Kathidum Engalai Karunai Pithaavae Lyrics Song Chords PPT - காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே

காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே
நேத்திரம் போலவே கருணைப் பிதாவே
பாத்திரமாக கருணைப் பிதாவே
தோத்திரம் செய்வேனே கருணைப் பிதாவே

பல பல நிலைகளில் அருமைப் பிதாவே
என் பிழைகளைப் பொறுத்திட்டீர்
கருணை பிதாவே
சகலமும் நீரே சர்வமும் நீரே
சாந்தியும் நீரே சக்தியும் நீரே

2. நிந்தைகள் நடுவினில் அருமைப் பிதாவே
என் நெருக்கங்கள் நடுவினில்
அடைக்கலம் பிதாவே
மகிமையும் உமதே, கீர்த்தியும் உமதே
வெற்றியும் உமதே, எங்களின் பிதாவே

Kathidum Engalai Karunai Pithaavae lyrics songs, Kathidum Engalai Karunai Pithaavae song lyrics , Kathidum Engalai Karunai Pithaavae Lyrics Song Chords PPT - காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே

Sign in to access this feature Sign Up

Kathidum Engalai Karunai Pithaavae Lyrics Song Chords PPT - காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே Lyrics in English

Kaaththidum engalai karunai pithaave
Neththiram polave karunai pithaave
Paaththiramaaga karunai pithaave
Thoththiram seivenae karunai pithaave

Pala pala nilaigalil arumai pithaave
En pizhaigalai poruththitteer
Karunai pithaave
Sakalamum neere sarvamum neere
Saandhiyum neere sakthiyum neere

Nindhaigal naduvinil arumai pithaave
En nerukkangal naduvinil
Adaikkalam pithaave
Magimaiyum umadhe keerththiyum umadhe
Vettriyum umadhe engalin pithaave

Kathidum Engalai Karunai Pithaavae Lyrics Song Chords PPT - காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே Lyrics in English (Tanglish)

காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே
நேத்திரம் போலவே கருணைப் பிதாவே
Kaaththidum engalai karunai pithaave
Neththiram polave karunai pithaave

பாத்திரமாக கருணைப் பிதாவே
தோத்திரம் செய்வேனே கருணைப் பிதாவே
Paaththiramaaga karunai pithaave
Thoththiram seivenae karunai pithaave

பல பல நிலைகளில் அருமைப் பிதாவே
என் பிழைகளைப் பொறுத்திட்டீர்
Pala pala nilaigalil arumai pithaave
En pizhaigalai poruththitteer

கருணை பிதாவே
சகலமும் நீரே சர்வமும் நீரே
Karunai pithaave
Sakalamum neere sarvamum neere

சாந்தியும் நீரே சக்தியும் நீரே
Saandhiyum neere sakthiyum neere

நிந்தைகள் நடுவினில் அருமைப் பிதாவே
என் நெருக்கங்கள் நடுவினில்
Nindhaigal naduvinil arumai pithaave
En nerukkangal naduvinil

அடைக்கலம் பிதாவே
மகிமையும் உமதே, கீர்த்தியும் உமதே
Adaikkalam pithaave
Magimaiyum umadhe, keerththiyum umadhe

வெற்றியும் உமதே, எங்களின் பிதாவே
Vettriyum umadhe, engalin pithaave

Kathidum Engalai Karunai Pithaavae Lyrics Song Chords PPT - காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே Lyrics in English (Song Meaning)

காத்திடும் எங்களைக் கருணைப் பிதாவே
நேத்திரம் போலவே கருணைப் பிதாவே
Protect us, O merciful Father
Like the apple of Your eye, O merciful Father

பாத்திரமாக கருணைப் பிதாவே
தோத்திரம் செய்வேனே கருணைப் பிதாவே
Make me worthy, O merciful Father
I will praise You, O merciful Father

பல பல நிலைகளில் அருமைப் பிதாவே
என் பிழைகளைப் பொறுத்திட்டீர்
In many situations, O loving Father
You have forgiven my mistakes

கருணை பிதாவே
சகலமும் நீரே சர்வமும் நீரே
O merciful Father
You are everything, You are all

சாந்தியும் நீரே சக்தியும் நீரே
You are peace and You are strength

நிந்தைகள் நடுவினில் அருமைப் பிதாவே
என் நெருக்கங்கள் நடுவினில்
In the midst of reproaches, O loving Father
In the midst of my troubles

அடைக்கலம் பிதாவே
மகிமையும் உமதே, கீர்த்தியும் உமதே
You are my refuge, Father
Glory is Yours, honor is Yours

வெற்றியும் உமதே, எங்களின் பிதாவே
Victory is Yours, our Father

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create