கவலை கொள்ளாதிருங்கள்
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம் என்று
கவலை கொள்ளாதிருங்கள்
1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதில்லை அறுப்பதில்லை
பரம பிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே(ளே) உன்னை
2. கவலைப் படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புது பெலன் பெறவும் கூடுமா
3. நாளைய தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் நீ
இன்றைக்கு நன்றி சொல்லு
4. தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது நம்
தேவைகளை சந்திப்பார்
5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
உழைப்பதில்லை நூற்பதில்லை
உடுத்துகிறார் நம் தகப்பன்
உனக்கு அவர் அதிகம் செய்வார்
Kavalai Kollaathirunkal Uyir ,Kavalai Kollaathirunkal Uyir lyrics songs,Kavalai Kollaathirunkal Uyir song lyrics, Kavalai Kollaathirunkal Uyir Lyrics Song Chords PPT - கவலை கொள்ளாதிருங்கள் , Jebathotta Jeyageethangal Vol 26, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
1.Kavalai kollaathirungal
Uyir vaazha edhai unbom, udal mooda edhai uduppom endru
Kavalai kollaathirungal
Parakkum paravaigal paarungal
Vithaippathillai, aruppathillai
Param Pidha oottugiraar
Marappaaro magane(lae) unnai
2.Kavalai paduvathinaal
Namathu uyarthathile
Oru muzham koottam mudiyumaa
Puthu belan peravum koodumaa
3.Naalaiya thinam kurithu
Nambikkai izhakkaathe
Naalaikku vazhi pirakkum
Nee indraikku nandri sollu
4.Thagappanin viruppathaiyum
Avarathu aatchiyaiyum
Theduvom mudhalaavathu
Nam thevaigalai sandhippaar
5.Kaattu malargal kavaniyungal
Uzhaippathillai, noorpathillai
Udukkugiraar nam Thagappan
Unakku avar adhigam seivaar
1. கவலைப்படாதே, தேவன் உன்னை காப்பார்
உணவும் உடையும் பற்றி பயப்படாதே
Kavalai padaathe, Devan unnai kaappaar
Unavum udaiyum patri bayappadaathe
2. பறவைகளைப் பாரு, அவை விதைப்பதில்லை
ஆனால் தந்தை அவற்றை போஷிக்கிறார்
Paravaigalai paaru, avai vithaippathillai
Aanaal Thandhai avatrai poshikkiraar
3. கவலை கொண்டு உயரம் கூடாது வாழ்க்கை
அது உன் பெலனையும் மாற்றாது
Kavalai kondu uyaram koodaadhu vaazhkai
Adhu un belanaiyum maatraadhu
4. நாளைய தினம் குறித்து பயப்படாதே
இன்றே நன்றி சொல்லி வாழ்
Naalaiya thinam kurithu bayappadaathe
Indre nandri solli vaazh
5. மலர்களை பாருங்கள், அவை உழைப்பதில்லை
அப்பா தேவன் அவற்றை அழகாக்குகிறார்
Malargalai paarungal, avai uzhaippathillai
Appa Devan avatrai azhagaakkugiraar
1. கவலைப்படாதே, தேவன் உன்னை பாதுகாப்பார்
உன் வாழ்க்கைக்கு தேவையானதை அவர் தருவார்
Do not worry, God will take care of you
He will provide everything you need for life
2. பறவைகளைப் பாருங்கள், அவை உழைப்பதில்லை
ஆனால் தேவன் அவற்றை போஷிக்கிறார்
Look at the birds, they do not work or sow
Yet God still provides for them
3. கவலைப்படுவது வாழ்க்கையை மாற்றாது
அது உன் பலத்தையும் கூட அதிகரிக்காது
Worry cannot change your life
It cannot even add strength to you
4. நாளையதைப் பற்றி பயப்படாதே
இன்றே நன்றியுடன் வாழ்
Do not fear about tomorrow
Live today with gratitude
5. காட்டு மலர்களைப் பாருங்கள் அவை உழைப்பதில்லை
ஆனால் தேவன் அவற்றை அழகாக உடுத்துகிறார்
Look at wild flowers, they do not work
Yet God beautifully clothes them
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List