Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics Song Chords PPT - கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை — (2)

1. துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

2. வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

3. தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

Karththarukkuk Kaaththiruppor Yaarum lyrics songs, Karththarukkuk Kaaththiruppor Yaarum song lyrics, Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics Song Chords PPT - கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

Sign in to access this feature Sign Up

Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics Song Chords PPT - கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் Lyrics in English

karththarukku kaththiruppor yarum
vetkappattup povathillai - 2

thunpangkal thollaikal
kashtangkal vanthalum
karththarukku kaththiruppor
vetkappattup povathillai - 2

viyathikal varumai
vethanai vanthalum
karththarukku kaththiruppor
vetkappattup povathillai - 2

thesaththil kollai noy
yuththangkal vanthalum
karththarukku kaththiruppor
vetkappattup povathillai - 2

vilaivasi visham pol
uyarnthu ponalum
karththarukku kaththiruppor
vetkappattup povathillai - 2

pavaththin kotumaiyal
pala janam azhinthalum
karththarukku kaththiruppor
vetkappattup povathillai - 2

Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics Song Chords PPT - கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் Lyrics in English (Tanglish)

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை — (2)
Kartharukku kaaththiruppor yaarum vetkappattu povadhillai

துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
Thunbangal thollaigal, kashtangal vandhaalum,

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
Kartharukku kaaththiruppor vetkappattu povadhillai

வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
Viyaadhigal varumai, vedhanai vandhaalum,

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
Kartharukku kaaththiruppor vetkappattu povadhillai

தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
Desathil kollainoi, yuththangal vandhaalum

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
Kartharukku kaaththiruppor vetkappattu povadhillai

பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
Paavathin kodumaiyaal pala janam azhindhaalum,

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
Kartharukku kaaththiruppor vetkappattu povadhillai

Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics Song Chords PPT - கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் Lyrics in English (Song Meaning)

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை — (2)
Those who wait upon the Lord will never be put to shame.

துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
Even when troubles, afflictions, and hardships come

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
those who wait on the Lord will not be put to shame.

வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
Even when sickness, poverty, and pain come

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
those who wait on the Lord will not be put to shame.

தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
Even when plagues and wars come upon the land

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
those who wait on the Lord will not be put to shame.

பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
Even when many people perish because of the cruelty of sin

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
those who wait on the Lord will not be put to shame.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create