Kattukkullae Kichili Maram Lyrics Song Chords PPT - காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனை
என் மேலே விழுந்த கொடி
நேசமே ஆராதனை – (2)

பிரியமே ஆராதனை
நேசரே ஆராதனை -(2)

1.என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்
என் நேசரின் கரங்கள் என்னை
அணைத்துக்கொள்ளும் – (2)
அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்
அவர் ஜீவனுள்ளவர்
என் உயிரில் கலந்தவர்.
( காட்டுக்குள்ளே)

2.என் நேசரின் வஸ்திரம்
வாசனை வீசும்
என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்
அவர் என்னை பார்த்தால்
நான் பிரகாசிப்பேன்
அவர் தொட்டால் நான் சுகமாவேன்
(காட்டுக்குள்ளே)

3.என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது
என் நேசரின் நடையோ
என்னை கவர்ந்தது (2)
அவர் என்னுடையவர்
நான் அவருடையவன்
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்.
( காட்டுக்குள்ளே)

Kattukkullae Kichili Maram lyrics songs, Kattukkullae Kichili Maram song lyrics, Kattukkullae Kichili Maram Lyrics Song Chords PPT - காட்டுக்குள்ளே கிச்சிலிமரம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kattukkullae Kichili Maram Lyrics Song Chords PPT - காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Lyrics in English

kaattukkullae kichchilimaram pontavarae aaraathanai
en maelae viluntha koti
naesamae aaraathanai – (2)

piriyamae aaraathanai
naesarae aaraathanai -(2)

1.en naesarin kannkal puraakkannkal
en naesarin karangal ennai
annaiththukkollum – (2)
avar inpamaanavar en ullaththil vanthavar
avar jeevanullavar
en uyiril kalanthavar.
( kaattukkullae)

2.en naesarin vasthiram
vaasanai veesum
en naesarin mukamo pirakaasikkum
avar ennai paarththaal
naan pirakaasippaen
avar thottal naan sukamaavaen
(kaattukkullae)

3.en naesarin paathangal alakullathu
en naesarin nataiyo
ennai kavarnthathu (2)
avar ennutaiyavar
naan avarutaiyavan
en naesar vennmaiyum sivappumaanavar.
( kaattukkullae)

Kattukkullae Kichili Maram Lyrics Song Chords PPT - காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Lyrics in English (Tanglish)

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனை
kaattukkullae kichchilimaram pontavarae aaraathanai
என் மேலே விழுந்த கொடி
en maelae viluntha koti
நேசமே ஆராதனை – (2)
naesamae aaraathanai – (2)
பிரியமே ஆராதனை
piriyamae aaraathanai
நேசரே ஆராதனை -(2)
naesarae aaraathanai -(2)
1.என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்
1.en naesarin kannkal puraakkannkal
என் நேசரின் கரங்கள் என்னை
en naesarin karangal ennai
அணைத்துக்கொள்ளும் – (2)
annaiththukkollum – (2)
அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்
avar inpamaanavar en ullaththil vanthavar
அவர் ஜீவனுள்ளவர்
avar jeevanullavar
என் உயிரில் கலந்தவர்.
en uyiril kalanthavar.
( காட்டுக்குள்ளே)
( kaattukkullae)
2.என் நேசரின் வஸ்திரம்
2.en naesarin vasthiram
வாசனை வீசும்
vaasanai veesum
என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்
en naesarin mukamo pirakaasikkum
அவர் என்னை பார்த்தால்
avar ennai paarththaal
நான் பிரகாசிப்பேன்
naan pirakaasippaen
அவர் தொட்டால் நான் சுகமாவேன்
avar thottal naan sukamaavaen
(காட்டுக்குள்ளே)
(kaattukkullae)
3.என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது
3.en naesarin paathangal alakullathu
என் நேசரின் நடையோ
en naesarin nataiyo
என்னை கவர்ந்தது (2)
ennai kavarnthathu (2)
அவர் என்னுடையவர்
avar ennutaiyavar
நான் அவருடையவன்
naan avarutaiyavan
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்.
en naesar vennmaiyum sivappumaanavar.
( காட்டுக்குள்ளே)
( kaattukkullae)

Kattukkullae Kichili Maram Lyrics Song Chords PPT - காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create