Kavithai Paaduven Lyrics Song Chords PPT - கவிதை பாடுவேன் கானானின்

கவிதை பாடுவேன் கானானின் தேசத்தை காணக் கிடைக்காத
தங்கம் இயேசு ராஜன் நாமத்தை.... ஆ ஆ ஆ.... ஓ.. ஓ. ஓ
1
பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம்
பரிசுத்த பரமன் தங்கும்
ஜீவ தேசம் (2)
மீட்கப்பட்ட கூட்டம்
மீட்பின் கீதம் பாடும் (2)
மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம் பரலோகில் ஆனந்தம்( 2)
2
பன்னிரண்டு முத்துக்கள்
பரலோகில் ஜொலிக்கும்
வச்சிரக்கல் இந்திர நீலம்
சந்திர காந்தம் (2)
மரகதம் கோமேதகம்
பத்மராகம் சுவர்ண ரத்தினம் (2)
படிக பச்சை புஷ்ப ராகம்
வைடூரியம் சுநீரம்
சுகந்தி ஆனந்தம்( 2)
3
நகரத்தின் வாசல் சுத்த பசும் பொன்னாம் நகரத்தின் அஸ்திபாரம் ரத்தின கற்களாம்(2)
சந்திரனும் சூரியனும் வெளிச்சமாய் இல்லை (2)
இரட்சிப்பின் கனிகளோ
அதில் நடப்பார்களோ
தேவனே வெளிச்சமாய் (2) கவிதை பாடுவேன்

Kavithai Paaduven lyrics songs, Kavithai Paaduven song lyrics , Kavithai Paaduven Lyrics Song Chords PPT -கவிதை பாடுவேன் கானானின்

Sign in to access this feature Sign Up

Kavithai Paaduven Lyrics Song Chords PPT - கவிதை பாடுவேன் கானானின் Lyrics in English

Kavithai paaduven Kaanaanin desathai kaanak kidaikkaadha
Thangam Yesu Raajan naamathai.... Aa Aa Aa.... O.. O.. O

Paallum thenum aaraai odugindra desam
Parisutha Paraman thangum Jeeva desam (2)
Meedkappatta kootam meedpin geetham paadum (2)

Messiya Yesuvin mugam kandu aanandham paralogil aanandham (2)

Pannirandu muththukkal
Paralogil jolikkum
Vachirakkal Indhira neelam
Chandhra kaandham (2)

Maragatham Komedhagam
Padmaragam Suvarna Rathinam (2)
Padiga Pachchai Pushpa Raagam
Vaiduriyam Suneeram Sukandhi Aanandham (2)

Nagarthin vaasal sutha pasum ponnaam
Nagarthin asthipaaram rathina kargalaam (2)
Chandhranum Sooriyanum velichamaai illai (2)

Devaane velichamaai (2)
Kavithai paaduven

Kavithai Paaduven Lyrics Song Chords PPT - கவிதை பாடுவேன் கானானின் Lyrics in English (Tanglish)

கவிதை பாடுவேன் கானானின் தேசத்தை காணக் கிடைக்காத
தங்கம் இயேசு ராஜன் நாமத்தை.... ஆ ஆ ஆ.... ஓ.. ஓ. ஓ
Kavithai paaduven Kaanaanin desaththai kaanakka kidaikkaadha
Thangam Yesu Raajan naamaththai.... Aa Aa Aa.... O.. O. O

பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம்
பரிசுத்த பரமன் தங்கும் ஜீவ தேசம்
மீட்கப்பட்ட கூட்டம் மீட்பின் கீதம் பாடும்
Paallum thenum aaraai odugindra desam
Parisutha Paraman thangum Jeeva desam
Meedkappatta kootam meedpin geetham paadum

மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம் பரலோகில் ஆனந்தம்
Messiya Yesuvin mugam kandu aanandham paralogil aanandham

பன்னிரண்டு முத்துக்கள்
பரலோகில் ஜொலிக்கும்
வச்சிரக்கல் இந்திர நீலம்
சந்திர காந்தம்
Pannirandu muththukkal
Paralogil jolikkum
Vachirakkal Indhira neelam
Chandhra kaandham

மரகதம் கோமேதகம்
பத்மராகம் சுவர்ண ரத்தினம்
படிக பச்சை புஷ்ப ராகம்
வைடூரியம் சுநீரம் சுகந்தி ஆனந்தம்
Maragatham Komedhagam
Padmaragam Suvarna rathinam
Padiga pachchai pushpa raagam
Vaiduriyam suneeram sukandhi aanandham

நகரத்தின் வாசல் சுத்த பசும் பொன்னாம்
நகரத்தின் அஸ்திபாரம் ரத்தின கற்களாம்
சந்திரனும் சூரியனும் வெளிச்சமாய் இல்லை
Nagarthin vaasal sutha pasum ponnaam
Nagarthin asthipaaram rathina kargalaam
Chandhranum Sooriyanum velichamaai illai

இரட்சிப்பின் கனிகளோ அதில் நடப்பார்களோ
தேவனே வெளிச்சமாய்
Iratchippin kanigalo adhil nadappaargalo
Devaane velichamaai

Kavithai Paaduven Lyrics Song Chords PPT - கவிதை பாடுவேன் கானானின் Lyrics in English (Song Meaning)

கவிதை பாடுவேன் கானானின் தேசத்தை காணக் கிடைக்காத
தங்கம் இயேசு ராஜன் நாமத்தை.... ஆ ஆ ஆ.... ஓ.. ஓ. ஓ
I will sing a poem about the land of Canaan, unseen by eyes
The precious name of Jesus, the King… Aa Aa Aa… O.. O.. O

பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம்
பரிசுத்த பரமன் தங்கும் ஜீவ தேசம்
மீட்கப்பட்ட கூட்டம் மீட்பின் கீதம் பாடும்
A land flowing with milk and honey like rivers
Where the Holy Lord dwells, the land of life
The redeemed gather, singing songs of salvation

மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம் பரலோகில் ஆனந்தம்
Seeing the face of Messiah Jesus brings joy
Heavenly joy fills the soul

பன்னிரண்டு முத்துக்கள்
பரலோகில் ஜொலிக்கும்
வச்சிரக்கல் இந்திர நீலம்
சந்திர காந்தம்
Twelve pearls
Shining in heaven
Sapphire and blue sky
The moon’s radiance

மரகதம் கோமேதகம்
பத்மராகம் சுவர்ண ரத்தினம்
படிக பச்சை புஷ்ப ராகம்
வைடூரியம் சுநீரம் சுகந்தி ஆனந்தம்
Emerald and garnet
Lotus gems, golden jewels
Green petals, precious hues
Vaidurium, clear crystal, fragrant joy

நகரத்தின் வாசல் சுத்த பசும் பொன்னாம்
நகரத்தின் அஸ்திபாரம் ரத்தின கற்களாம்
சந்திரனும் சூரியனும் வெளிச்சமாய் இல்லை
The city gates are pure green gold
The city walls are precious stones
Neither sun nor moon shines there

இரட்சிப்பின் கனிகளோ அதில் நடப்பார்களோ
தேவனே வெளிச்சமாய்
The angels of salvation walk there
God Himself is the light

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create