Kavalai Ennil Perukum Lyrics Song Chords PPT - கவலை என்னில் பெருகும் போதெல்லாம்

கவலை என்னில் பெருகும் போதெல்லாம்
கண்ணீரோடு உம்மையே
நோக்கிப் பார்க்கிறேன் (2)

என் உறவினார்கள் மறந்தாலும்
நண்பர்கள் வெறுத்தாலும்
நீர் மாத்ரம் போதுமையா

1. வேலைக்காரரின் கண்கள் தனது
எஜமான் கைகளை நோக்குமாப் போல
எந்தன் தேவனே என் கண்கள் தான்
உம்மையே நோக்குகின்றதே

2. நீரைத்தேடும் மான்கள் போலவே
நித்தமும் உம்மை காணத்துடிக்கிறேன்
என் தாகத்தை தீர்க்கும் தேவன் நீர்
திருப்தியாக்கி மகிழவைப்பீர்

3. வழிதப்பிப்போன ஆட்டைப்போலவே
உமது உறவை இழந்து தவிக்கிறேன்
உந்தன் பாதத்தில் சரணடைகிறேன்
மேல்கரத்தை நீட்டி அணைத்துக்கொள்ளும்

Kavalai Ennil Perukum lyrics songs, Kavalai Ennil Perukum song lyrics , Kavalai Ennil Perukum Lyrics Song Chords PPT - கவலை என்னில் பெருகும் போதெல்லாம்

Sign in to access this feature Sign Up

Kavalai Ennil Perukum Lyrics Song Chords PPT - கவலை என்னில் பெருகும் போதெல்லாம் Lyrics in English

Kavalai ennil perugum podhellaam
Kanneerodu ummaiye nokki paarkkiren

En uravinaargal marandhaalum
Nanbargal veruththaalum
Neer maathram podhumaiyaa

Velaikkaaranin kangal thanadhu
Ejamaan kaigalai nokkumaap pola
Endhan dhevane en kangal thaan
Ummaiye nokkindradhe

Neerai thedum maangal polave
Niththamum ummai kaanath thudikkiren
En thaagaththai theerkkum dhevan neer
Thirupthiyaakki magizhvaippeergal

Vazhithappippona aattaip polave
Umadhu uravai izhandhu thavikkiren
Unthan paadhaththil saranadaikkiren
Mel karaththai neetti anaiththukkollum

Kavalai Ennil Perukum Lyrics Song Chords PPT - கவலை என்னில் பெருகும் போதெல்லாம் Lyrics in English (Tanglish)

கவலை என்னில் பெருகும் போதெல்லாம்
கண்ணீரோடு உம்மையே
Kavalai ennil perugum podhellaam
Kanneerodu ummaiye

நோக்கிப் பார்க்கிறேன்
Nokki paarkkiren

என் உறவினார்கள் மறந்தாலும்
நண்பர்கள் வெறுத்தாலும்
En uravinaargal marandhaalum
Nanbargal veruththaalum

நீர் மாத்ரம் போதுமையா
Neer maathram podhumaiyaa

வேலைக்காரரின் கண்கள் தனது
எஜமான் கைகளை நோக்குமாப் போல
Velaikkaaranin kangal thanadhu
Ejamaan kaigalai nokkumaap pola

எந்தன் தேவனே என் கண்கள் தான்
உம்மையே நோக்குகின்றதே
Endhan dhevane en kangal thaan
Ummaiye nokkindradhe

நீரைத்தேடும் மான்கள் போலவே
நித்தமும் உம்மை காணத்துடிக்கிறேன்
Neerai thedum maangal polave
Niththamum ummai kaanath thudikkiren

என் தாகத்தை தீர்க்கும் தேவன் நீர்
திருப்தியாக்கி மகிழவைப்பீர்
En thaagaththai theerkkum dhevan neer
Thirupthiyaakki magizhvaippeergal

வழிதப்பிப்போன ஆட்டைப்போலவே
உமது உறவை இழந்து தவிக்கிறேன்
Vazhithappippona aattaip polave
Umadhu uravai izhandhu thavikkiren

உந்தன் பாதத்தில் சரணடைகிறேன்
மேல்கரத்தை நீட்டி அணைத்துக்கொள்ளும்
Unthan paadhaththil saranadaikkiren
Mel karaththai neetti anaiththukkollum

Kavalai Ennil Perukum Lyrics Song Chords PPT - கவலை என்னில் பெருகும் போதெல்லாம் Lyrics in English (Song Meaning)

கவலை என்னில் பெருகும் போதெல்லாம்
கண்ணீரோடு உம்மையே
நோக்கிப் பார்க்கிறேன்
Whenever worries increase within me
With tears, I look to You
I gaze upon You

என் உறவினார்கள் மறந்தாலும்
நண்பர்கள் வெறுத்தாலும்
Even if my relatives forget me
Even if friends reject me

நீர் மாத்ரம் போதுமையா
You alone are enough for me

வேலைக்காரரின் கண்கள் தனது
எஜமான் கைகளை நோக்குமாப் போல
Like the eyes of a servant
Looking at the hands of his master

எந்தன் தேவனே என் கண்கள் தான்
உம்மையே நோக்குகின்றதே
O my God, my eyes
Look only to You

நீரைத்தேடும் மான்கள் போலவே
நித்தமும் உம்மை காணத்துடிக்கிறேன்
Like a deer that longs for water
I long daily to see You

என் தாகத்தை தீர்க்கும் தேவன் நீர்
திருப்தியாக்கி மகிழவைப்பீர்
You are the God who quenches my thirst
You satisfy and make me joyful

வழிதப்பிப்போன ஆட்டைப்போலவே
உமது உறவை இழந்து தவிக்கிறேன்
Like a lost sheep
I suffer without Your presence

உந்தன் பாதத்தில் சரணடைகிறேன்
மேல்கரத்தை நீட்டி அணைத்துக்கொள்ளும்
I surrender at Your feet
Stretch out Your hand and embrace me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create