Kavalaipadade Magane Lyrics Song Chords PPT - கவலைப்படாதே மகனே கவலைப்படாதே

கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
கவலைப்படாதே மகளே கவலைப்படாதே

உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
உன் அருகே இருக்கிறார் கலங்காதே
உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
உன் குறை எல்லாம் நீக்கீடுவார்

காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
அனுதினமும் நடத்துவார் கலங்காதே
பூக்களை உடுத்திடும் ராஜனவர்
கண்மணி போல் உன்னை காத்திடுவார்

துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே
கவலைகள் அவரிடம் சொல்லி விடு
கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார்

Kavalaipadade Magane lyrics songs, Kavalaipadade Magane song lyrics ,Kavalaipadade Magane Lyrics Song Chords PPT - கவலைப்படாதே மகனே கவலைப்படாதே

Sign in to access this feature Sign Up

Kavalaipadade Magane Lyrics Song Chords PPT - கவலைப்படாதே மகனே கவலைப்படாதே Lyrics in English

true

Kavalaipadade Magane Lyrics Song Chords PPT - கவலைப்படாதே மகனே கவலைப்படாதே Lyrics in English (Tanglish)

true

Kavalaipadade Magane Lyrics Song Chords PPT - கவலைப்படாதே மகனே கவலைப்படாதே Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create