Kelungal Petrukolvirgal Lyrics Song Chords PPT- கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்
விசுவாசத்துடனே கேளுங்கள்
எல்லாமே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்

சுகம் பெற்றிடுங்கள்
விடுதலை பெற்றிடுங்கள்
அற்புதம் பெற்றிடுங்கள்
ஆசீர் பெற்றிடுங்கள்

இயேசுவின் நாமத்தினால்…..
இயேசுவின் நாமத்தினால்

தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்
இயேசுவின் முகத்தை தேடுங்கள்
முழு இதயத்துடனே தேடுங்கள்
இயேசுவின் சாயலை கண்டிடுங்கள்

தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்
இயேசுவின் முகத்தை தேடுங்கள்
முழு இதயத்துடனே தேடுங்கள்
இயேசுவின் குரலைக் கேட்டிடுங்கள்

தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்
இயேசுவின் பாதத்தை பற்றிடுங்கள்
திறப்பிலே நின்று மன்றாடுங்கள்
தேசத்தில் மாற்றத்தைக் கண்டிடுங்கள்

Kelungal Petrukolvirgal lyrics songs,Kelungal Petrukolvirgal song lyrics,Kelungal Petrukolvirgal Lyrics Song Chords PPT- கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்,Jesus Redeems, Bro. Mohan C Lazarus.

Sign in to access this feature Sign Up

Kelungal Petrukolvirgal Lyrics Song Chords PPT- கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் Lyrics in English

Kelungal neengal petrukkolveeragal
Yesuvin naamathil kelungal
Visuvaasathudaney kelungal
Ellaame neengal petrukkolveeragal

Sugam petridungal
Viduthalai petridungal
Arputham petridungal
Aaseer petridungal

Yesuvin naamathinaal…..
Yesuvin naamathinaal

Thedungal neengal kandadaiveeragal
Yesuvin mugathai thedungal
Muzhu idhayathudaney thedungal
Yesuvin saayalai kandidungal

Thedungal neengal kandadaiveeragal
Yesuvin mugathai thedungal
Muzhu idhayathudaney thedungal
Yesuvin kuralai kettidungal

Thattungal ungalukku thirakkappadum
Yesuvin paathathai patridungal
Thirappilay nindru mandraadungal
Desathil maatramai kandidungal

Kelungal Petrukolvirgal Lyrics Song Chords PPT- கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் Lyrics in English (Tanglish)

கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்
Kaelungal Neengal PettrukkolveergaL
Yesuvin Naamaththil Kaelungal

விசுவாசத்துடனே கேளுங்கள்
எல்லாமே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்
Visuvaasaththudanae Kaelungal
Ellaamae Neengal Pettru kolveergaL

சுகம் பெற்றிடுங்கள்
விடுதலை பெற்றிடுங்கள்
Sugam Pettridungal
Viduthalai Pettridungal

அற்புதம் பெற்றிடுங்கள்
ஆசீர் பெற்றிடுங்கள்
Arpudham Pettridungal
Aasir Pettridungal

இயேசுவின் நாமத்தினால்
இயேசுவின் நாமத்தினால்
Yesuvin Naamaththinaal
Yesuvin Naamaththinaal

தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்
இயேசுவின் முகத்தை தேடுங்கள்
Thaedungal Neengal KandadaiveergaL
Yesuvin Mugaththai Thaedungal

முழு இதயத்துடனே தேடுங்கள்
இயேசுவின் சாயலை கண்டிடுங்கள்
Muzhu Idhayaththudanae Thaedungal
Yesuvin Saayalai Kandidungal

தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்
இயேசுவின் முகத்தை தேடுங்கள்
Thaedungal Neengal KandadaiveergaL
Yesuvin Mugaththai Thaedungal

முழு இதயத்துடனே தேடுங்கள்
இயேசுவின் குரலைக் கேட்டிடுங்கள்
Muzhu Idhayaththudanae Thaedungal
Yesuvin Kuralai Kaettidungal

தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்
இயேசுவின் பாதத்தை பற்றிடுங்கள்
Thattungal Ungalukku Thirakkappadum
Yesuvin Paadhaththai Patrridungal

திறப்பிலே நின்று மன்றாடுங்கள்
தேசத்தில் மாற்றத்தைக் கண்டிடுங்கள்
Thirappilae Nindru Mandraadungal
Dhaesaththil Maatraththai Kandidungal

Kelungal Petrukolvirgal Lyrics Song Chords PPT- கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் Lyrics in English (Song Meaning)

கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்
Ask and you will receive
Ask in the name of Jesus

விசுவாசத்துடனே கேளுங்கள்
எல்லாமே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்
Ask with faith
You will receive everything

சுகம் பெற்றிடுங்கள்
விடுதலை பெற்றிடுங்கள்
Receive healing
Receive deliverance

அற்புதம் பெற்றிடுங்கள்
ஆசீர் பெற்றிடுங்கள்
Receive miracles
Receive blessings

இயேசுவின் நாமத்தினால்
இயேசுவின் நாமத்தினால்
In the name of Jesus
In the name of Jesus

தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்
இயேசுவின் முகத்தை தேடுங்கள்
Seek and you will find
Seek the face of Jesus

முழு இதயத்துடனே தேடுங்கள்
இயேசுவின் சாயலை கண்டிடுங்கள்
Seek with all your heart
You will see His likeness

தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்
இயேசுவின் முகத்தை தேடுங்கள்
Seek and you will find
Seek the face of Jesus

முழு இதயத்துடனே தேடுங்கள்
இயேசுவின் குரலைக் கேட்டிடுங்கள்
Seek with all your heart
You will hear His voice

தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்
இயேசுவின் பாதத்தை பற்றிடுங்கள்
Knock and it will be opened to you
Hold on to the feet of Jesus

திறப்பிலே நின்று மன்றாடுங்கள்
தேசத்தில் மாற்றத்தைக் கண்டிடுங்கள்
Stand in the gap and pray
You will see change in the nation

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create