கவலை வைக்காதே, மகனே, நீ
கவலை வைக்காதே.
கவலைவைத்திந்த உலகை நாடி
அபலமான வரனந்தங் கோடி
1. பெற்ற பிதா நமக்கொன்று, அவர்க்
குற்ற செல்வம் நமக்குண்டு,
உத்தம வேலை கைக்கொண்டு செய்ய
உனக்கென்ன குறையுண்டு?
2. என்ன நான் புசிப்பேனின்று நாளை
என்ன நான் குடிப்பேனென்று
இன்னும் வீண்கவலைகொண்டு தினம்
ஏங்கிறாய் எப்பலனுண்டு?
3. காகங்களை நோக்கிப்பாரு நல்ல
களஞ்சியமுண்டோ? வேறு
தாகம் பசிக்கவைக்காரு இரை
தருகிறாரென்று கூறு.
4. புல்லும் பூண்டும் காட்டில் வளரும் பிழைப்
பூட்டுவ ராரென்று கழறும்,
பொல்லாக் கவலையாற்றழலும் மனம்
பொறுமையில்லாமல் அலறும்.
5. உடையின் கவலையாலே மனம்
உடையுமே பல வேளை,
முடியுமோ உந்தனாலே அல்ல
முற்றுமது பிதாவேலை.
6. கானகலீலிப் பூப்போலே கன
ஞானி சாலமோன் தன் மேலே
பூணவில்லையாகையாலே பிதா
புல்லுக்குடுத்து மாப்போலே.
7. கவலைப்பட்டோர் முழம் கூட்டும் நரன்
காசினியிலுண்டோ? காட்டும்
குவலயமெல்லாம் போற்றும் இயேசு
கோமான் திருமொழிகேட்டும்.
Kavalai Vaikathae Maganae Nee , Kavalai Vaikathae Maganae Nee lyrics songs, Kavalai Vaikathae Maganae Nee song lyrics, Kavalai Vaikathae Maganae Nee Lyrics Song Chords PPT - கவலை வைக்காதே, மகனே, நீ
Sign in to access this feature Sign Up
Kavalai Vaikkaadhe, Magane, Nee
Kavalai vaikkaadhe.
Kavalai vaiththindha ulagai naadi
Abalamaana varanantham kodi
1.Petra pithaa namakkondru, avarkku
Kutra selvam namakkundu,
Uththama velai kaik kondu seiyya
Unakkenna kuraiyundu?
2.Enna naan pusippen indru naalai
Enna naan kudippen endru
Innum veen kavalai kondu dhinam
Yengiraai eppalan undu?
3.Kaagangalai nokki paaru nalla
Kalanjiyam undo? Veru
Thaagam pasikka vaikkaaru irai
Tharugiraar endru kooru.
4.Pullum poondum kaattil valarum pizhaip
Poottuvar yaar endru kazharum,
Pollaak kavalaiyaatra azhalum manam
Porumai illaamal alarum.
5.Udaiyin kavalaiyaale manam
Udaiyume pala velai,
Mudiyumo unthanaale alla
Mutrum adhu pithaa velai.
6.Kaanaga leeli poo pole kana
Gnaani Saalomon than mele
Poonavillai yaagaiyaale pithaa
Pullukkuduththu maappole.
7.Kavalaipattor muzham koottum naran
Kaasiniyil undo? Kaattum
Kuvalayam ellaam potrum Yesu
Komaan thirumozhi kettum.
கவலை வைக்காதே, மகனே, நீ
கவலை வைக்காதே.
Kavalai vaikkaadhe, magane, nee
Kavalai vaikkaadhe.
கவலைவைத்திந்த உலகை நாடி
அபலமான வரனந்தங் கோடி
Kavalaivaiththinda ulagai naadi
Abalamaana varananthang kodi
1. பெற்ற பிதா நமக்கொன்று, அவர்க்
குற்ற செல்வம் நமக்குண்டு,
Petra pithaa namakkondru, avarkku
Kutra selvam namakkundu,
உத்தம வேலை கைக்கொண்டு செய்ய
உனக்கென்ன குறையுண்டு?
Uththama velai kaikkondu seiyya
Unakkenna kuraiyundu?
2. என்ன நான் புசிப்பேனின்று நாளை
என்ன நான் குடிப்பேனென்று
Enna naan pusippenindru naalai
Enna naan kudippenendru
இன்னும் வீண் கவலைகொண்டு தினம்
ஏங்கிறாய் எப்பலனுண்டு?
Innum veen kavalai kondu dhinam
Yaengiraai eppalanundu?
