Karthar Deivamanal Avar Lyrics Songs Chords PPT - கர்த்தர் தெய்வமானால் அவர் ஒருவரை ஆராதியுங்கள்

கர்த்தர் தெய்வமானால் அவர்
ஒருவரை ஆராதியுங்கள்
இயேசு இரட்சகரானால் அவர்
ஒருவரை நேசியுங்கள்

ஆராதனை ஒருவருக்கே நம்
இயேசு ஒருவருக்கே
நம் வாழ்வு ஒருவருக்கே நம்
இயேசு ஒருவருக்கே

அஸ்தரோத்து பாகாலை விலக்கிடுங்கள்
இயேசுவை ஆராதியுங்கள்
அவர் சந்நிதியில் இருதயத்தை
ஊற்றி ஜெபித்திடுங்கள்

சுற்றி நெருங்கி நிற்கும் பாவங்களை
விலகி ஓடிடுங்கள்
பரிசுத்தத்தை தெய்வ பயத்தோடு
பூரணமாக்கிடுங்கள்

கர்த்தரின் வருகை மிக சமீபம்
ஆயத்தமாகிடுங்கள்
சரீரங்களை பரிசுத்தமான
பலியாக படைத்திடுங்கள்

உபவாசத்தோடும் கண்ணீரோடும்
இயேசுவை தேடிடுங்கள்
மனம் திரும்பி பரலோக
இராஜ்ஜியம் நாடிடுங்கள்

பூமிக்குரியவைகள் அல்ல நீங்கள்
மேலானவை நாடுங்கள்
சிங்காசனம் அவரோடு அமர்ந்திட
பழகிடுங்கள்

Karthar Deivamanal Avar , Karthar Deivamanal AvarlLyrics ,Karthar Deivamanal Avar Lyrics Songs Chords PPT - கர்த்தர் தெய்வமானால் அவர் ஒருவரை ஆராதியுங்கள் , Karthar Deivamanal Avar Lyrics songs , Karthar Deivamanal Avar Lyrics, Voice of wilderness worship song, Joseph Dhanraj

Sign in to access this feature Sign Up

Karthar Deivamanal Avar Lyrics Songs Chords PPT - கர்த்தர் தெய்வமானால் அவர் ஒருவரை ஆராதியுங்கள் Lyrics in English

Karthar deivamaanal avar
Oruvarai aaraadhiyungal
Yesu ratchagaraanal avar
Oruvarai nesiyungal

Aaraadhanai oruvarukke nam
Yesu oruvarukke
Nam vaazhvu oruvarukke nam
Yesu oruvarukke

Ashtaroth baalaai vilakkidungal
Yesuvai aaraadhiyungal
Avar sannidhiyil idhayathai
Ootri jebithidungal

Sutri nerungi nirkum paavangalai
Vilagi odidungal
Parisuththathai deiva bayathodu
Pooranamakkidungal

Kartharin varugai miga sameepam
Aayaththamaagidungal
Sareerangalai parisuththamaana
Baliyaaga padaithidungal

Upavaasathodum kanneerodum
Yesuvai thedidungal
Manam thirumbi paraloga
Raajjiyam naadidungal

Boomikkuriyavaigal alla neengal
Melaanavai naadungal
Singaasanam avarodu amarnthida
Pazhagidungal

Karthar Deivamanal Avar Lyrics Songs Chords PPT - கர்த்தர் தெய்வமானால் அவர் ஒருவரை ஆராதியுங்கள் Lyrics in English (Tanglish)

கர்த்தர் தெய்வமானால் அவர் ஒருவரை ஆராதியுங்கள்
இயேசு இரட்சகரானால் அவர் ஒருவரை நேசியுங்கள்
Karthar deivamaanal avar oruvarai aaraadhiyungal
Yesu ratchagaraanal avar oruvarai nesiyungal

ஆராதனை ஒருவருக்கே நம் இயேசு ஒருவருக்கே
நம் வாழ்வு ஒருவருக்கே நம் இயேசு ஒருவருக்கே
Aaraadhanai oruvarukke nam yesu oruvarukke
Nam vaazhvu oruvarukke nam yesu oruvarukke

