Kazhuhai Lyrics Song Chords PPT - கழுகை போல எழும்பிடுவோம்

கழுகை போல எழும்பிடுவோம்
கர்த்தருக்காக பறந்திடுவோம்
சிகரங்களை நாம் கடந்திடுவோம்
இயேசுவுக்காக ஜொலித்திடுவோம்

வாழ்க்கை என்பது ஒன்றே ஒன்றுதான்
முற்றும் முழுவதும் நம் இயேசுவுக்காகத்தான்

2. கடந்ததை முற்றும் மறந்திடுவோம்
இலக்கை நோக்கி தொடர்ந்திடுவோம்
சாத்தான் சதிகளை தகர்த்திடுவோம்
சரித்திரம் படைக்கும் சாட்சியாவோம்

3. ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
அர்ப்பணம் செய்தே வாழ்ந்திடுவோம்
பாரில் ஜீவன் மடியும்வரை
பரிசுத்தம் என முழங்கிடுவோம்

4. உலகை கலக்கும் சீடர்களாய்
உன்னத சேவை செய்திடுவோம்
அகிலம் ஆளும் ஆண்டவரின்
அன்பைச் சொல்ல புறப்படுவோம்

Kazhuhai lyrics songs, Kazhuhai song lyrics, Kazhuhai Lyrics Song Chords PPT -கழுகை போல எழும்பிடுவோம்

Sign in to access this feature Sign Up

Kazhuhai Lyrics Song Chords PPT - கழுகை போல எழும்பிடுவோம் Lyrics in English

Kazhugai Pola Ezhumbiduvom
Karththarukkaaga Parandhiduvom
Sigarangalai Naam Kadandhiduvom
Yesuvukkaaga Joliththiduvom

Vaazhkai Enbadhu Ondre Ondrudhaan
Mutrum Muzhuvadhum Nam Yesuvukkaagaththaan

Kadandhadhai Mutrum Marandhiduvom
Ilakkai Nokki Thodarndhiduvom
Saaththaan Sadhigalai Thagarththiduvom
Sariththiram Padaikkum Saatchiyaavom

Aavi Aathmaa Sareeramellaam
Arppanam Seidhe Vaazhndhiduvom
Paaril Jeevan Madiyumvarai
Parisuththam Ena Muzhangiduvom

Ulagai Kalakkum Seedargalaai
Unnadha Sevai Seidhiduvom
Agilam Aalum Aandavarin
Anbaich Cholla Purappaduvom

Kazhuhai Lyrics Song Chords PPT - கழுகை போல எழும்பிடுவோம் Lyrics in English (Tanglish)

கழுகை போல எழும்பிடுவோம்
கர்த்தருக்காக பறந்திடுவோம்
Kazhugai Pola Ezhumbiduvom
Karththarukkaaga Parandhiduvom

சிகரங்களை நாம் கடந்திடுவோம்
இயேசுவுக்காக ஜொலித்திடுவோம்
Sigarangalai Naam Kadandhiduvom
Yesuvukkaaga Joliththiduvom

வாழ்க்கை என்பது ஒன்றே ஒன்றுதான்
முற்றும் முழுவதும் நம் இயேசுவுக்காகத்தான்
Vaazhkai Enbadhu Ondre Ondrudhaan
Mutrum Muzhuvadhum Nam Yesuvukkaagaththaan

கடந்ததை முற்றும் மறந்திடுவோம்
இலக்கை நோக்கி தொடர்ந்திடுவோம்
Kadandhadhai Mutrum Marandhiduvom
Ilakkai Nokki Thodarndhiduvom

சாத்தான் சதிகளை தகர்த்திடுவோம்
சரித்திரம் படைக்கும் சாட்சியாவோம்
Saaththaan Sadhigalai Thagarththiduvom
Sariththiram Padaikkum Saatchiyaavom

ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
அர்ப்பணம் செய்தே வாழ்ந்திடுவோம்
Aavi Aathmaa Sareeramellaam
Arppanam Seidhe Vaazhndhiduvom

பாரில் ஜீவன் மடியும்வரை
பரிசுத்தம் என முழங்கிடுவோம்
Paaril Jeevan Madiyumvarai
Parisuththam Ena Muzhangiduvom

உலகை கலக்கும் சீடர்களாய்
உன்னத சேவை செய்திடுவோம்
Ulagai Kalakkum Seedargalaai
Unnadha Sevai Seidhiduvom

அகிலம் ஆளும் ஆண்டவரின்
அன்பைச் சொல்ல புறப்படுவோம்
Agilam Aalum Aandavarin
Anbaich Cholla Purappaduvom

Kazhuhai Lyrics Song Chords PPT - கழுகை போல எழும்பிடுவோம் Lyrics in English (Song Meaning)

கழுகை போல எழும்பிடுவோம்
கர்த்தருக்காக பறந்திடுவோம்
We Will Rise Like Eagles
We Will Fly For The Lord

சிகரங்களை நாம் கடந்திடுவோம்
இயேசுவுக்காக ஜொலித்திடுவோம்
We Will Cross The Mountain Peaks
We Will Shine For Jesus

வாழ்க்கை என்பது ஒன்றே ஒன்றுதான்
முற்றும் முழுவதும் நம் இயேசுவுக்காகத்தான்
Life Is Only One
Completely And Fully For Our Jesus Alone

கடந்ததை முற்றும் மறந்திடுவோம்
இலக்கை நோக்கி தொடர்ந்திடுவோம்
We Will Completely Forget The Past
We Will Continue Toward The Goal

சாத்தான் சதிகளை தகர்த்திடுவோம்
சரித்திரம் படைக்கும் சாட்சியாவோம்
We Will Destroy Satan’s Schemes
We Will Become History-Making Witnesses

ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
அர்ப்பணம் செய்தே வாழ்ந்திடுவோம்
Spirit Soul And Body Entirely
We Will Live As A Sacrifice

பாரில் ஜீவன் மடியும்வரை
பரிசுத்தம் என முழங்கிடுவோம்
Till Life Ends On This Earth
We Will Proclaim Holiness

உலகை கலக்கும் சீடர்களாய்
உன்னத சேவை செய்திடுவோம்
As Disciples Who Shake The World
We Will Do Excellent Ministry

அகிலம் ஆளும் ஆண்டவரின்
அன்பைச் சொல்ல புறப்படுவோம்
Of The Lord Who Rules The Universe
We Will Go Forth To Tell His Love

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create