Kathiravanae Lyrics Song Chords PPT - கதிரவனே ஏன் அழுதாய்

கதிரவனே ஏன் அழுதாய்
கல்வாரியின் திசை நோக்கி
கர்த்தர் படும் பாடு உன்னை
கண் கலங்க வைத்ததுவோ-2

எத்தனை மரணங்கள் இவ்வுலகில் எரிந்து
கொண்டே நீ பார்த்திருப்பாய்-2
ஏன் அழுதாய் நீ அன்று மட்டும்
இயேசுவின் பாடுகள் சகிக்கலையோ

எருசலேமின் திரைச் சீலையே
ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக (2)
பாவத்தின் திரை அகன்றதுவோ
பாவத்தின் திரை அகன்றதுவோ

கல்லறை பெருங்குன்றே கண்மலையே
ஏன் பிளந்தாய் நீ ஏன் திறந்தாய்
மரணத்தின் கூர் முறிந்ததுவோ
பரலோக வாசல் திறந்ததுவோ

Kathiravanae lyrics songs, Kathiravanae song lyrics,Kathiravanae Lyrics Song Chords PPT -கதிரவனே ஏன் அழுதாய், Diana Easu , AR Frank

Sign in to access this feature Sign Up

Kathiravanae Lyrics Song Chords PPT - கதிரவனே ஏன் அழுதாய் Lyrics in English

Kathiravanae yaen azhudhaai
Kalvaariyin thisai nokki
Karththar padum paadu unnai
Kan kalanga vaiththadhuvo

Eththanai maranangal ivvulagil erindhu
Kondae nee paarththiruppaai
Yaen azhudhaai nee andru mattum
Yesuvin paadugal sagikkalaiyo

Erusalaemin thirai seelaiyae
Yaen kizhinthaai nee irandaaga
Paavaththin thirai agandradhuvo
Paavaththin thirai agandradhuvo

Kallarai perungunrae kanmalaiyae
Yaen pilandhaai nee yaen thirandhaai
Maranaththin koor murindhadhuvo
Paraloga vaasal thirandhadhuvo

Kathiravanae Lyrics Song Chords PPT - கதிரவனே ஏன் அழுதாய் Lyrics in English (Tanglish)

கதிரவனே ஏன் அழுதாய்
கல்வாரியின் திசை நோக்கி
Kathiravanae yen azhudhaai
Kalvaariyin thisai nokki

கர்த்தர் படும் பாடு உன்னை
கண் கலங்க வைத்ததுவோ
Karththar padum paadu unnai
Kan kalanga vaiththadhuvo

எத்தனை மரணங்கள் இவ்வுலகில் எரிந்து
கொண்டே நீ பார்த்திருப்பாய்
Eththanai maranangal ivvulagil erindhu
Kondae nee paarththiruppaai

ஏன் அழுதாய் நீ அன்று மட்டும்
இயேசுவின் பாடுகள் சகிக்கலையோ
Yen azhudhaai nee andru mattum
Yesuvin paadugal sagikkalaiyo

எருசலேமின் திரைச் சீலையே
ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக
Erusalemin thiraich seelaiyae
Yen kizhinthaai nee irandaaga

பாவத்தின் திரை அகன்றதுவோ
பாவத்தின் திரை அகன்றதுவோ
Paavaththin thirai agandhadhuvo
Paavaththin thirai agandhadhuvo

கல்லறை பெருங்குன்றே கண்மலையே
ஏன் பிளந்தாய் நீ ஏன் திறந்தாய்
Kallarai perungkundrae kanmalaiyae
Yen pilandhaai nee yen thirandhaai

மரணத்தின் கூர் முறிந்ததுவோ
பரலோக வாசல் திறந்ததுவோ
Maranaththin koor murindhadhuvo
Paraloga vaasal thirandhadhuvo

Kathiravanae Lyrics Song Chords PPT - கதிரவனே ஏன் அழுதாய் Lyrics in English (Song Meaning)

கதிரவனே ஏன் அழுதாய்
கல்வாரியின் திசை நோக்கி
O sun, why did you weep
Looking toward Calvary

கர்த்தர் படும் பாடு உன்னை
கண் கலங்க வைத்ததுவோ
Did the suffering of the Lord
Make your eyes overflow

எத்தனை மரணங்கள் இவ்வுலகில் எரிந்து
கொண்டே நீ பார்த்திருப்பாய்
How many deaths in this world
You have witnessed burning

ஏன் அழுதாய் நீ அன்று மட்டும்
இயேசுவின் பாடுகள் சகிக்கலையோ
Why did you weep that day alone
Could you not bear Jesus’ suffering

எருசலேமின் திரைச் சீலையே
ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக
O veil of Jerusalem temple
Why were you torn in two

பாவத்தின் திரை அகன்றதுவோ
பாவத்தின் திரை அகன்றதுவோ
Was the veil of sin removed
Was the veil of sin removed

கல்லறை பெருங்குன்றே கண்மலையே
ஏன் பிளந்தாய் நீ ஏன் திறந்தாய்
O great rock and tomb
Why did you split open

மரணத்தின் கூர் முறிந்ததுவோ
பரலோக வாசல் திறந்ததுவோ
Was the sting of death broken
Was heaven’s door opened

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create