Kattadam kattidum sirpigal Lyrics Song Chords PPT -கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்

கைவேலை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய்

பாவமாம் மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே – ஆவலாய்
இயேசுவின் வார்த்தைக் கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்

Kattadam kattidum sirpigal lyrics songs, Kattadam kattidum sirpigal song lyrics, Kattadam kattidum sirpigal Lyrics Song Chords PPT - கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

Sign in to access this feature Sign Up

Kattadam kattidum sirpigal Lyrics Song Chords PPT -கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் Lyrics in English

Kattadam kattidum sirpigal naam
Kattiduvom Kristhesuvukkaai
Suththiyal vaiththu adiththalla
Rambaththaal maraththai aruththalla

Ovvoru naalum kattiduvom
Ovvoru seyalaam karkalaale
Uththamar Yesuvin asthibaaram
Paththiramaaga thaangiduvaar

Kaivealai allaa veedondrai
Kadavulin poorana siththappadi
Kattidum siriya sirpigal naam
Kattiduvome niththiyaththirkkaai

Paavamaam manalil kattappatta
Parpala veedugal veezhndhidume aavalaai
Yesuvin vaarthai ketpom
Avarae moolaikkal aagiduvaar

Kattadam kattidum sirpigal Lyrics Song Chords PPT -கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் Lyrics in English (Tanglish)

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
Kattadam kattidum sirpigal naam
Kattiduvom Christ Yesuvukkaai

சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல
Suththiyal vaiththu adiththalla
Rambathaal maraththai aruththalla

ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
Ovvoru naalum kattiduvom
Ovvoru seyalum karkalaale

உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்
Uththamar Yesuvin asthipaaram
Paththiramaaga thaangiduvaar

கைவேலை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
Kaivelai allaa veedondrai
Kadavulin poorana siththappadi

கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய்
Kattidum siriya sirpigal naam
Kattiduvome niththiyaththirkaai

பாவமாம் மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
Paavamaam manalil kattappatta
Parpala veedugal veezhndhidume

இயேசுவின் வார்த்தைக் கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்
Yesuvin vaarthai ketpom
Avarae moolaikkal aagiduvaar

Kattadam kattidum sirpigal Lyrics Song Chords PPT -கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் Lyrics in English (Song Meaning)

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
We are the builders building a structure
Let us build it for Christ Jesus

சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல
Not with hammer and nails
Nor by cutting wood with a saw

ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
Every day we will build
Each deed as a stone

உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்
On the foundation of Jesus
He will securely uphold it

கைவேலை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
A house not made by human hands
According to God's perfect will

கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய்
We are small builders building
Let us build for eternity

பாவமாம் மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
Houses built on sinful sand
Many will collapse

இயேசுவின் வார்த்தைக் கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்
Let us hear the words of Jesus
He Himself will be the cornerstone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create