1. கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
2. வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்
3. வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்
பாமாலை:62 கேள்! ஜென்மித்த ராயர்க்கே Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Keyl Jenmitha Raayarkey songs, Keyl Jenmitha Raayarkey songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Kēl jeṉmiththa rāyarkkē
Viṇṇil thuththiyam ēṛudē
Avar pāva nāsakar
Samādhāna kāraṇar
Maṇṇōr yārum ezhundhu
Viṇṇōr pōl kempīriththu
Bethlāhemil kūduṅgaḷ
Jeṉma seithi kūruṅgaḷ
Kēl jeṉmiththa rāyarkkē
Viṇṇil thuththiyam ēṛudē
2.Vāṉōr pōṟṟum Kriṣṭuvē
Lōkam āḷum nātharē
Ēṟṟa kālam thōṉṟinīr
Kanniya iṭam piṛandhīr
Vāzhga nara theyvame
Aruḷ avathāramē
Nīr Immaanuvael anbpāy
Pāril vandhīr mānthānāy
3.Vāzhga sānta prabuvē
Vāzhga nīthi sūriyanē
Mīṭparāga vandhavar
Oḷi jīvan thandhavar
Magimaiyai veruththu
Eḻaikkōlam eduththu
Sāvai vellap piṛandhīr
Maṟu jeṉmam aḷiththīr
1.கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
Kēḷ jeṉmitta rāyarkkē
Viṇṇil thuttiyam ēṛudē
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
Avar pāva nācakar
Samādhāna kāraṇar
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
Maṇṇōr yārum ezhundhu
Viṇṇōr pōl kempīriththu
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
Bethlēmil kūduṅgaḷ
Jeṉma seyti kūruṅgaḷ
2.வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
Vāṉōr pōṟṟum Kriṣṭuvē
Lōkam āḷum nātharē
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
Ēṟṟa kālam tōṉṟinīr
Kanniyaṭam piṟandhīr
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
Vāzhga nara deivamē
Aruḷ avathārāmē
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்
Nīr Immanuel anbpāy
Pāril vandhīr mānthānāy
3.வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
Vāzhga sānta prabuvē
Vāzhga nīthi sūriyanē
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
Mīṭparāga vandhavar
Oḷi jīvan thandhavar
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
Magimaiyai veṟuththu
Eḻaikkōlam eduththu
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்
Sāvai vellaṟ piṟandhīr
Maṟu jeṉmam aḷiththīr
4.பெரிய நாதரே வாழ்க
அன்பில் வரவேற்கிறோம்
Periya nātharē vāzhga
Anbil varavēṟkiṟōm
உன் பேரால் மீட்போம்
பாவிகளை காப்போம்
Un pēraāl mīṭpōm
Pāvigaḷai kāppōm
சகலமும் உன் பேரால்
ஒளிர்கிறது உலகம்
Sakalamum un pēraāl
Oḷirkiradhu ulagam
மிகவும் மகிழ்ந்தோம்
பரிசுத்தரே வாழ்க
Migavum makizhndhōm
Parisutharē vāzhga
5.அல்லேலூயா பாடி
ஆன்மாவை உயர்த்திடுவோம்
Allēlūyā pādi
Āṉmāvai uyarththiduvo̱m
பாவமற்ற பிரபுவே
நம் வாழ்வில் வாழ்க
Pāvamāṟṟa prabuvē
Nam vāzhvil vāzhga
உன் கருணை பெரிது
என்றும் நம்மை வாழ்த்தும்
Un karuṇai peridhu
Endrum nammai vāzhththum
முழு உலகம் களிக்கும்
உன் மகிமையை புகழும்
Muzhu ulagam kaḷikkum
Un magimaiyai pukazhkum
1.கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
Listen! To the King who was born;
Praise has gone up into heaven.
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
He is the destroyer of sin;
The One who brings peace.
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
Let all on earth rise up,
And rejoice like the heavenly hosts.
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
Gather in Bethlehem,
Tell the news of His birth.
2.வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
O Christ whom the angels praise,
Ruler of the world.
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
You appeared at the appointed time;
You were born of a virgin.
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
Hail, Lord, divine among men,
Grace incarnate in love.
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்
You, beloved Emmanuel,
Came to earth as a human.
3.வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
Hail to the Prince of Peace;
Hail to the Sun of Righteousness.
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
He came as our Savior;
He gave light and life.
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
Despising His glory,
He took the form of the poor.
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்
Born to conquer death,
You granted us rebirth.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List