Karththarai Nokki Kathiruporkku Lyrics Song Chords PPT - கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு

கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு
வெட்கம் என்பதில்லையே
செவியை சாய்த்து பதிலைத் தந்தார்
மாமன்னன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன்

இந்த ஏழை கூப்பிட்டான் அவன்
இடுக்கண் யாவும் நீக்கினீர்
தூதர் இறங்கி பாளயம்
துன்பங்கள் என் வாழ்வில் நீக்கினீரே

உம்மைத் துதிக்கும் ஸ்தோத்திரம்
எந்தன் வாயில் என்றும் தங்கிடும்
எந்தன் ஆத்மா மகிழ்ந்திடும்
என்றென்றும் எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்

நீதிமானின் தேவன் நீர்
அவன் துன்பம் யாவும் நீக்குவீர்
அழைக்கும்போது பதில் தந்து
அன்பாக நீரே வந்தீரய்யா

Karththarai Nokki Kathiruporkku lyrics songs, Karththarai Nokki Kathiruporkku song lyrics, Karththarai Nokki Kathiruporkku Lyrics Song Chords PPT - கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு

Sign in to access this feature Sign Up

Karththarai Nokki Kathiruporkku Lyrics Song Chords PPT - கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு Lyrics in English

karththarai nokki kaththirupporkku
vetkam enpathillaiye
seviyai sayththu pathilaith thanthar
mamannan iyesuvai sthoththirippen

intha eezhai kuppittan - avan
itukkan yavum neekkinir
thuthar irangki palayam
thunpankal en vazhvil neekkinire

... karththarai nokki

ummaith thuthikkum sthoththiram
enthan vayil enrum thangkitum
enthan aathma makizhnthitum
enrenrum ennalum sthoththirippen

... karththarai nokki

nithimanin thevan neer
avan thunpam yavum neekkuvir
azhaikkumpothu pathil thanthu
anpaka neere vanthirayya

... karththarai nokki

Karththarai Nokki Kathiruporkku Lyrics Song Chords PPT - கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு Lyrics in English (Tanglish)

கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு
வெட்கம் என்பதில்லையே
Karththarai nokki kaaththirupporukku
Vedgam enbathillaiye

செவியை சாய்த்து பதிலைத் தந்தார்
மாமன்னன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன்
Seviyai saaythu pathilait thandhaar
Maamannan Yesuvai sthoththirippen

இந்த ஏழை கூப்பிட்டான் அவன்
இடுக்கண் யாவும் நீக்கினீர்
Indha ezhai kooppiṭṭaan avan
Idukkan yaavum neekkinreer

தூதர் இறங்கி பாளயம்
துன்பங்கள் என் வாழ்வில் நீக்கினீரே
Thoodhar irangi paalayam
Thunbangal en vaazhviyil neekkinreere

உம்மைத் துதிக்கும் ஸ்தோத்திரம்
எந்தன் வாயில் என்றும் தங்கிடும்
Ummath thuthikkum sthoththiram
Endhan vaayil endrum thangidum

எந்தன் ஆத்மா மகிழ்ந்திடும்
என்றென்றும் எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்
Endhan aathma magizhndhidum
Endrenrum ennalum sthoththirippen

நீதிமானின் தேவன் நீர்
அவன் துன்பம் யாவும் நீக்குவீர்
Neethimaanin Devan neer
Avan thunbam yaavum neekkuveer

அழைக்கும்போது பதில் தந்து
அன்பாக நீரே வந்தீரய்யா
Azaikkumpodhu pathil thandu
Anbaaga neerae vandheerayya

Karththarai Nokki Kathiruporkku Lyrics Song Chords PPT - கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு Lyrics in English (Song Meaning)

கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு
வெட்கம் என்பதில்லையே
Those who wait upon the Lord
Shall have no shame at all

செவியை சாய்த்து பதிலைத் தந்தார்
மாமன்னன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன்
He inclined His ear and answered
I will praise the great King Jesus

இந்த ஏழை கூப்பிட்டான் அவன்
இடுக்கண் யாவும் நீக்கினீர்
This poor man cried out to Him
And You removed all his burdens

தூதர் இறங்கி பாளயம்
துன்பங்கள் என் வாழ்வில் நீக்கினீரே
A messenger came down to the camp
You removed the troubles from my life

உம்மைத் துதிக்கும் ஸ்தோத்திரம்
எந்தன் வாயில் என்றும் தங்கிடும்
The praise that glorifies You
Will forever remain on my lips

எந்தன் ஆத்மா மகிழ்ந்திடும்
என்றென்றும் எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்
My soul shall rejoice
I will praise You forever

நீதிமானின் தேவன் நீர்
அவன் துன்பம் யாவும் நீக்குவீர்
You are the righteous God
You remove all His suffering

அழைக்கும்போது பதில் தந்து
அன்பாக நீரே வந்தீரய்யா
You answer when He calls
And lovingly You come to Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create