காத்திருந்து காத்திருந்து கழுகுப்போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து உயர எழும்புவேன்
அப்பா உம் சமூகத்திலே
1. உமக்கு காத்திருபோர் வெட்கப்பட்டு போனாதில்லையே
உம்மை தேடுபவர் தோல்வி என்றும் அடைந்ததில்லயே
2. கூப்பிடும் சத்தம் கேட்டு இறங்கி ஆசிர்வதிப்பவரே
முகத்தை தேடுபவரை பிரகாசிக்க பண்ணுபவரே
3. வழியை போதித்து செம்மையான வழிகளில் என்னை
நடத்தி சென்றிடும் ஜீவனுள்ள தேவன் இயேசுவே
,Kathirundhu kathirundhu kazhugupol belanadaindhu lyrics songs, Kathirundhu kathirundhu kazhugupol belanadaindhu song lyrics,Kathirundhu kathirundhu kazhugupol belanadaindhu Lyrics Song Chords PPT -காத்திருந்து காத்திருந்து கழுகுப்போல் பெலனடைந்து , Voice of wilderness worship song , Joseph Dhanaraj
Sign in to access this feature Sign Up
karththarukku kaaththirunthu
kazhugu pol pelanatainthu
settaikalai adiththu
uyare ezhumpiduvay
puthu pelan adainthiduvay nee
puthu pelan adainthiduvay nee
puthu pelan adainthiduvay nee
puthu pelan adainthiduvay nee
thaakamullavan mel
aaviyai uurriduvar
varanda nilaththin mel
thannirai uurriduvar
....puthu pelan
saaththaanin kottaikalai
saththiyaththaal thagarppay
siluvaiyai sumanthiduvay
jeyakkodi erriduvay
....puthu pelan
karththaril pelanadaiyum
paakkiyam perriduvay
pelaththin mel pelanatainthu
siyonukku varuvay
....puthu pelan
காத்திருந்து காத்திருந்து கழுகுப்போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து உயர எழும்புவேன்
அப்பா உம் சமூகத்திலே
Kaaththirundhu kaaththirundhu kazhugu-pol belanadaindhu
Settaigalai adiththu uyar ezhumbuvaen
Appaa um samoogaththilae
உமக்கு காத்திருபோர் வெட்கப்பட்டு போனாதில்லையே
உம்மை தேடுபவர் தோல்வி என்றும் அடைந்ததில்லையே
Umakku kaaththiruppor vetkapattu ponaadhillaiyae
Ummai thaedubavar tholvi endrum adaindhadhillaiyae
கூப்பிடும் சத்தம் கேட்டு இறங்கி ஆசிர்வதிப்பவரே
முகத்தை தேடுபவரை பிரகாசிக்க பண்ணுபவரே
Kooppidum saththam kaettu irangi aasirvadhikkubavarae
Mugaththai thaedubavarai piragaasikka pannubavarae
வழியை போதித்து செம்மையான வழிகளில் என்னை
நடத்தி சென்றிடும் ஜீவனுள்ள தேவன் இயேசுவே
Vazhiyai bodhiththu semmaiyaana vazhigalil ennai
Nadaththi sendridum jeevanulla Devan Yesuvae
காத்திருந்து காத்திருந்து கழுகுப்போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து உயர எழும்புவேன்
அப்பா உம் சமூகத்திலே
Waiting and waiting, gaining strength like an eagle,
I will rise up, beating my wings,
In Your presence, Father.
உமக்கு காத்திருபோர் வெட்கப்பட்டு போனாதில்லையே
உம்மை தேடுபவர் தோல்வி என்றும் அடைந்ததில்லையே
Those who wait for You have never been put to shame,
Those who seek You have never met with defeat.
கூப்பிடும் சத்தம் கேட்டு இறங்கி ஆசிர்வதிப்பவரே
முகத்தை தேடுபவரை பிரகாசிக்க பண்ணுபவரே
You who come down hearing the cry and bless,
You who make those who seek Your face shine.
வழியை போதித்து செம்மையான வழிகளில் என்னை
நடத்தி சென்றிடும் ஜீவனுள்ள தேவன் இயேசுவே
Teaching the way and leading me in the right paths,
You lead me forward—Jesus, the living God.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List