Kazhugukku Oppaana Belathodu Lyrics Song Chords PPT - கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு
என்னை மீண்டும் உயர்த்திடுவார்
பெரிதானாலும் சிறிதானாலும்
எந்தன் காரியம் நிறைவேற்றுவார் – 2

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
என்றும் உயரே பறந்திடுவேன் – 2

என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு – 2 – பறந்திடுவேன்

1.கன்மலையாம் கிறிஸ்தேசுவே
எனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன் – 2
சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்
அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன் – 2

2.வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளே
எதிரியின் தலை மேலே நடப்பேனே – 2
அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்
அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார் – 2

என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு – 2 –

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் – 4

Kazhugukku Oppaana Belathodu lyrics songs, Kazhugukku Oppaana Belathodu song lyrics, Kazhugukku Oppaana Belathodu Lyrics Song Chords PPT - கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு

Sign in to access this feature Sign Up

Kazhugukku Oppaana Belathodu Lyrics Song Chords PPT - கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு Lyrics in English

Kazhugukku oppaana belathoda
Ennai meendum uyarthiduvar
Peridhanalum siridhanalum
Endhan kariyam niraivetriduvar

Paranthiduven naan paranthiduven
Endrum uyare paranthiduven

Ennai kaanbavar ennodundu
Ennai kaappavar ennodundu

Kanmalaiyaam Kiristhesu
Enakkulle iruppathaal kalangamaatten
Sarppangalai kaalal mithithiduven
Adhai uyare kondu poi sitharadippen

Vallamaiyin rajyam enakkulle
Ethiriyin thalai mele nadappen
Arputhangal en vaazhkaiyil seivaar
Anudhinam avar kirubaiyaal thaangivaar

Ennai kaanbavar ennodundu
Ennai kaappavar ennodundu

Singa kuguvo soolai neruppo
Avar ennai kaathiduvar

Kazhugukku Oppaana Belathodu Lyrics Song Chords PPT - கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு Lyrics in English (Tanglish)

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு
என்னை மீண்டும் உயர்த்திடுவார்
பெரிதானாலும் சிறிதானாலும்
எந்தன் காரியம் நிறைவேற்றுவார்
Kazhugukku Oppaana Belaththodu
Ennai Meendum Uyarththiduvaar
Peridhaanaalum Siridhaanaalum
Endhan Kaariyam Niraivetruvaar

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
என்றும் உயரே பறந்திடுவேன்
Parandhiduven Naan Parandhiduven
Endrum Uyare Parandhiduven

என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு – பறந்திடுவேன்
Ennai Kaanbavar Ennodundu
Ennai Kaappavar Ennodundu – Parandhiduven

கன்மலையாம் கிறிஸ்தேசுவே
எனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்
சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்
அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன்
Kanmalaiyaam Kiristhesuve
Enakkulle Irupadhalaal Kalangiden
Sarppangalai Kaalal Mithiththiduven
Adhai Uyare Kondu Sendru Sidharadippen

வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளே
எதிரியின் தலை மேலே நடப்பேனே
அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்
அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார்
Vallamaiyin Raajjyam Enakkulle
Edhiriyin Thalai Mele Nadappene
Arpudhangal En Vaazhvil Seidhiduvaar
Anudhinam Avar Kirubaiyaal Thaangiduvaar

என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு –
Ennai Kaanbavar Ennodundu
Ennai Kaappavar Ennodundu –

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்
Singa Gebiyo Soolai Neruppo
Avar Ennai Kaaththiduvaar

Kazhugukku Oppaana Belathodu Lyrics Song Chords PPT - கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு Lyrics in English (Song Meaning)

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு
என்னை மீண்டும் உயர்த்திடுவார்
பெரிதானாலும் சிறிதானாலும்
எந்தன் காரியம் நிறைவேற்றுவார்
With Strength Like An Eagle
He Will Lift Me Up Again
Whether Great Or Small
He Will Fulfill My Matters

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
என்றும் உயரே பறந்திடுவேன்
I Will Fly Yes I Will Fly
Forever I Will Fly High

என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு – பறந்திடுவேன்
The One Who Sees Me Is With Me
The One Who Guards Me Is With Me – I Will Fly

கன்மலையாம் கிறிஸ்தேசுவே
எனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்
சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்
அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன்
Christ The Rock Is Within Me
Therefore I Will Not Be Shaken
I Will Trample Serpents Under My Feet
I Will Lift Them Up And Crush Them

வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளே
எதிரியின் தலை மேலே நடப்பேனே
அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்
அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார்
The Kingdom Of Power Is Within Me
I Will Walk Over The Enemy’s Head
He Will Do Wonders In My Life
Daily He Will Sustain Me By His Grace

என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு –
The One Who Sees Me Is With Me
The One Who Guards Me Is With Me –

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்
Whether Lion’s Den Or Fiery Furnace
He Will Protect Me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create