Kattina Veedu Pala Irunthum Lyrics Song Chords PPT - கட்டின வீடு பல இருந்தும்

கட்டின வீடு பல இருந்தும்
கடவுளுக்கு இடமில்லை – 2
மாட்டுத்தொழுவில் பிறந்தாரையா – இயேசு
முன்னனையில் உதித்தாரையா – இயேசு – 2
ஏழைகளைத் தேடிவந்த இயேசு
என்று சொல்லிப்பாடி மகிழ்வோமையா – 2

1. மச்சிவீடு பல இருந்தும்
மன்னவனுக்கு இடமில்லை – 2
தச்சன் வீட்டில் பிறந்தாரையா – இயேசு
மோட்ச ராஜன் உதித்தாரையா – 2

2. விலைமதியா வஸ்திரங்கள்
விதவிதமாய் குவிந்திருந்தும் – 2
கந்தலாடை அணிந்தாரையா இது
விந்தையான மகிமை ஐயா

3. பஞ்சனைகள் பல இருந்தும்
பிஞ்சுக் குழந்தைக்கிடமில்லை – 2
நெஞ்சணையில் தவழ்ந்தாரையா – மரியின்
தஞ்சத்திலே மகிழ்ந்தாரையா – 2

Kattina Veedu Pala Irunthum Lyrics Song,Kattina Veedu Pala Irunthum Song lyrics,Kattina Veedu Pala Irunthum Lyrics Song Chords PPT - கட்டின வீடு பல இருந்தும்,Moses Rajasekar

Sign in to access this feature Sign Up

Kattina Veedu Pala Irunthum Lyrics Song Chords PPT - கட்டின வீடு பல இருந்தும் Lyrics in English

Kattina Veetu Pala Irunthum
Kadavulukku Idamillai – 2
Maattuththozhuvil Piranthaaraiyaa – Iyaechu
Munnanaiyil Uthiththaaraiyaa – Iyaechu – 2
Aezhaikalaith Thaetivanhtha Iyaechu
Enru Chollippaati Makizhvoamaiyaa – 2

1. Machchiviitu Pala Irunthum
Mannavanukku Idamillai – 2
Thachchan Viittil Piranhthaaraiyaa – Iyaechu
Moatcha Raajan Uthiththaaraiyaa – 2

2. Vilaimathiyaa Vasthirangkal
Vithavithamaay Kuvinthirunhthum – 2
Kanthalaatai Aninthaaraiyaa Ithu
Vinthaiyaana Makimai Aiyaa

3. Pagnchanaikal Pala Irunthum
Pignchuk Kuzhanthaikkidamillai – 2
Negnchanaiyil Thavazhnthaaraiyaa – Mariyin
Thagnchaththilae Makizhnthaaraiyaa – 2

Kattina Veedu Pala Irunthum Lyrics Song Chords PPT - கட்டின வீடு பல இருந்தும் Lyrics in English (Tanglish)

கட்டின வீடு பல இருந்தும்
கடவுளுக்கு இடமில்லை – 2
மாட்டுத்தொழுவில் பிறந்தாரையா – இயேசு
முன்னனையில் உதித்தாரையா – இயேசு – 2
ஏழைகளைத் தேடிவந்த இயேசு
என்று சொல்லிப்பாடி மகிழ்வோமையா – 2

Kattina Veetu Pala Irunthum
Kadavulukku Idamillai – 2
Maattuththozhuvil Piranthaaraiyaa – Iyaechu
Munnanaiyil Uthiththaaraiyaa – Iyaechu – 2
Aezhaikalaith Thaetivanhtha Iyaechu
Enru Chollippaati Makizhvoamaiyaa – 2

1. மச்சிவீடு பல இருந்தும்
மன்னவனுக்கு இடமில்லை – 2
தச்சன் வீட்டில் பிறந்தாரையா – இயேசு
மோட்ச ராஜன் உதித்தாரையா – 2

Machchiviitu Pala Irunthum
Mannavanukku Idamillai – 2
Thachchan Viittil Piranhthaaraiyaa – Iyaechu
Moatcha Raajan Uthiththaaraiyaa – 2

2. விலைமதியா வஸ்திரங்கள்
விதவிதமாய் குவிந்திருந்தும் – 2
கந்தலாடை அணிந்தாரையா இது
விந்தையான மகிமை ஐயா

Vilaimathiyaa Vasthirangkal
Vithavithamaay Kuvinthirunhthum – 2
Kanthalaatai Aninthaaraiyaa Ithu
Vinthaiyaana Makimai Aiyaa

3. பஞ்சனைகள் பல இருந்தும்
பிஞ்சுக் குழந்தைக்கிடமில்லை – 2
நெஞ்சணையில் தவழ்ந்தாரையா – மரியின்
தஞ்சத்திலே மகிழ்ந்தாரையா – 2

Pagnchanaikal Pala Irunthum
Pignchuk Kuzhanthaikkidamillai – 2
Negnchanaiyil Thavazhnthaaraiyaa – Mariyin
Thagnchaththilae Makizhnthaaraiyaa – 2

Kattina Veedu Pala Irunthum Lyrics Song Chords PPT - கட்டின வீடு பல இருந்தும் Lyrics in English (Song Meaning)

true

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create