3. காகங்களை நோக்கிப்பாரு நல்ல
களஞ்சியமுண்டோ? வேறு
Kaagangalai nokkipparu nalla
Kalanjiyamundo? Veru
தாகம் பசிக்கவைக்காரு இரை
தருகிறாரென்று கூறு.
Thaagam pasikkavaikkaaru irai
Tharugiraarendru kooru.
4. புல்லும் பூண்டும் காட்டில் வளரும் பிழைப்
பூட்டுவ ராரென்று கழறும்,
Pullum poondum kaattil valarum pizhaip
Poottuva raarendru kazharum,
பொல்லாக் கவலையாற்றழலும் மனம்
பொறுமையில்லாமல் அலறும்.
Pollaak kavalaiyaatrazhalum manam
Porumaiyillaamal alarum.
5. உடையின் கவலையாலே மனம்
உடையுமே பல வேளை,
Udaiyin kavalaiyaale manam
Udaiyume pala velai,
முடியுமோ உந்தனாலே அல்ல
முற்றுமது பிதாவேலை.
Mudiyumo unthanaale alla
Mutrum adhu pithaavelai.
6. கானக லீலிப் பூப்போலே கன
ஞானி சாலமோன் தன் மேலே
Kaanaga leelip pooppole kana
Gnaani Saalomon than mele
பூணவில்லையாகையாலே பிதா
புல்லுக்குடுத்து மாப்போலே.
Poonavillaiyaagaiyaale pithaa
Pullukkuduththu maappole.
7. கவலைப்பட்டோர் முழம் கூட்டும் நரன்
காசினியிலுண்டோ? காட்டும்
Kavalaipattor muzham koottum naran
Kaasiniyilundo? Kaattum
குவலயமெல்லாம் போற்றும் இயேசு
கோமான் திருமொழி கேட்டும்.
Kuvalayamellaam potrum Yesu
Komaan thirumozhi kettum.
கவலை வைக்காதே, மகனே, நீ
கவலை வைக்காதே.
Do not worry, my son,
Do not be anxious.
கவலைவைத்திந்த உலகை நாடி
அபலமான வரனந்தங் கோடி.
The world is filled with endless worries,
And countless helpless burdens.
1.பெற்ற பிதா நமக்கொன்று, அவர்க்
குற்ற செல்வம் நமக்குண்டு,
We have a loving Father above,
His riches belong to us.
உத்தம வேலை கைக்கொண்டு செய்ய
உனக்கென்ன குறையுண்டு?
Do your work with diligence and faith,
What lack can there be for you?
2.என்ன நான் புசிப்பேனின்று நாளை
என்ன நான் குடிப்பேனென்று
"What shall I eat tomorrow?"
"What shall I drink?" you ask.
இன்னும் வீண்கவலைகொண்டு தினம்
ஏங்கிறாய் எப்பலனுண்டு?
Why waste each day in anxious worry?
What benefit comes from it?
3.காகங்களை நோக்கிப்பாரு நல்ல
களஞ்சியமுண்டோ? வேறு
Look at the birds of the air,
Do they store grain in barns?
தாகம் பசிக்கவைக்காரு இரை
தருகிறாரென்று கூறு.
Yet the Lord feeds and sustains them,
Providing food for their needs.
4.புல்லும் பூண்டும் காட்டில் வளரும் பிழைப்
பூட்டுவர் யாரென்று கழறும்,
The grass and flowers of the field grow,
Without anyone clothing them.
பொல்லாக் கவலையாற்றழலும் மனம்
பொறுமையில்லாமல் அலறும்.
But a worried heart keeps crying,
Restless and lacking patience.
5.உடையின் கவலையாலே மனம்
உடையுமே பல வேளை,
Many times the heart is troubled,
Because of concern for clothing.
முடியுமோ உந்தனாலே அல்ல
முற்றுமது பிதாவேலை.
Such things are not by your strength alone,
They are in the Father's hands.
6.கானகலீலிப் பூப்போலே கன
ஞானி சாலமோன் தன் மேலே
Consider the lilies of the field,
Even wise King Solomon
பூணவில்லையாகையாலே பிதா
புல்லுக்குடுத்து மாப்போலே.
Was not clothed in greater splendor,
Than what the Father gives the flowers.
7.கவலைப்பட்டோர் முழம் கூட்டும் நரன்
காசினியிலுண்டோ? காட்டும்
Can anyone by worrying,
Add even a little to life?
குவலயமெல்லாம் போற்றும் இயேசு
கோமான் திருமொழி கேட்டும்.
Listen to the words of Jesus,
The Lord praised throughout the world.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List