1. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் – 2
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் – 2
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை – 2
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை
2. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் – 2
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் – 2
3. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் – 2
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் – 2
4. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார் – 2
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் – 2
Kasantha Maaraa Mathuramaakum Lyrics Song,Kasantha Maaraa Mathuramaakum Song lyrics,Kasantha Maaraa Mathuramaakum Lyrics Song Chords PPT - கசந்த மாரா மதுரமாகும்
Sign in to access this feature Sign Up
1. Kasantha Maaraa Mathuramaakum
Vasanthamaay Un Vaalkkai Maarum – 2
Kanneerodu Nee Vithaiththaal
Kempeeramaay Aruththiduvaay – 2
Intu Kannda Ekipthiyanai
Entumae Ini Kaannpathillai – 2
Isravaelaik Kaakkum Thaevan
Urangavillai Thoongavillai
2. Thanneerai Nee Kadakkumpothu
Kanneerai Avar Thutaiththiduvaar – 2
Vellam Pola Saththuru Vanthaal
Aaviyil Kotiyaettiduvaar – 2
3. Sornthu Pona Unakku Avar
Saththuvaththai Aliththiduvaar – 2
Koramaana Puyal Vanthaalum
Pothakaththaal Thaettiduvaar – 2
4. Vaathai Unthan Koodaaraththai
Anukidaamal Kaaththiduvaar – 2
Paathaiyilae Kaakkumpatikku
Thootharkalai Anuppiduvaar – 2
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List