katum puyalile enakkaththavare Lyrics Song Chords PPT - கடும் புயலிலே என்னைக் காத்தவரே

1. கடும் புயலிலே என்னைக் காத்தவரே
கண்ணின் மணிபோல காப்பவரே
தினம்தோறும் உம் கிருபையினால்
வழி நடத்திடுமே

என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்

2. இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
உம் ஞானத்தால் என்னை நடத்துமே
நான் நடக்கும் வழிதனை காண்பித்து
ஆலோசனை சொல்லுமேன் — என் அன்பு

3. பழைய நினைவுகள் கசந்த நிகழ்ச்சிகள்
துயரமான பல தோல்விகள்
என்னை வாட்டுகின்ற வேளையில்
உம் சமூகத்தை நான் சாருவேன் — என் அன்பு

4. உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
இருளாய் என்னை சூழ்கையில்
உம் பிரசன்னம் தான் என் அடைக்கலம் — என் அன்பு

katum puyalile enakkaththavare lyrics songs,katum puyalile enakkaththavare song lyrics,katum puyalile enakkaththavare Lyrics Song Chords PPT - கடும் புயலிலே என்னைக் காத்தவரே

Sign in to access this feature Sign Up

katum puyalile enakkaththavare Lyrics Song Chords PPT - கடும் புயலிலே என்னைக் காத்தவரே Lyrics in English

katum puyalile enakkaththavare
kannin manipol kaappavare

thinamthorum um kirupaiyinaal
vazhi nadaththidume

en anbu nesare en aaruyir nanbane
vaazhththuven vanangguven ummaiye

en vaazhnaal ellam umakkaai jeevippen
en uyirulla naal varai ummai pottriduven

... katum

intha naalin ovvoru seyalilum
um gnanaththaal ennai nadaththume

naan nadakkum vazhithanai kaanbiththu
aalosanai sollume

... en anbu

pazhaiya ninaivugal prasanga nigazhchigal
thuyaramana pala tholvikal

ennai vaattukinra velaiyil
um samugaththai naan saruven

... en anbu

udaintha uravugal manathin kasappugal
ennai norukkum ithayaththin eekangal

irulai ennai soozhgayil
um pirasannam than en ataikkalam

... en anbu

katum puyalile enakkaththavare Lyrics Song Chords PPT - கடும் புயலிலே என்னைக் காத்தவரே Lyrics in English (Tanglish)

true

katum puyalile enakkaththavare Lyrics Song Chords PPT - கடும் புயலிலே என்னைக் காத்தவரே Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create