1. களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம்
உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
2. ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய
ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!
3. ஓசியன்னா, ராஜாவே!
வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது
செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே
வாழ்க, தெய்வ மைந்தனே!
பாமாலை: 49- களிகூரு சீயோனே Pamalai Songs Lyrics ,Kazhi Kuuru Zionae ,Kazhi Kuuru Zionaelyrics songs,Kazhi Kuuru Zionae song lyrics,Kazhi Kuuru Zionae Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Kaligooru Sione, O magizh, Erusalem!
Samadhaan Karththaraam un Raja varugiraar.
Kaligooru Sione, O magizh, Erusalem!
Hosanna! Dhaaveedin mainthanae neer vaazhgave!
Ummudaiya niththiya raajjyaththai sthaapiyum;
Hosanna! Dhaaveedin mainthanae neer vaazhgave!
Hosanna, Raajavae! Vaazhga, Deiva mainthanae!
Santhamulla umadhu sengol endrum aaldhavum!
Hosanna, Raajavae vaazhga, Deiva mainthanae!
களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம் உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்!
Kaligooru Sione, O magizh, Erusalem!
Samadhaan karththaraam un Raja varugiraar.
Kaligooru Sione, O magizh, Erusalem!
ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே!
Hosanna! Dhaaveedin mainthanae neer vaazhgave!
Ummudaiya niththiya raajjyaththai sthaapiyum;
Hosanna! Dhaaveedin mainthanae neer vaazhgave!
ஓசியன்னா, ராஜாவே! வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே வாழ்க, தெய்வ மைந்தனே!
Hosanna, Raajavae! Vaazhga, Deiva mainthanae!
Santhamulla umadhu sengol endrum aaldhavum!
Hosanna, Raajavae vaazhga, Deiva mainthanae!
களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம் உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்!
Shout for joy, O Zion, O rejoice, Jerusalem!
The Lord of peace, your King, is coming.
Shout for joy, O Zion, O rejoice, Jerusalem!
ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே!
Hosanna! Son of David, may You live forever!
You will establish Your eternal kingdom;
Hosanna! Son of David, may You live forever!
ஓசியன்னா, ராஜாவே! வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே வாழ்க, தெய்வ மைந்தனே!
Hosanna, O King! Live, O Son of God!
May Your scepter of peace reign forever!
Hosanna, O King! Live, O Son of God!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List