Karththarai Nam Ekkalaththilum Lyrics Song Chords PPT - கர்த்தரை நாம் எக்காலத்திலும்

கர்த்தரை நாம் எக்காலத்திலும்
கருத்துடன் துதித்து ஸ்தோத்தரிப்போம்
அவரின் ஆத்துமா மகிழ்ந்திடுதே
அவர் நாமத்தை நாம் உயர்த்திடுவோம்

கர்த்தரைத் தேடி நீ செவிகொடுத்தால்
நின் பயம் யாவும் நீக்கிவிட்டார் (2)
அவரையே நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கமடையச் செய்திடுவார் (2)

- கர்த்தரை -

கர்த்தரே நல்லவர் ருசித்திடுவோம்
அவர்மேல் நம்பிக்கை வைத்திடுவோம் (2)
பாக்கியம் பெற்று விளங்கிடுவோம்
பரிசுத்தர் அவருக்குப் பயந்திடுவோம் (2)

- கர்த்தரை -

Karththarai Nam Ekkalaththilum lyrics songs,Karththarai Nam Ekkalaththilum song lyrics,Karththarai Nam Ekkalaththilum Lyrics Song Chords PPT -கர்த்தரை நாம் எக்காலத்திலும்

Sign in to access this feature Sign Up

Karththarai Nam Ekkalaththilum Lyrics Song Chords PPT - கர்த்தரை நாம் எக்காலத்திலும் Lyrics in English

karththarai nam ekkalaththilum
karuththutan thuthiththu sthoththaripom

avarin aanma makizhnthituthe
avar namaththai nam uyarththituvom

karththarai theti ni sevi kotuththal
nin payam yavum nikkivittar 2

avaraiye nokki parththavarkaL
vetkamataiya seythituvar 2

... karththarai

karththare nallavar rusiththituvom
avar mel nampikkai vaiththituvom 2

pakkiyam peRRu viLangkituvom
parisuththar avarukku payanthituvom 2

... karththarai

Karththarai Nam Ekkalaththilum Lyrics Song Chords PPT - கர்த்தரை நாம் எக்காலத்திலும் Lyrics in English (Tanglish)

TRUE

Karththarai Nam Ekkalaththilum Lyrics Song Chords PPT - கர்த்தரை நாம் எக்காலத்திலும் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create