அஸ்தரோத்து பாகாலை விலக்கிடுங்கள்
இயேசுவை ஆராதியுங்கள்
Ashtaroth baalaai vilakkidungal
Yesuvai aaraadhiyungal

அவர் சந்நிதியில் இருதயத்தை ஊற்றி ஜெபித்திடுங்கள்
Avar sannidhiyil idhayathai ootri jebithidungal

சுற்றி நெருங்கி நிற்கும் பாவங்களை விலகி ஓடிடுங்கள்
பரிசுத்தத்தை தெய்வ பயத்தோடு பூரணமாக்கிடுங்கள்
Sutri nerungi nirkum paavangalai vilagi odidungal
Parisuththathai deiva bayathodu pooranamakkidungal

கர்த்தரின் வருகை மிக சமீபம் ஆயத்தமாகிடுங்கள்
சரீரங்களை பரிசுத்தமான பலியாக படைத்திடுங்கள்
Kartharin varugai miga sameepam aayaththamaagidungal
Sareerangalai parisuththamaana baliyaaga padaithidungal

உபவாசத்தோடும் கண்ணீரோடும் இயேசுவை தேடிடுங்கள்
மனம் திரும்பி பரலோக இராஜ்ஜியம் நாடிடுங்கள்
Upavaasathodum kanneerodum yesuvai thedidungal
Manam thirumbi paraloga raajjiyam naadidungal

பூமிக்குரியவைகள் அல்ல நீங்கள் மேலானவை நாடுங்கள்
சிங்காசனம் அவரோடு அமர்ந்திட பழகிடுங்கள்
Boomikkuriyavaigal alla neengal melaanavai naadungal
Singaasanam avarodu amarnthida pazhagidungal

Karthar Deivamanal Avar Lyrics Songs Chords PPT - கர்த்தர் தெய்வமானால் அவர் ஒருவரை ஆராதியுங்கள் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் தெய்வமானால் அவர் ஒருவரை ஆராதியுங்கள்
இயேசு இரட்சகரானால் அவர் ஒருவரை நேசியுங்கள்
If the Lord is God, worship Him alone
If Jesus is the Savior, love Him alone

ஆராதனை ஒருவருக்கே நம் இயேசு ஒருவருக்கே
நம் வாழ்வு ஒருவருக்கே நம் இயேசு ஒருவருக்கே
Worship is only for one, our Jesus alone
Our life belongs to one, our Jesus alone

அஸ்தரோத்து பாகாலை விலக்கிடுங்கள்
இயேசுவை ஆராதியுங்கள்
Reject Ashtoreth and Baal completely
Worship only Jesus alone

அவர் சந்நிதியில் இருதயத்தை ஊற்றி ஜெபித்திடுங்கள்
In His presence, pour out your heart and pray

சுற்றி நெருங்கி நிற்கும் பாவங்களை விலகி ஓடிடுங்கள்
பரிசுத்தத்தை தெய்வ பயத்தோடு பூரணமாக்கிடுங்கள்
Run away from sins that surround and cling
Perfect holiness with the fear of God

கர்த்தரின் வருகை மிக சமீபம் ஆயத்தமாகிடுங்கள்
சரீரங்களை பரிசுத்தமான பலியாக படைத்திடுங்கள்
The Lord’s coming is very near, be ready
Offer your bodies as a holy sacrifice

உபவாசத்தோடும் கண்ணீரோடும் இயேசுவை தேடிடுங்கள்
மனம் திரும்பி பரலோக இராஜ்ஜியம் நாடிடுங்கள்
Seek Jesus with fasting and tears
Repent and seek the Kingdom of Heaven

பூமிக்குரியவைகள் அல்ல நீங்கள் மேலானவை நாடுங்கள்
சிங்காசனம் அவரோடு அமர்ந்திட பழகிடுங்கள்
You are not of earthly things, seek what is above
Learn to sit with Him on His throne

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create