jeeviyam avasiyame

ஆவியின் ஊற்றில் ஆழமாய் சென்றிடும்
வேர்களை உடையவன் செழிப்பான்
Aaviyin ootril aazhamaai sendridum
Vergalai udaiyavan selzhipaan

வெப்ப காலமும் தாழ்ச்சி இல்லாமல்
பசுமை நிறைவுடன் ஓங்கிடுவான்
Veppa kaalathum thazhchi illaamal
Pasumai niraiyudan ongiduvaan

நற்குல கனியாய் மாறிட உன்னை
நாட்டிய இயேசுவைக் காண்பாய்
Narkula kaniyaai maarida unnai
Naatiya Yesuvai kaanbaai

உந்தன் இச்சையை நிறைவேற்றாமல்
உணர்ந்து ஜீவியம் செய்திடுவாய்
Undhan ichchaiyai niraivetraamal
Unarndhu jeeviyam seithiduvaai

Karththarai Enrum Nampikkaiyaka Lyrics Song Chords PPT - கர்த்தரை என்றும் நம்பிக்கையாக Lyrics in English (Song Meaning)

கர்த்தரை என்றும் நம்பிக்கையாக
கொண்டவன் எவனோ பாக்கியவான்
He who always trusts in the Lord
Is truly a blessed man

வருத்தமின்றி வறட்சி காலத்தில்
தப்பாமல் கனி தருவான்
Even in times of drought without sorrow
He will surely bear fruit

தேவன் தங்கிடும் உயர்ந்த ஸ்தானம்
என்றும் விரும்பியே சேர்வாய்
Desire always the high place
Where God dwells and abide

நிலைத்திருந்தே கனி தந்திட
உணர்வின் ஜீவியம் அவசியமே
To remain steady and bear fruit
A life of awareness is essential

ஆவியின் ஊற்றில் ஆழமாய் சென்றிடும்
வேர்களை உடையவன் செழிப்பான்
One who goes deep into the Spirit’s fountain
With rooted life will flourish

வெப்ப காலமும் தாழ்ச்சி இல்லாமல்
பசுமை நிறைவுடன் ஓங்கிடுவான்
Even in heat without decline
He will grow with full greenery

நற்குல கனியாய் மாறிட உன்னை
நாட்டிய இயேசுவைக் காண்பாய்
You will see the Lord Jesus
Who planted you to become good fruit

உந்தன் இச்சையை நிறைவேற்றாமல்
உணர்ந்து ஜீவியம் செய்திடுவாய்
Do not fulfill your own desires
But live a life of true understanding

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create