நேரம் ஓடும், உலகம் மாறும்,
நிலவை மாற்றும் சூரியன்
இந்த உலக வாழ்வு கடந்து போகும்,
ஒரு நிழல் போல மறைந்து போகும் – 2
காத்திருக்கிறேன் உம் வருகைக்காகவே
உம் ராஜ்யத்தை அடையும் வரை காத்திருக்கிறேன் – 2
கண் மூடி நடந்தேன், தடுமாறி விழுந்தேன்
உம் கரம் பிடித்து நடத்தினீரே
கடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும்
உம் வார்த்தையால் தேற்றினீரே – 2
சோதனை வந்தாலும் அஞ்ச வேண்டாம்
கர்த்தர் நம்மோடு என்றும் இருப்பார்
மரணத்தின் விளிம்பில் நின்றாலும் கூட
நித்திய ஜீவ வாசலைத் திறப்பார் – 2
மனித பாவம் போக்க மனிதனானீர் இயேசுவே
ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாக மாற்றினீர்
மரணமே, உன் கூர் எங்கே?
பாதாளமே, உன் ஜெயம் எங்கே? – 2
இயேசு கிறிஸ்து பாவத்தைச் சுமந்தார்
சிலுவையில் மரித்தாரே
மரணத்தை வென்றவர் உயிர்த்தெழுந்தார்
அவர் நாமம் மேலானதே – 2
நேரம் ஓடும், உலகம் மாறும்,
நிலவை மாற்றும் சூரியன்
இந்த உலக வாழ்வு கடந்து போகும்,
ஒரு நிழல் போல மறைந்து போகும் – 2
Kathirukiraen lyrics songs,Kathirukiraen song lyrics,Kathirukiraen Lyrics Song Chords PPT- காத்திருக்கிறேன்
Sign in to access this feature Sign Up
Naeram oodum, ulagam maarum,
Nilavai maattrum sooriyan
Indha ulaga vaazhvu kadandhu pogum,
Oru nizhal pola maraindhu pogum
Kaaththirukkiraen um varugaikkaagavae
Um raajyaththai adaiyumvarai kaaththirukkiraen
Kanmoodi nadandhaen, thadumaari vizhundhaen
Um karam pidiththu nadaththineerae
Kadal pondra sodhanai en munnae vandhaalum
Um vaarththai kondu thaetrineerae
Sodhanai vandhaalum anja vaendaam
Karththar nammodu endrum iruppaar
Maranaththin vilimbil nindraal kooda
Niththiya jeeva vaasal thirappaar
Manidha paavam pokka manidhanaaneer Yesuvae
Raththaththaal kazhuvi um pillaiyaaga maattrineer
Maranamae un koor engae
Paadhaalamae un jeyam engae
Yesu Kristhu, paavaththai sumandhaar
Siluvaiyil mariththaarae
Maranaththai vendravar, uyirththezhundhaar
Avar naamam maelaanadhae
Naeram oodum, ulagam maarum,
Nilavai maattrum sooriyan
Indha ulaga vaazhvu kadandhu pogum,
Oru nizhal pola maraindhu pogum – 2
நேரம் ஓடும், உலகம் மாறும்,
நிலவை மாற்றும் சூரியன்
இந்த உலக வாழ்வு கடந்து போகும்,
ஒரு நிழல் போல மறைந்து போகும்
Naeram oodum, ulagam maarum,
Nilavai maattrum sooriyan
Indha ulaga vaazhvu kadandhu pogum,
Oru nizhal pola maraindhu pogum
காத்திருக்கிறேன் உம் வருகைக்காகவே
உம் ராஜ்யத்தை அடையும் வரை காத்திருக்கிறேன்
Kaaththirukkiraen um varugaikkaagavae
Um raajyaththai adaiyumvarai kaaththirukkiraen
கண் மூடி நடந்தேன், தடுமாறி விழுந்தேன்
உம் கரம் பிடித்து நடத்தினீரே
கடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும்
உம் வார்த்தையால் தேற்றினீரே
Kanmoodi nadandhaen, thadumaari vizhundhaen
Um karam pidiththu nadaththineerae
Kadal pondra sodhanai en munnae vandhaalum
Um vaarththai kondu thaetrineerae – 2
சோதனை வந்தாலும் அஞ்ச வேண்டாம்
கர்த்தர் நம்மோடு என்றும் இருப்பார்
மரணத்தின் விளிம்பில் நின்றாலும் கூட
நித்திய ஜீவ வாசலைத் திறப்பார்
Sodhanai vandhaalum anja vaendaam
Karththar nammodu endrum iruppaar
Maranaththin vilimbil nindraal kooda
Niththiya jeeva vaasal thirappaar
மனித பாவம் போக்க மனிதனானீர் இயேசுவே
ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாக மாற்றினீர்
மரணமே, உன் கூர் எங்கே?
பாதாளமே, உன் ஜெயம் எங்கே?
Manidha paavam pokka manidhanaaneer Yesuvae
Raththaththaal kazhuvi um pillaiyaaga maattrineer
Maranamae un koor engae
Paadhaalamae un jeyam engae
இயேசு கிறிஸ்து பாவத்தைச் சுமந்தார்
சிலுவையில் மரித்தாரே
மரணத்தை வென்றவர் உயிர்த்தெழுந்தார்
அவர் நாமம் மேலானதே
Yesu Kristhu, paavaththai sumandhaar
Siluvaiyil mariththaarae
Maranaththai vendravar, uyirththezhundhaar
Avar naamam maelaanadhae
நேரம் ஓடும், உலகம் மாறும்,
நிலவை மாற்றும் சூரியன்
இந்த உலக வாழ்வு கடந்து போகும்,
ஒரு நிழல் போல மறைந்து போகும்
Time moves on, the world keeps changing,
The sun that even changes the moon.
This life in the world will pass away,
It will fade away like a shadow.
காத்திருக்கிறேன் உம் வருகைக்காகவே
உம் ராஜ்யத்தை அடையும் வரை காத்திருக்கிறேன்
I am waiting for Your coming, Lord;
I am waiting until I attain Your Kingdom.
கண் மூடி நடந்தேன், தடுமாறி விழுந்தேன்
உம் கரம் பிடித்து நடத்தினீரே
கடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும்
உம் வார்த்தையால் தேற்றினீரே
I walked with my eyes closed, I stumbled and fell,
But You took my hand and led me.
Even when trials like the sea rose before me,
You comforted me with Your Word.
சோதனை வந்தாலும் அஞ்ச வேண்டாம்
கர்த்தர் நம்மோடு என்றும் இருப்பார்
மரணத்தின் விளிம்பில் நின்றாலும் கூட
நித்திய ஜீவ வாசலைத் திறப்பார்
When trials come, do not be afraid;
The Lord is always with us.
Even if we stand at the edge of death,
He will open the gate of eternal life. (2)
மனித பாவம் போக்க மனிதனானீர் இயேசுவே
ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாக மாற்றினீர்
மரணமே, உன் கூர் எங்கே?
பாதாளமே, உன் ஜெயம் எங்கே?
To remove human sin, You became human, Jesus;
You washed me with Your blood and made me Your child.
O death, where is your sting?
O grave, where is your victory? (2)
இயேசு கிறிஸ்து பாவத்தைச் சுமந்தார்
சிலுவையில் மரித்தாரே
மரணத்தை வென்றவர் உயிர்த்தெழுந்தார்
அவர் நாமம் மேலானதே
Jesus Christ bore our sins;
He died upon the cross.
The One who conquered death rose again;
His name is above every name. (2)
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List